#ஐஸ்வர்யகணபதி_திருக்கோவில் அவஞ்சா, தெலுங்கானா.
ஐஸ்வர்ய கணபதி என்று பிரபலமாக அழைக்கப்படும் ஒரு பெரிய கிரானைட் கற்பாறை மீது செதுக்கப்பட்ட பாரதத்தின் மிக உயரமான ஒற்றைக்கல் விநாயக மூர்த்தி சிலை தெலுங்கானா மாநிலம் அவஞ்சாவில் அமைந்துள்ளது. இந்த கணநாதரின் உயரம் 30 அடி. இந்த
அரிய ஒற்றைக்கல் சிலை 11வது நூற்றாண்டினது என்று வரலாறு கூறுகிறது. குல்பர்காவினைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மேலை சாளுக்கிய மன்னர் தைலாம்பு என்பவரால் இந்த சிலை நிறுவப் பட்டது. அவஞ்சா கிராமத்தில் அமைந்திருந்த ஒற்றைப்பாறையை விநாயகரின் அழகிய சிலையாக மாற்ற சிறப்பு சிற்பி ஒருவர்
நியமிக்கப்பட்டு வேலை நடந்து கொண்டிருந்தபோது, அவருக்கு கல்லின் உள்ளிருந்து விநாயகர், நானே சுயம்புவாக வெளிப்படுவேன், இந்த கல்லை செதுக்க வேண்டாம் என்று உத்தரவு வந்துள்ளது. இதை அடுத்து அந்த சிற்பி வேலையை நிறுத்திவிட்டு மன்னரிடம் நடந்ததை கூறிவிட்டு தனது ஊருக்கு தனது குழுவினருடன்
சென்று விட்டார். (அவர் செதுக்கும் போது இறந்து விட்டார். பாதி செதுக்கிய நிலையில் இவ்விநாயகர் உள்ளார் என்று ஒரு கூற்றும் உள்ளது.) இதையடுத்து அந்தக் கல்லிலிருந்து சுயம்புவாக விநாயகர் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட ஆரம்பித்தார். இன்றளவும் அந்த விநாயகர் மேலும் மேலும் முழு உருவம் பெறுவதாக
மக்கள் கூறுகிறார்கள். இவருக்கு கோவில் கட்ட உள்ளூர் மக்களும், அந்த கால அரசர்களும் முயன்றனர், ஆனால் ஒவ்வொரு முறையும் மேற்கூரை இடிந்து விழுந்தது அல்லது எரிந்தது, அதனால் மக்கள் கோவிலோ, மேற்கூரையோ கட்டாமலேயே விட்டுவிட்டனர். இவர் வெயிலில் அமர்ந்து கொண்டும், மழையில் நனைந்து கொண்டும்
இந்த ஊரையும், மக்களையும் காத்து வருவதாக பக்தர்கள் திடமாக நம்புகிறாரரகள். இவரை வேண்டிக் கொண்டால் விவசாயம் செழித்து வியாபாரம் பெருகி, செல்வ வளம் கொழிக்கும் என்று பக்தர்கள் கூறுகின்றனர். அதனாலேயே இவர் ஐஸ்வர்ய கணபதி என்று அழைக்கப் படுகிறார். விநாயகர் சதுர்த்தி விழா இங்கு வெகு
விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இது ஆன்மீக பூமி! சித்தர்களும், மகான்களும், மகரிஷிகளும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஸ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.
இந்த அரிய கணபதியைக் காண பக்தர்கள் பாரதத்தின் பல பாகங்களில்
இருந்து வருகிறார்கள். அரசு சரியான பராமரிப்பை இந்த அரிய படைப்பிற்கு தரவில்லை என்பது தெலுங்கானா மக்களின் நெடுநாளைய குறை.
