63 ஆண்டுகால அநீதி ஒப்பந்தத்துக்கு வேட்டு வைக்கும் மோடி..
ஒவ்வொரு அநீதியாக நீக்கி நீக்கி சீர்செய்யவே மோடிக்கு பத்தாண்டு போதாது என நிரூபிக்கும் நிலையில் தான் நடப்பு உள்ளது..
இப்போது சிந்து நதிநீர் ஒப்பந்தம் எனும் மிகப்பெரிய மோசடி ஒப்பந்தத்தை மோடி உடைக்க கிளம்பிவிட்டார்...
விடுதலை பெற்ற பின் நாட்டை துண்டாடிய பின் சிந்து மற்றும் அதன் உபநதிகளாகிய ஐந்து பெரிய நதிகளான ஜீலம் சேனாப் சட்லஜ் பியாஸ் மற்றும் ராவி ஆகிய நதிநீர் பகிர்ந்து கொள்ளும் விசயத்தில் பெரிய சர்ச்சை உருவானது..
வழக்கம் போல சர்வதேச தலையீடுக்கு நேரு ...
காஷ்மீர் விவகாரத்துக்கு அதுவரை எவரும் எட்டி பார்க்காத ஐநாவை பஞ்சாயத்துக்கு அழைத்தது போலவே..
இதிலும் .. உலக வங்கி தலையீட்டுக்கு பாரதம் உட்பட்டது..
இழுத்து இழுத்து 9 ஆண்டு கடத்தி கடைசியாக 1960 ஆண்டில் ஒப்பந்தம் உருவானது.
கராச்சிக்கு போய் பாகிஸ்தான் அதிபராக இருந்த அயூப் கானுடன் நேரு ஒப்பந்தம் முடித்து வந்தார்..
அந்த ஒப்பந்தம் சொல்வதென்ன..
பாகிஸ்தான் நாட்டுக்கு 80% பங்கு நதிநீரை தர வேண்டும்..
இந்தியாவுக்கு வெறும் 20% மட்டுமே..
இந்திய மக்கள் தொகை என்ன.. இந்திய நிலப்பகுதி என்ன..
வெரும் 20% எனும் ஒப்பந்தத்தை போட்டுவிட்டு.. வந்ததோடு நின்றதா..
நேரு உட்பட சோனியாவின் பொம்மை அரசு காலம் வரை அந்த பங்கு நீரை கூட தேக்கி வைத்து உபயோகிக்க எந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை..
எனவே நமது 20% பங்கிலும் பெரும் பகுதி பாகிஸ்தான் காரனுக்கே போனது..
ஆக 90% க்கு மேல் பாகிஸ்தான் அனுபவித்தது..
இதற்கு எந்த கேள்வியும் இல்லை..
எந்த போர் வந்தாலும் . பாகிஸ்தான் எத்தனை தீவிரவாத தாக்குதல் செய்தாலும்..
இந்தியாவுக்கு எதிராக எத்தனை மூர்க்கத்தனமான மோசடி எதிர்ப்பை செய்தாலும்
தங்கு தடையின்றி நதிநீரை கர்ண மகாபிரபு போல கொடுப்பதை கணக்கு பார்க்காமல் குருட்டுத்தனமாக கொடுத்துக் கொண்டே இருந்தோம்.
நீண்டகால கிஷன் கங்கா அணை போன்ற இந்தியாவின் திட்டத்துக்கு எல்லாம் துவக்க நிலையிலேயே பாகிஸ்தான் எதிர்ப்பை தெரிவித்தது..
அந்நிய ஆர்டிபுட்டர் மத்தியஸ்த கோரிக்கை வைத்தது
இந்தியா நியூட்டரல் மத்தியஸ்தம் என கேட்டது..
அதெல்லாம் கதைக்கு ஆகாது என மோடி முடிவுக்கு வந்துவிட்டார்..
இந்த ஒப்பந்தத்தை தூக்கி போட கிளம்பிவிட்டார்..
90 நாள் அவகாசம் தந்து பாகிஸ்தான் பஞ்ச பண்ணாடை நாட்டுக்கு நோட்டிஸ் அனுப்பிவிட்டார்..
