கலைஞருக்கு நினைவுச்சின்னம் அமைப்பதை விட... நூலக அமைக்கலாம் அவரது நினைவாக மருத்துவமனை அமைக்கலாம் என்று பலர் சொல்கிறார்கள்... இதுவும் சரிதான்,..

ஆனால் நம் மக்கள் #அடையாளங்களை போற்றும் அளவுக்கு #அர்த்தங்களை போற்றுவது இல்லை

உதாரணமாக திருவள்ளுவரை எடுத்துக்கொள்வோம் அவருக்கு வள்ளுவர்
கோட்டம் அமைத்து... அதில் 1330 குறள்களையும் பளிங்கு கற்களில் செதுக்கி வைத்தாலும்... அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை...

ஆனால் குமரி கடற்கரையில் 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை வைத்தவுடன் ஆகா ஓகோ என்று ஆர்ப்பரித்து செல்கிறது கூட்டம்...

இந்தக் கூட்டத்தில் ஒரு சிலராவது..
இவர் யார்? இவருக்கு இந்த அளவு சிலை வைக்க என்ன காரணம்? என்ன செய்தார்? என்ன எழுதினார்? என்று சிந்திக்க மாட்டார்களா...

அதனால்தான் நமது மக்களின் மனநிலை மாறும் வரை இப்படிப்பட்ட அடையாளங்கள் தேவையாக உள்ளது..

அடையாளங்களை தூக்கி எறிந்து விட்டு
என்று நம் மக்கள் அறிவு சார்ந்து சிந்தித்து
அர்த்தங்களை போற்ற துவங்குகிறார்களோ.. அப்பொழுது இது போன்ற நினைவுச் சின்னங்கள் அமைக்க தேவையில்லை...

ஆனால் அந்த நாள் வர வெகுகாலமாகும்... அதுவரை இது போன்ற நினைவுச் சின்னங்கள் அமைப்பதில் தவறில்லை...

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Nethiyadi Nelakandan

Nethiyadi Nelakandan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @NNelakandan

Feb 5
பாப்பான்கள் எழுதி வைத்த ஒரு புராணக் கதை உண்டு.. வைகுண்டத்தை ஜெயன், விஜயன் என்ற இரு காவலர்கள் பாதுகாத்து வருகிறார்கள்... அவர்கள் உத்தரவு இல்லாமல் யாரும் வைகுண்டத்தில் நுழைய முடியாது.

ஒரு முறை பூலோகத்தில் இருந்து கடும் தவம் செய்த முனிவர்கள் நாராயணனை பார்க்க வைகுண்டம் செல்கிறார்கள்
அப்பொழுது வைகுண்டத்தின் வாசலில் அவர்களை தடுத்து நிறுத்திய காவலர்கள் எங்கள் அனுமதியில்லாமல் நீங்கள் நாராயணனை சந்திக்க முடியாது.. அவரும் நீங்கள் வருவது பற்றி எங்களிடம் ஏதும் சொல்லவில்லை... எனவே அனைவரும் திரும்பிப் போங்கள் என்கிறார்கள்...

முனிவர்களோ கடும் கோபம் கொண்டு எங்களை என்ன
பஞ்ச பரதேசி என்று நினைத்தீர்களா.... நாங்கள் பல்லாண்டுகளாக கடும் தவம் செய்து நாராயணனை பார்க்க வந்திருக்கிறோம் என்று சத்தம் போடுகிறார்கள்..

சத்தத்தை கேட்டு எழுந்து வந்த நாராயணன்.. என்ன சத்தம் என்றவாறு முனிவர்களை பார்க்கிறார்... முனிவர்கள் அவரைக் கண்டவுடன் மகிழ்ச்சியடைந்து வணங்குகி
Read 7 tweets
Feb 3
அறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினம் இன்று...💐

அண்ணா....
எங்கள் இதய மன்னா...

