#InequalityKills
இந்தியாவில், கொரோனா காலத்தில் (மார்ச் 2020 முதல், நவம்பர் 30, 2021 வரை) கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 23.14 லட்சம் கோடி ரூபாயிலிருந்து (313 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) INR 53.16 லட்சம் கோடியாக (USD 719 பில்லியன்) அதிகரித்துள்ளது. @Chella38641@Tr_Gayathri
2019 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இப்போது 1.3 கோடி பெண்கள் வேலை இழந்துள்ளனர்.
இந்த அபாயகரமான சமத்துவமின்மையின் தவறுகளை சரிசெய்வது, வரிவிதிப்பு மூலம் அதீத செல்வத்தை திரும்ப பெறுவதை இலக்காக கொண்டு இயங்க மோடியின் இந்திய ஒன்றிய அரசாங்கம் துளியும் அக்கறை காட்டவில்லை. @MyNa_Writes_
பள்ளிக்கல்வி, சுகாதாரம், மகப்பேறு விடுப்பு, ஊதிய விடுப்பு மற்றும் அனைத்து இந்தியர்களுக்கான ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக இந்திய மக்கள்தொகையில் 10 சதவீத பணக்காரர்களுக்கு ஒரு சதவீதம் கூடுதல் கட்டணம் விதித்தால் போதுமானதாகும் @sillara_illapa
சுகாதாரச் செலவில் மீண்டும் குறைந்த செயல்திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தரவரிசையில் மேலும் இரண்டு இடங்கள் குறைந்து, 157வது (அல்லது உலகின் 5வது மிகக் குறைந்த) இடத்தை அடைந்துள்ளது. @GprMadurai@DrSuriya_@makalirani@thinak_
இந்திய ஒன்றியத்தில் தற்போது உள்ள செல்வ சமத்துவமின்மை 70 சதவீத இந்தியர்களின் ஆரோக்கியமான உணவு என்ற அடிப்படைத் தேவையிலிருந்து விளக்கியுள்ளது. இது மோசமான விளைவு ஏற்படும் நோய்களால் ஆண்டுதோறும் 1.7 மில்லியன் இந்திய மக்கள் இறந்துபோகிறார்கள். @NikhilaHenry@AGV_Anthiyur@nithi_tweets
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா? என்று ஒரு சங்கி என்னிடம் கேட்டார். பார்த்தது இல்ல . அதனால் நான் இல்லை என்று கூறினேன். அதற்கு அவர் இப்படி சொன்னார்
இயற்கையாக வயதாகி இறக்கும் மயில்களின் மரணத்தை எவருமே பார்க்க முடியாதாம்! இறப்பதற்கு மிகச் சரியாக 48 நாட்களுக்கு முன்பே அதற்கு தனது இறப்பு நாள் நேரம் நொடி அனைத்தும் துல்லியமாக தெரிந்துவிடுமாம்! அந்த நொடியில் இருந்து அந்த மயிலானது மலை மீதுள்ள ஏதாவதொரு முருகன் கோவிலில்..
ஒரு மறைவான இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு வேளை உணவும், சிறிது நீரூம் மட்டுமே அருந்தி “மயில்துயில்” எனும் விரதத்தை கடைபிடிக்குமாம்! கடைசி 1 வாரம் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம். அதனுடைய முடிவு காலம் வரும் நாளுக்கு முதல் நாள் மட்டும் ஒரு கோமாதாவின் கோமியத்தை..
தமிழ்நாடு கடன் வாங்கிவிட்டதாம். @annamalai_k புலம்பல். அடேய் பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவின் கடன் எவ்வளவு அதிகரித்து உள்ளது என்று தெரியுமா ? BJP கடந்த ஆண்டில் மட்டும் வாங்கிய கடன் எவ்வளவு என்ற அறிவது உள்ளதா ? சுமார் 18 லட்சம் கோடி. @ptrmadurai@TRBRajaa@isai_
இதை எதற்காக மோடியின் பிஜேபி அரசு வாங்கியது என்று சொல்லமுடியுமா? கடன் வாங்குவது திறமை இன்மை என்றால் இந்த லோகத்தில் மோடி அரசு தான் டா திறமை அற்ற அரசு. 2014ல் இந்தியாவின் கடன் 51 லட்சம் கோடி. இன்று 152 லட்சம் கோடி . சுமார் 100 லட்சம் கோடி கடன் வாங்க பட்டு உள்ளது.