இது போரை விட பெரிய தாக்குதல்..
இனி நமது பகுதியில் அணைகள் கட்டி ஜம்மு காஷ்மீர் லடாக் ஹரியானா பஞ்சாப் ராஜஸ்தான் தில்லி வரை நீர் பயன்பாடு கிடைக்க வழி காண்கிறார்..
நீர்மின்சாரம் தயாரித்து ஜம்மு காஷ்மீர் தொழில் மற்றும் வாழ்வாதார மாற்றத்தை உருவாக்க முடியும்..
இத்தகைய அறிவிப்பால் அலறி தவிக்குது பாகிஸ்தான்.
இதை கூட செய்யாத காங்கிரஸ் கட்சி மோடிக்கு எங்கே எப்போது எப்படி அந்நிய தீய சக்திகளோடு கைகோர்த்து வீழ்த்திட முடியும் என அனைத்து பாதக முயற்சிகளை செய்கிறது.
இந்திய மக்கள் நாம் ஒற்றுமையோடு மோடியின் முயற்சிகள் அனைத்துக்கும் பின் நின்று ஆதரித்தால்
பாரத தேசம் நன்மை காணும்.
மோடியின் பலம்
தேசத்தின் பலம்.
வளர்ச்சிக்கான பலம்..
உலக வல்லரசாக முதன்மை தேசமாக மாற்றம் காணும் நெடும் பயணத்தின் அஸ்திவாரம் மோடிஜி..
இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் சார்பில் 'தேசிய அளவில் நடத்தப்பட்ட மக்கள் மனநிலையினை அறிந்து கொள்ளும்' விதமான கருத்துக் கணிப்பில்
* 67 சதவீத மக்கள் 'பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக அரசிற்கு' ஆதரவு அளித்துள்ளனர்.
காரணமாக சொல்லப்பட்ட விஷயங்கள்:
# கொரானா பேரிடர் கால அருமையான செயல்பாடுகள்
# பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகள்
# சீனாவின் அச்சுறுத்தல்களை திறமையாக சமாளிப்பது
# அயோத்தி ராமர் கோவி கட்டப்படுவது
# காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம்
* 52 சதவீதம் மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என்றும்,
14 சதவீதம் பேர் ராகுல் பிரதமராக தகுதியுடையவர் என்றும் ஆதரவளித்துள்ளனர்.
* மோடிக்கு பிறகு பிரதமராக யாருக்கு ஆதரவு என்ற கேள்விக்கு
எகிப்து அதிபர் இங்கே ஏன் வரனும் என கேள்வி எழுவது இயற்கையே.
குடியரசு தின விழாவுக்கு கூப்பிடும் அளவுக்கு எகிப்து அதிபர் அப்டெல் படா எல்சிசி பெரிய ஆளா எனவும் கேள்விகள் எழும்.
எகிப்து எதுக்கு தேவை?
துருக்கிக்கு 🇹🇷 ஆப்பு சொருக.
தொடர்ந்து படிக்கவும். 👇👇
மர்ம மத தீவிரவாதத்தை ஊக்குவிக்க இங்கே நாசகார வேலைகள் செய்ய துருக்கி செயல்படுகிறது.
சமீபத்திலே தடைசெய்யப்பட்ட ஒரு மர்ம மத அமைப்புக்கு துருக்கியின் உளவுத்துறை பயிற்சியும் நேரடி உதவிகளும் செய்திருக்கிறது.
துருக்கி-பாக்கிஸ்தான்-மலேசியா என கூட்டணீ எனவும்
கூட அஜர்பைசானையும்
சேர்த்துக்கொண்டு பாரதத்தை ஒரு கை பார்ப்போம் என கிளம்பினதுகள்.
மலேசியாவிலே 🇲🇾 ஒரு கூட்டமும் போட்டதுகள்.
அப்போதைய மலேசிய பிரதமர் மகாதிர் ரொம்பவும் ஆடினது ஞாபகம் இருக்கிறதா?
இங்கிலாந்தில்' முதல் பள்ளி
1811 இல் திறக்கப்பட்டது.
அதே நேரத்தில் ◆'இந்தியாவில்'
732000 குருகுலங்கள் இருந்தன◆ ..