நோய்வாய்ப்பட்டு உடல் தளர்ந்த நிலையிலும் தனது கொள்கையில் முற்றிலும் மாறுபட்ட மோகன் ராணடேயை சிறையில் இருந்து மீட்ட சிங்கமே..

மாபெரும் இந்திய அரசாங்கம் செய்து முடிக்க முடியாத சாதனையை தனி மனிதனாக நின்று
சாதித்துக் காட்டிய தங்கமே...
இன்று உன்னை சிறுமைப்படுத்தும் சங்கி கூட்டங்கள் இந்த வரலாற்றை எல்லாம் அறிந்திருப்பார்களா.
உனது சீர்திருத்த கருத்துக்களை தெரிந்து இருப்பார்களா.

அன்று நீ அரசியலில் வைரங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாய்.

இன்றோ கூலாங்கற்களை வீசிக் கொண்டிருக்கிறார்கள்
அன்று நீ நித்திரையில் இருந்த மக்களை தட்டி எழுப்பி, வாழ்க்கையில் முத்திரை பதிக்க வைத்தாய்..

இன்றோ விழிப்புடன் இருக்கும் மக்களை நித்திரையில் ஆழ்த்த முயற்சிக்கிறார்கள்..

உனது காலத்துக்குப் பின்..

புரட்டை புரட்சி என்றார்கள்..
தகரத்தை இரும்பு என்றார்கள்..
அடிமைகளை ஆளுமை என்றார்கள்.
Read 5 tweets
Jan 21
மறைந்த எழுத்தாளர் கல்கி திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மகள் திருமணம்...
தந்தை பெரியாரை வந்து சந்தித்து, திருமண அழைப்பிதழை கொடுக்கிறார் எழுத்தாளர்...
சுயமரியாதை திருமணங்களை தவிர வேறு திருமணங்களுக்கு செல்வதில்லை என்று பெரியார் முடிவெடுத்திருந்த தருணம் அது...
ஆனால் தந்தை பெரியார்
திருமணத்திற்கு கட்டாயம் வருகுவதாக உறுதியளிக்கிறார்... திருமண நாளன்று முகூர்த்த நேரத்தில் பெரியார் வருவார் என காத்திருக்கிறார்கள்
பெரியார் வரவில்லை... திருமணத்திற்கு வந்த பெரும்பாலான உறவினர்கள் கலைந்து சென்ற பின், தந்தை பெரியார் திருமணத்திற்கு வருகிறார்

அவரை வரவேற்று கல்கியவர்கள்
ஐயா.. முகூர்த்த நேரத்திற்கு வருவீர்கள் என ரொம்ப எதிர்பார்த்து இருந்தேன் எனக் கூறுகிறார்
அதற்குப் பெரியார் மறுமொழி கூறுகிறார்.
நான் கருப்புச்சட்டை உடன் என்னுடன் இரண்டு மூன்று தோழர்கள் எப்படியும் கருப்புச்சட்டை உடன் வருவார்கள்
அப்பொழுது திருமணத்திற்கு வந்திருக்கும் மற்றவர்களுக்கு
Read 5 tweets
Jan 20
சங்கிகள் எப்படி கொஞ்சம் கூட கூச்சநாச்சம் இல்லாமல் பொய் சொல்வார்கள் வரலாறுகளை திரித்து எழுதுவார்கள் என்று பாருங்கள்...
ஜெய கிருஷ்ணன் என்ற ஒரு சங்கி தன்னை வாஞ்சிநாதனின் மகள் வழி பேரன் என்று சொல்லிக் கொள்பவர்... அவர் ஒரு முறை பேட்டி அளிக்கிறார்....

ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டு
கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட பிறகு... பிரிட்டிஷ் அரசாங்கம் அவரது மனைவியை தேடுகிறது...
அப்பொழுது எனது பாட்டியை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்தான் மாட்டு வண்டியில் ஏற்றி ஊர் ஊராக அழைத்துச் சென்று. பிரிட்டிஷாரின் கண்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்தார் என்று பேட்டி
கொடுத்தார்...
ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்பட்டது 1911 ஆம் ஆண்டு ஜூன் மாதம்....
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தது 1909 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்...

ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்ட போது தேவர் அவர்களுக்கு வயது ஏறக்குறைய இரண்டு வருடம் நாலு மாதம்...

இந்த ரெண்டரை வயது குழந்தைதான்
Read 4 tweets
Dec 30, 2022
பஞ்ச பாண்டவர்கள் மனைவியும், ஐவருக்கு மனைவியான அருந்தவ பத்தினியுமான திரவுபதி...
பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் செய்த யாக தீயில் இருந்து தோன்றியவள்

சரி இவள் தான் இப்படி என்றால்.. இவ அப்பன் துருபதன் எப்படி பிறந்தான் என்று பார்த்தால்

துருபதனின் தந்தை தவம் செய்து கொண்டிருக்கிறான்
அப்பொழுது தேவலோகத்தில் இருந்து மலர்களை கொய்வதற்காக வந்த மேனகையை தவம் செய்து கொண்டே ஓரக்கண்ணால் பார்க்கிறான்...
இதனால் அவனிடமிருந்து இந்திரியம் வெளிப்பட்டு கீழே சிந்துகிறது... இதைப் பார்த்தால் மேனகை தன்னை இழிவாக நினைத்து விடுவாள் என எண்ணி அதை தன் பாதங்களால் மறைக்கிறான்..
இத்தனை
நிகழ்வுகளும் துரு என்ற மரத்தின் கீழ் நிகழ்கிறது... மேனகை சென்றவுடன் பாதத்தை விலக்கிப் பார்த்தால், பூமியில் ஒரு ஆண் குழந்தை கிடைக்கிறது...

அதைக் கையில் எடுத்த பாஞ்சால மன்னன் துரு என்ற மரத்தின் கீழும் பாதத்தால் மறைக்கப்பட்டு பிறந்ததாலும் #துருபதன் என்னும் பெயரிட்டு வளர்த்து
Read 4 tweets
Dec 29, 2022
பிள்ளையார் சுழி பிறந்த கதை..

பழங்காலத்தில் காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்னால் மேலை நாடுகளில் விலங்குகளின் தோல்களில் எழுத்துக்களை எழுதியும்...

நமது தமிழ்நாட்டில் பனை ஓலைகளில் எழுத்துக்களை எழுதியும் வந்தனர்...
அவ்வாறு பனை ஓலைகளில் எழுத்துக்களை எழுத பனை ஓலைகளை நறுக்கி, காயவைத்து,
பதப்படுத்தி பின்பு எழுதுவார்கள்
அவ்வாறு எழுத்தாணி கொண்டு எழுதுவதற்கு முன் அந்த ஓலை எழுதுவதற்கு ஏற்றதுதானா என்பதை அறிய ’உ" என்ற எழுத்தை ஓலையின் மேற்பகுதியில் எழுதுவார்கள்

ஏன் மற்ற எழுத்துக்களை எழுதலாமே
"உ "ஏன் எழுத வேண்டும்
தமிழ் எழுத்துக்களில் வளைவு, நெளிவு, சுளிவு, நேர்கோடு,
குறுக்கு கோடு உள்ள ஒரே எழுத்து "உ'.. இந்த எழுத்தை எழுதும்போது ஓலை முறி யாமல் இருந்தால்,
அதில் தொடர்ச்சியாக எழுதுவார்கள்.. இல்லையென்றால், அந்த ஓலையை தூக்கிப் போட்டுவிட்டு வேறு ஓலையில் எழுத ஆரம்பிப்பார்கள்

இப்படி ஆரம்பித்த பழக்கம் கைபர் கணவாய் பேர்வழிகள் வந்த பின்
பிள்ளையார்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(