100 லட்சம் கோடி எதற்காக மோடி கடன் வாங்கினார் ? காங்கிரஸ் ஆட்சியை விட்டு சென்ற பொது இந்திய ஒன்றிய குடிமகனின் சராசரி ஆண்டு வருமான 1,33,214 ரூபாய். ஒவ்வொரு இந்தியன் தலைமேல் இருந்த கடன் 39364 ருபாய் @Tr_Gayathri@drkvm@saattooran @skpkaruna@rajiv_dmk@Marankothi
2000 ஆண்டுகள் அடக்கு முறையை எதிர்த்து பெண்கள் இப்போது தான் சில காலமாக விளையாட்டுத்துறையில் சாதனைகள் படைத்து வந்து கொண்டிருக்கின்றனர் ஆனால் இந்த பாலியல் ஜல்சா கட்சியினருக்கு அது பொறுக்கவில்லை போலும். #பெண்களின்_எதிரி_பிஜேபி
தமிழக பாலியல் ஜல்சா கட்சிக்கும் அந்த கட்சியின் ஹரியானா பிரிவுக்கும் பலத்த போட்டி நிலவுகிறது போலும். தமிழக பாலியல் ஜல்சா கட்சி மட்டும் தான் வாரம் ஒரு வீடியோ மாதம் ஒரு ஆடியோ என்று ரிலீஸ் செய்வீர்களா ஹரியானா பிரிவு என்ன தக்காளி தொக்கா என்று கேட்பது போல ஒரு சம்பவத்தை நிகழ்ந்துள்ளது.
ஹரியானாவின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒரு பெண் பயிற்சியாளரை கண்டிருக்கிறார். உடனே அந்த பெண் பயிற்சியாளரின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை தேடி கண்டுபிடித்து அவருக்கு இன்ஸ்டாகிராமில் தன் அலுவலகத்திற்கு வரும்படி செய்தி அனுப்பி உள்ளார் #பாலியல்_ஜல்சா_கட்சி@DrSharmila15@vasantalic
நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த போதும் சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி சிந்து நாகரீகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான காரணம் என்னவென்றால் ரிக் வேதத்தில் பிராமணர்கள் சரஸ்வதி நதிக்கரையில் தோன்றினார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை அந்த சரஸ்வதி நதி எங்கு உள்ளது என்று எவருக்குமே தெரியவில்லை.
இந்திய ஒன்றிய அரசும் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்து இந்த சரஸ்வதி நதியை தேடிக்கொண்டிருக்கிறாகள். ஆனால் இன்றும் அந்த சரஸ்வதி நதி எங்கு உள்ளது என்பதை அவர்களால் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
லியோனார்டோ டா வின்சி ஒரு பெரிய வெள்ளம் போன்ற பேரழிவைப் பற்றி நம் தலைமுறைக்கு எச்சரித்த ஒரு தீர்க்கதரிசி என்று சிலர் நம்புகிறார்கள்.
அவர்களின் கூற்றுப்படி, அவரது பேரழிவு "பிரளயத்தை" நெருக்கமாக ஆய்வு செய்தால், அவர் நமது தற்போதைய யுகத்தில் பேரழிவை துல்லியமாக கணித்துள்ளார் என்று நம்புகிறார்கள். இந்த தீவிரமான படைப்புகள் அவர் அவரின் கடைசி காலத்தில் இயற்றப்பட்டவை ஆகும். அவரது இறுதி நம்பிக்கை என்று கூட சொல்லலாம் .
இந்தக் கோட்பாட்டை நாம் ஏற்க வேண்டுமா? ஏற்காமலும் இருக்கலாம் . ஆய்வுக்கு உட்பட்டது. அந்த வரைபடங்கள், நமது தற்போதைய சுற்றுச்சூழல் நெருக்கடியை சுட்டிக்காட்டும் ஒரு கடைசி துப்பு ஆக இருக்கலாமா ? இன்னுமொரு ஆதாரமா ?
இந்தோ-ஐரோப்பிய இடம்பெயர்வு 4000 கி.மு. யம்னாயாவிலிருந்து புறப்பட்ட புரோட்டோ-இந்தோ-ஐரோப்பிய மொழி (PIE) பேசும் மேய்ச்சல் மக்களால் நடந்தது மற்றும் அவர்கள் பொன்டிக்-காஸ்பியன் புல்வெளி கலாச்சார தொடர்புடையவர்கள். #ProtoEupoeanIndoMigration@Chella38641@pugazhcse08@fly2aziz@BAN_NEET
@Chella38641@pugazhcse08@fly2aziz@BAN_NEET அவர்களின் சந்ததியினர்
ஐரோப்பா & ஆசியாவின் சில பகுதிகளில் பரவி, அங்கிருந்த மக்களுடன் கலந்து புதிய கலாச்சாரங்களை உருவாக்கினர்
வட ஐரோப்பாவில் உள்ள Corded Ware கலாச்சாரம் மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் வேத கலாச்சாரம் உட்பட அவர்களின் வழியில் வந்த சந்தித்தனர் அங்கு இறக்குமதி செய்ததே.
இந்தோ-ஐரோப்பிய மொழிகளும் கலாச்சாரங்களும் பல்வேறு படிநிலையில் பரவின.
ஆரம்பகால இடம்பெயர்வுகள்
4200-3000 BCE இல் நடந்தது. அவை புரோட்டோ-இந்தோ-ஐரோப்பியனைக் கீழ் டான்யூப் பள்ளத்தாக்கு, அனடோலியா மற்றும் அல்தாய் பகுதிக்கு கொண்டு வந்தது. @Meenash07295512@Despoters_12345@raghur1906