நம் ◆'குருகுலங்கள் ◆' எவ்வாறு மூடப்பட்டன என்பதைக் கண்டறிவோம் .
இந்தியாவில் குருகுல கலாச்சாரம் எப்படி முடிந்தது?
கான்வென்ட் கல்வியின் அறிமுகம் குருகுலங்களை அழித்தது. இந்திய கல்வி சட்டம் 1835 இல் உருவாக்கப்பட்டது (1858 இல் திருத்தப்பட்டது). இது 'லார்ட் மெக்காலே' என்பவரால் வரையப்பட்டது.
மக்காலே இங்கு கல்வி பற்றிய ஒரு கணக்கெடுப்பை நடத்தினார்.
அதே நேரத்தில் பல ஆங்கிலேயர்கள் இந்தியாவின் கல்வி முறை பற்றி தங்கள் அறிக்கைகளை அளித்தனர்.
பிரிட்டிஷ் அதிகாரிகளில் ஒருவர் ஜி.டபிள்யூ. லூதர் மற்றும் மற்றவர் தாமஸ் மன்றோ! இருவரும் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
தமிழ் வளர்த்த அந்தணரை நினைப்போம்..வணங்குவோம்.. உண்மையை உரக்க சொல்வோம்..
மிண்டோ மார்லி கமிஷனின் சிபாரிசு படி இந்தியாவுக்கு உள்ளாட்சி அதிகாரம் கொடுத்த பின் முதல் சென்னை மாகாண மேல் சபை கூட்டம் 1919ல் சென்னை கோட்டையில் நடந்ததது.
அப்பொழுது நரசிம்ம ஐயர் எனும் பிராமண உறுப்பினர் தமிழில் பேச தொடங்கினார், அப்பொழுது கவர்னர் பெட்லாண்ட் மறித்து ஆங்கிலத்தில் பேச சொன்னார்.
இது எங்கள் தமிழகம், தமிழில்தான் பேசுவோம் என மகா உறுதியாக தொடர்ந்து பேசினார் ஜனநாயக ஆட்சியில் தமிழில் பேசிய முதல் தமிழன் ஒரு பிராமணன். 💪
1957ல் டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினராக பேச தொடங்கினார் சம்பத், சம்பத் மிகபெரும் பேச்சாளர் ஆங்கிலமும் தமிழும் அவருக்கு ஆழகாய் வரும், டெல்லியில் அவர் ஆங்கிலத்தில் பேச யத்தனித்து ஆங்கிலத்தில் பேச்சைத் துவக்கிய போது..
மோடிக்கு பிடன் சல்யூட் அடித்தார் என ஒருபக்க செய்தி வெளியிடும் ஊடகங்கள் அவர் ஏன் அந்த மரியாதையினை செய்தார் என்பதை சொல்லவில்லை இரு தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த ஜி20 மாநாட்டில் இந்திய திருநாடு உலகில் தனி கவுரவமும் இடமும் அடைந்திருக்கின்றது, (1/24)
உலக ஊடகங்கள் இதை முன்மொழியும் நிலையில் தமிழக ஊடகங்களும் அமைதி தமிழக பாஜகவும் அமைதி ஆனால் விஷயம் மிக மிக வலுவானது, பாரத பெருநாடு இதுவரை அடைந்திராத உச்சமானது பொதுவாக உலக மாநாடுகளெல்லாம் யார் அதிகாரமிக்கவர்கள் என காட்ட நடத்தபடும் மாநாடு என்பது இன்னொரு கோணம், (2/24)
ஒவ்வொரு மாநாட்டிலும் ஒவ்வொருநாடும் தன் பலத்தை காட்டிவிட்டுத்தான் வரும் இது ராஜதந்திர அரசியல் அப்படியான நிலையில் இந்த ஜி20 மாநாடு உலக அரங்கில் ரஷ்யா தவறவிட்ட இரண்டாம் இடத்தை பிடிப்பது யார் என்பதை காட்டும் மாநாடாக அமைந்தது அந்த மாநாட்டில் ரஷ்யாவுக்கு எதிராக அதாவது (3/24)