Dr. Aaivagan Profile picture
Feb 7 6 tweets 2 min read
ஒரு கதை சொல்லட்டா சார்...

நோ லாஜிக்.. ஒன்லி மேஜிக்...

"#பதஞ்சலி..! "

2019-ல #RuchiSoya கம்பெனி திவால் ஆகுது.. கடன் 12,146 கோடி..

கடன் கொடுத்ததுல 1st இடம் SBI.. 1800 கோடிகள்.. அதுல 746 கோடிகள் வரா கடனா நின்னு போகுது..

1/6
அந்த சமயத்துல Ruchi Soya கம்பெனிய Baba Ramdev 4350 கோடிக்கு வாங்கறாரு... கையில காசு இல்ல.. So கிட்டதட்ட 4300 கோடிகள் கடன் வாங்கி வாங்கறாரு..

கடன் குடுத்ததுல First யாருனு பாத்தீங்கன்னா.. நம்ம அண்ணன் SBI தான்.. 1200 கோடி குடுத்து உதவறாரு..

2/6
அதாவது எந்த கம்பெனிக்கு கடன் குடுத்து நஷ்டம் வந்ததோ.. அதே கம்பெனி ஷேரை அடமானமா வெச்சிட்டு Fresh Loan... எப்பூடி..??!! 😜

அப்புறம் நடந்தது தான் Magic.. 1.1% Shares தான் Free Float.. அதாவது அது தான் மார்க்கெட்ல Trade ஆகும்..

3/6
July 2019 ல ₹3.5 இருந்த ஒரு ஷேர்.. தினமும் Upper Circuit அடிச்சு அடிச்சி June 2020-ல ₹1535 வருது.. (+43857%)

இது எல்லாமே 1.1% Free Float ஷேர் வெச்சு.. தினமும் Rate மட்டும் ஏறும்.. ஆனா Trade நடந்த Volume 500, 1000 ஷேர்ஸ்னு சொற்பமா தான் இருக்கும்..

4/6
அப்புறம் ஷேர் Rate ஏறி இறங்கி, ஏறினு போயிட்டு இருக்க..

மார்ச் 2022-ல Baba Ramdev Ruchi Soya-ல 19% Shares விக்கறாரு.. Rate ₹650..

வந்த பணத்துல 4300 கோடிகள் கடனை வட்டியோட அடைச்சிடறாரு.. வாவ்..!!

இப்ப அவர்கிட்ட 80% ஷேர் இருக்கு..

5/6
அதோட மதிப்பு 35000 கோடிகள்.. வாவ்.. வாவ்...!

இதென்ன பிரமாதம்.. இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு..

1.1% ஷேர்ஸா இருந்த Public Holding இப்ப 14.5%-ஆ மாறி இருக்கு..

கதம் கதம்..!

6/6

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Dr. Aaivagan

Dr. Aaivagan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @aaivagan

Feb 5
Adani family Circle and loan frauds

1) Vikram Kothari Erstwhile Promoter of Rotomac & Owner of Dum Pan Masala& Pan Parag Had been Arrested On The Charges of Loan Fraud

2) Vinod Adani's Son Married to the Daughter of Rotomac Owner Vikram Kothari, Dum Pan Masala-Pan Parag

1/5 ImageImageImageImage
3) Vinod Adani's Daughter Married to the Son Of Winsome Diamonds Owner, Named Jatin Mehta Who Was the Defaulter of ₹68000 Cr

4) Goutham Adani's Son Karan Adani Married to Paridhi Shroff, D/O Cyril Suresh Shroff, Who Is the Member of SEBI & Corporate Insider Trading Expert

2/5 ImageImageImage
5) Vikram Kothari Has a Daughter named Namrata Kothari Who Has Married to Pranav Adani Wimor, Who has been Arrested On loan Fraud.

So, Cyril Suresh Shroff is the Master Mind In the SEBI & Fraudster of Whole Adani Group of Companies Fraud, Should Be Arrested.

3/5
Read 5 tweets
Feb 5
குறுகிய காலத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக மாறுகிறார் ஒருவர். வணிகங்களைப் பெருக்க ஏகப்பட்ட கடன் வாங்குகிறார். ஏதோ தவறாக இருக்கிறது என்று தோன்றினாலும் யாரும் வாய் திறக்கவில்லை. அமெரிக்க நிறுவனமொன்று அறிக்கை வெளியிடுகிறது.

1/4
எல்லாவிதமான திருட்டுத்தனங்களும் நடந்திருப்பதாகச் சொல்கிறது. பங்கு விலை சரிகிறது. அந்தப் பணக்கார முதலாளி எல்லாவற்றையும் மறுக்கிறார். ஒழுங்காக வட்டி செலுத்துகிறோம் என்கிறார். நிற்க.

2/4
இது Bad boy billionaires எனும் நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப்படத்தில் வரும் விஜய் மல்லையாவின் கதை. ஆனால் அந்நேரத்தில் யாரும் தேயப்பற்றைக் கொண்டு ஊற்றவில்லை. இந்தியனைக் கேள்வி கேட்க நீயார் அயலான் என்கவில்லை. நம் வணிகரைக் காக்க உங்கள் இன்னுயிரை ஈனுங்கள் என்று சொல்லவில்லை.

3/4
Read 4 tweets
Jun 15, 2021
"திராவிட பாஜக" 😉

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் மச்சேஸ்வரர் கோவிலுக்கு சிறுவயதில் இருந்தே அடிக்கடி செல்வது வழக்கம். கடந்த 2009ஆம் ஆண்டு செல்போன்கள் எல்லாம் தமிழ்நாட்டினுள் வேகமாக நுழைந்த சமயம். அப்போது ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறேன். (1/12)
வகுப்பில் கிரிக்கெட், சினிமா, கில்மா கதைகளை நண்பர்களுடன் கதைப்பது வழக்கம். கிசுகிசுனா ஆண்கள் பள்ளியில் கூட்டம் கூடுவது குறித்து சொல்லவா வேணும். அந்த நேரத்தில் தான் பூதாகரமாக கிளம்பியது காஞ்சிபுரம் தேவநாதன் வழக்கு. (2/12)
கருவறையிலேயே ருத்ரதாண்டவம் ஆடிய விசயம் பள்ளி/கல்லூரிகளில் தான் தீயாக பரவியிருக்கும் என கருதுகிறேன்.

அதிலும் நடுவில் பக்தர் ஒருவர் அர்ச்சனைக்கு வருவார். தனது 'சீர்மையான' பணியை பாதியிலேயே விட்டுட்டு போய் அதே கருவறையில் மந்திரம் சொல்லி தீபாராதனை வேற காட்டுவார் தேவநாதன். (3/12)
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(