#கண்ணா#கிருஷ்ணா#முகுந்தா#கோவிந்தா
துவாபர யுகத்தில் திரும்பும் இடமெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடி கொண்டிருந்தது. நதி, மண், ஆகாயம் என திரும்பும் இடமெல்லாம் அக்கிரமம். மிதமிஞ்சி ஆடிய கம்சன் நரகாசுரனில் தொடங்கி துரியோதன கூட்டம் வரை ஆடி தீர்த்தார்கள். சொந்த மருமகனை கொல்ல துணிந்த
கம்சன், பங்காளிகளை ஒழிக்க தேடிய துரியன், பெரும் அதர்மவாதிகள் சிசுபாலன், ஜராசந்தன் என கணக்கில் அடங்கா கெட்டவர்கள் மண்டி கிடந்தனர். இது போக அரக்க கூட்டம், பாம்பு கூட்டம் இன்னும் மானிடரை அறவழி வாழவே விடாத பெரும் அராஜக கும்பல்கள் ஆட்டம் போட்ட காலமாய் இருந்திருக்கின்றது.
யாருக்கும்
தெரியாமல் ஆனால் தெரிய வேண்டியோருக்கு தெரிந்தபடி சவால்விட்டு பிறந்தான் கண்ணன், பிறந்த நொடியில் இருந்து அவனுக்கும் அதர்மத்துக்குமான போர் தொடங்கியது. அவன் வாழ்வினை படித்தால், அந்த குழந்தையினை கொஞ்ச தோன்றும். அந்த வாலிபனை ரசிக்க தோன்றும், அவன் வீரத்தில் உடல் சிலிர்க்கும், அவன்
#MahaPeriyava
Narrated by Balaji
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
During the period when Kanchi Mahan Paramacharya was on his tour of Maharashtra, a Jamindar (a rich landlord) was providing all the necessities and was looking after the
conveniences of Paramacharya’s stay there. The landlord had appointed a servant of his to be near the Paramacharya always to attend to His needs so that there were no problems with any of the arrangements. The young lad’s name was Pawar. The boy provided flawless service and
Periyava was very pleased with him. When the camp was nearing its end and Periyava was about to leave the place, He asked the landlord, “Can I take this boy with me?” The landlord was overjoyed! What a big honour it was that a servant of his was going to serve the Mahan! He
#வேதம்_விட்ட_கண்ணீர் #ஶ்ரீ_ஞானானந்த_கிரி_மஹாஸ்வாமிகள் 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் அவதரித்து 20ஆம் நூற்றாண்டின் எழுபதுகள் வரை(சுமார் 120+ஆண்டுகள்) ஸ்தூலமாயும் தற்போது சூட்ஷுமமாயும் அருள்பாலிக்கும் மஹாபுருஷர். #நாமசங்கீர்த்தன ஸம்ப்ரதாயத்தை அனுஸரித்து. தம்மை பற்றி ஒருமுறை
குறிப்பிடுகையில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி #ஸ்ரீ_பகவந்_நாம_போதேந்ர_ஸரஸ்வதி ஸ்வாமிகளை மூல குருவாகக் கொண்ட என்று அருளியவர். திருக்கோவிலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் #ஊஞ்சலூர் என்னும் க்ஷேத்திரத்தில் வசித்து, தற்போது பிருந்தாவனராய் அருளுபவர.
இந்த கட்டுரை ஸ்ரீ ரமணி
அண்ணாவால், அவரது சொந்த அனுபவமாக எழுதப்பட்டு, சக்தி விகடனில் வெளி வந்தது. எழுத்தும் அவருடையதே.
