Dr. Aaivagan Profile picture
மெய் பொருள் காண்பது அரிது Researcher
Feb 7, 2023 6 tweets 2 min read
ஒரு கதை சொல்லட்டா சார்...

நோ லாஜிக்.. ஒன்லி மேஜிக்...

"#பதஞ்சலி..! "

2019-ல #RuchiSoya கம்பெனி திவால் ஆகுது.. கடன் 12,146 கோடி..

கடன் கொடுத்ததுல 1st இடம் SBI.. 1800 கோடிகள்.. அதுல 746 கோடிகள் வரா கடனா நின்னு போகுது..

1/6 அந்த சமயத்துல Ruchi Soya கம்பெனிய Baba Ramdev 4350 கோடிக்கு வாங்கறாரு... கையில காசு இல்ல.. So கிட்டதட்ட 4300 கோடிகள் கடன் வாங்கி வாங்கறாரு..

கடன் குடுத்ததுல First யாருனு பாத்தீங்கன்னா.. நம்ம அண்ணன் SBI தான்.. 1200 கோடி குடுத்து உதவறாரு..

2/6
Feb 5, 2023 5 tweets 4 min read
Adani family Circle and loan frauds

1) Vikram Kothari Erstwhile Promoter of Rotomac & Owner of Dum Pan Masala& Pan Parag Had been Arrested On The Charges of Loan Fraud

2) Vinod Adani's Son Married to the Daughter of Rotomac Owner Vikram Kothari, Dum Pan Masala-Pan Parag

1/5 ImageImageImageImage 3) Vinod Adani's Daughter Married to the Son Of Winsome Diamonds Owner, Named Jatin Mehta Who Was the Defaulter of ₹68000 Cr

4) Goutham Adani's Son Karan Adani Married to Paridhi Shroff, D/O Cyril Suresh Shroff, Who Is the Member of SEBI & Corporate Insider Trading Expert

2/5 ImageImageImage
Feb 5, 2023 4 tweets 1 min read
குறுகிய காலத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக மாறுகிறார் ஒருவர். வணிகங்களைப் பெருக்க ஏகப்பட்ட கடன் வாங்குகிறார். ஏதோ தவறாக இருக்கிறது என்று தோன்றினாலும் யாரும் வாய் திறக்கவில்லை. அமெரிக்க நிறுவனமொன்று அறிக்கை வெளியிடுகிறது.

1/4
எல்லாவிதமான திருட்டுத்தனங்களும் நடந்திருப்பதாகச் சொல்கிறது. பங்கு விலை சரிகிறது. அந்தப் பணக்கார முதலாளி எல்லாவற்றையும் மறுக்கிறார். ஒழுங்காக வட்டி செலுத்துகிறோம் என்கிறார். நிற்க.

2/4
Jun 15, 2021 12 tweets 2 min read
"திராவிட பாஜக" 😉

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் மச்சேஸ்வரர் கோவிலுக்கு சிறுவயதில் இருந்தே அடிக்கடி செல்வது வழக்கம். கடந்த 2009ஆம் ஆண்டு செல்போன்கள் எல்லாம் தமிழ்நாட்டினுள் வேகமாக நுழைந்த சமயம். அப்போது ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறேன். (1/12) வகுப்பில் கிரிக்கெட், சினிமா, கில்மா கதைகளை நண்பர்களுடன் கதைப்பது வழக்கம். கிசுகிசுனா ஆண்கள் பள்ளியில் கூட்டம் கூடுவது குறித்து சொல்லவா வேணும். அந்த நேரத்தில் தான் பூதாகரமாக கிளம்பியது காஞ்சிபுரம் தேவநாதன் வழக்கு. (2/12)