மாண்புமிகு மேயர் திருமதி @PriyarajanDMK அவர்கள் தலைமையில் இன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் 2022-23ஆம் ஆண்டின் செயல்படுத்தப்பட்ட மாண்புமிகு மேயர் அவர்களின் அறிவிப்புகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. (1/4)
இக்கூட்டத்தில் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.@MMageshkumaar அவர்கள், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.@GSBediIAS, அவர்கள், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) திரு.சங்கர்லால் குமாவத், இ.ஆ.ப., அவர்கள், இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் @sameerangs அவர்கள், (2/4)
துணை ஆணையாளர் (வ (ம) நிதி) திரு.@vishu_mahajan, இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையர் (கல்வி) திருமதி @SharanyaAri, இ.ஆ.ப., அவர்கள், வட்டார துணை ஆணையாளர்கள் திரு.எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள், திரு.@amith__mp இ.ஆ.ப., அவர்கள், (3/4)
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி @PriyarajanDMK அவர்கள் தலைமையில் இன்று ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. (1/3)
இக்கூட்டத்தில் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.@MMageshkumaar அவர்கள், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.@GSBediIAS, அவர்கள், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) திரு.சங்கர்லால் குமாவத், இ.ஆ.ப., அவர்கள், நிலைக்குழுத் தலைவர் (சுகாதாரம்) டாக்டர் கோ.சாந்தகுமாரி அவர்கள், (2/3)
வட்டார துணை ஆணையாளர்கள் திரு.எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள், திரு.@amith__mp,அவர்கள், திரு.@SivaguruIAS, அவர்கள்,மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன் அவர்கள்,சுகாதார அலுவலர்கள்,சுகாதார ஆய்வாளர்கள் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.(3/3) #ChennaiCorporation #HereToServe
#GCC frontline workers are busy clearing the roads to ease the traffic tomorrow.
Fallen tree being cleared for traffic at South Phase Road, Ambattur 👇(1/5) #ChennaiCorporation #MandousCyclone #Mandous
மாண்டஸ் புயலையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.@KN_NEHRU இன்று ரிப்பன் கட்டடத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு மருத்துவம் மற்றும் (1/3)
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.@Subramanian_ma, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு@PKSekarbabu, மாண்புமிகு மேயர் திருமதி @PriyarajanDMK, மதிப்பிற்குரிய துணை மேயர் திரு@MMageshkumaar, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் (2/3)
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.@KN_NEHRU அவர்களை இந்தியாவிற்கான உகாண்டா நாட்டின் தூதர் பேராசிரியர் ஜாய்ஸ் கே.கிகாபியுண்டா (Pro.joyce K.kikafunda) சந்தித்துபேசினார். இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் (1/4)
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு. @GSBediIAS, முதன்மைச் செயலாளர்/ சென்னை நதிகள்சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலர் டாக்டர் சீ.ஸ்வர்ணா, இ.ஆ.ப. (2/4)
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.ஆர்.கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.பா.பொன்னையா, இ.ஆ.ப., (3/4)
Integrated Storm Water Drains at Kovalam in partnership with @KfW_FZ_int.
In 3 packages worth Rs. 150.45 Crore, works have been awarded & residents of Srinivasa Nagar, Sadasivam Nagar, Nanganallur, Madipakkam, Ram Nagar and Nehru Colony will benifit from it. (1/5)
Additionally, approval has been obtained for the procurement of 9 more packages at an estimated cost of Rs.447.03 Crore. Residents of Bhuvaneswari Nagar, Balaji Nagar, Radha Nagar, MCN Nagar, Ananda Nagar, Kannagi Nagar, River View Colony, Semmencherry &Tsunami Colony will (2/5)
benifit from these works.
Picture taken during KfW delegation's visit to #GCC(see 1/1)
கோவளம் வடிநிலப் பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி. KfW வங்கி நிதி உதவியுடன் 3 சிப்பங்களில், மண்டலம்-12 மற்றும் 14ல் ஸ்ரீனிவாசா நகர், சதாசிவம் நகர், நங்கநல்லூர், (3/5)