பல வருடங்களுக்கு முனபு ஒரு ஞாயிற்றுக்கிழமை, திருவண்ணாமலையில் ஸ்ரீ அருணாசலேஸ்வரரைத் தரிசித்து விட்டு, திருக்கோயிலூர் ஸ்ரீ ஞானானந்த தபோவனத்திற்குச் சென்றேன். தபோவனத்தை அடைந்தபோது, காலை
#ஸ்ரீமத்ராமாயணம் இந்துமத இதிகாசங்களில் பிரதானமான ஶ்ரீமத் இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள சில முக்கியமானவர்களை (வால்மீகி, கம்பன் உட்பட) 69 பேரை பற்றிய சிறு விளக்கம். 1. #அகல்யை
இராமாயண காலத்துக்கு முன் கௌதம முனிவரின் மனைவி இந்திரனால் அதிகாலை வேளையில் ஏமாற்றி வஞ்சிக்கபட்டு தன் நிலையை
இழந்ததால் கணவரான கௌதம முனிவர் கல்லாக போகுமாறு சாபம் இடப்பட்ட பின்னர், மிதிலாபுரி செல்லும் வழியில் ஶ்ரீராமரின் பாததுளி அருளால் கல்லான சாபம் நீங்கப் பெற்றவர். இதிகாசம் கூறும் பஞ்ச பதிவிரதைகளில் முதன்மையானவர். 2. #அகத்தியர்
குள்ளமான முனிவர் சகல வேத அஸ்திர சாஸ்திரங்கள் அறிந்தவர்.
இவர் ஸ்ரீராமனுக்கு இராம இராவண யுத்த போர்க்களத்தில் #ஆதித்யஹ்ருதயம் உபதேசித்த மாமுனிவர் 3. #அகம்பனன்
இராவணனிடம் இராமனைப் பற்றி தவறாக கோள் சொன்னவன். அதை நம்பியே இராவணன் இராமரை குறைத்து மதிப்பிட்டு அரக்க வம்சமே அழிய காரணமானான். கோள் சொன்ன காரணம் ராமனின் அம்புக்கு முன்பு ஒருமுறை
விசேஷ நாள் ஒன்றில் ஸ்ரீமடத்திற்கு மகானை தரிசிக்க பெரும் கூட்டம் வந்திருந்தது. அப்போது அவர் சந்திரமௌலீஸ்வர பூஜை செய்து கொண்டிருந்ததால், வந்திருந்த பக்தர்கள் அனைவரும் அமைதியாக நின்றும்
அமர்ந்தும் ஜயஜய சங்கர கோஷத்தை மென்மையாக சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அப்போது, வந்திருந்த பக்தர் ஒருவர் பக்தர் கூட்டத்துக்கு இடையே புகுந்து, முன்னேறுவதற்காக முண்டியடித்துக் கொண்டிருந்தார். வழி விட மறுத்தவர்களுக்கும் அவருக்கும் இடையேலான பேச்சுதான் ரகளையாகிக் கொண்டிருந்தது.
மடத்துத் தொண்டர்கள் அவசரமாகச் சென்று அந்த நபரைத் தடுத்து, மகான் பூஜை செய்வதையும், அதன் பிறகு அவர் தரிசனம் தர அமரும்போது, வரிசையில்தான் செல்ல வேண்டும் என்று உறுதியாகச் சொன்னார்கள். வேறு வழியில்லாமல் முணுமுணுத்த படியே நின்று கொண்டிருந்தார், அந்த நபர். நேரம் நகர்ந்தது. பூஜையை
Author: A Kanchi SriMatham attendant
Source: Maha Periyaval - Darisana Anubhavangal - Vol 3
That was the day of the transit of the planet Guru. A devotee came to Sri Maha Periyava. "According to my horoscope, Guru has arrived at the house of astronomical nativity
It seems that Shri Rama went to the forest because Guru came to his house of nativity in his horoscope at that time. So it is said that I will undergo heavy hardship. The astrologer says that I should do some shanti-pariharam (appeasement to get relief from planetary afflictions)
said the devotee.
Periyava replied, "There is indeed a view that Shri Rama was exiled to the forest when Guru reached his house of nativity. However, that is not right. Shri Rama was comfortable in the forest, doing tapas (penance), doing sambhashanam (conversing) with the