#பாசிசகோமாளி_எம்ஜிஆர்
சார்பட்டா படத்தில் இந்த சீன் மறைக்கப்பட்ட வரலாற்றின் பல உண்மைகளை சொல்லியது.
மருதூர் கோபால ராமச்சந்திர மேனன் (மகோரா) திரையில் வில்லன்களை பந்தாடியது போல் அட்டகத்தியை வைத்துக்கொண்டு அரசியலில் பந்தாட முடியாமல்
கண்டவர் காலில் விழுந்து கிடந்த வரலாறு தான் அது
திமுக வளர்வது, வருங்காலத்தில் தெற்கில் தனது ஆளுமைக்கு சவாலாகும் என இந்திரா காந்திக்கு சங்கரமடம் வெங்கட்ராமன் மூலம் ஓதி விட்டது. திமுகவை ஒடுக்க சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் கிடந்த மகோரா தூண்டப்பட்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக் கட்சி ஆரம்பித்தார்
1975 இல் எமர்ஜென்சியை கொண்டு வந்து இந்திராவை கலைஞர் கடுமையாக எதிர்த்தார் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது ஸ்டாலின் மிசா சட்டத்தில். ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா அப்போது லக்ஸ் சோப்பு விளம்பரத்தில் நடித்து தமிழ்நாட்டு இளவட்டங்களுக்கு கிளுகிளுப்பு கூட்டிக் கொண்டிருந்தார்
ஒரு காலத்தில் இந்திரா தனது பிடிyai காங்கிரசுக்குள் உயர்த்த காரணமாக இருந்த கலைஞர் எமர்ஜென்சி அறிவித்தவுடன் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்று கூட்டி பீகாரில் சமூக நீதி மாநாடு நடத்தினார். ஜெகஜீவன் ராம் மொரார்சி தேசாய் ராஜ் நாராயண் போன்ற தலைவர்கள் கலைஞர் முயற்சியால் ஒன்று கூடினர்
இந்தச் சல்லி மகோரா என்ன செய்தான் தெரியுமா?
உலகமே பதறி அடித்து கண்டித்த எமர்ஜென்சி ஆதரித்து தமிழ்நாட்டில் பாதயாத்திரை சென்றான்.
கலைஞரின் நட்பாக இருந்த அகில இந்திய தலைவர்களை காங்கிரஸ் எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட் படி இங்கே அசிங்கப்படுத்தி பேசினான். முக்கியமா மொரார்ஜி தேசாய்
இன்று நேர்மையின் சிகரம் என பிஜேபி தூக்கி வைத்துக் கொண்டாடும் மொரார்ஜி தேசாய் தன் மகன் நடத்திய கம்பெனிக்கு சட்ட விரோதமாக அரசு மூலம் உதவி செய்தார் என்பது குற்றச்சாட்டு. மகோர இதை மூளை முடுக்கு எல்லாம் பிரச்சாரம் செய்தார் இந்திரா காந்தி சப்போர்ட்டுக்கு இருக்கிற தைரியத்தில்
1977-ல் எமர்ஜென்சி நீக்கி நடந்த பொதுத் தேர்தலில் இந்தியா முழுவதும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. தமிழ்நாட்டில் கூறுகெட்ட மகோரா ரசிகர்கள் மற்றும் இந்திரா உதவியால் அதிமுக வென்றது.
ஜனதா கட்சி சார்பில் மொரார்ஜி தேசாய் இந்திய பிரதமர் ஆனார். ரேபரேலில போட்டியிட்ட இந்திரா காந்தி தோல்வி
இந்திரா பாராளுமன்றத்தில் இருந்தால் தான் தனக்கு பாதுகாப்பு என்று எண்ணி தஞ்சை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். தனிக்கட்சி காண வைத்து தமிழ்நாட்டில் முதல்வராக உதவிய இந்திராவுக்கு நன்றி கடனாக சரி என்றார். அப்போது டெல்லியில் இருந்து போன் வந்தது பேசியவர் மொரார்ஜி தேசாய்
மிஸ்டர் எம்ஜிஆர் நீங்க பேசியது எல்லாம் எனக்கு தெரியாது நினைச்சுட்டு இருக்கீங்களா?
கலைஞருடைய மாநிலம் என்பதால் சும்மா விட்டேன். அதுக்காக நாங்க தோற்கடித்த இந்திராவை இன்னும் ஆதரித்துவிட்டு இருந்தா என்ன அர்த்தம் என்றாது மறுமுனை.
அவ்வளவுதான் வெல வெலத்து போனார் எம் ஜி ஆர்
இந்திராவுக்கு தஞ்சாவூரில் நிற்க கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கினார். அன்று முதல் இந்திராவுக்கு எம்ஜிஆர் என்றாலே கடும் வெறுப்பு. ஆனால் ஆர் வெங்கட்ராமன் இந்திராவை சமாதானப்படுத்தினான்.
இந்திரா கலைஞரின் அருமையை புரிந்து கொண்டு திமுகவுடன் கூட்டணி வைத்தார். 1979 இல் ஜனதா ஆட்சி கவிழ்ந்தது
தமிழ்நாட்டின் முதல்வராக மகோரா இருந்தாலும் இந்த ஆளை ஒரு மசூரா கூட இந்திரா மதிப்பதில்லை.
தூத்துக்குடி துறைமுக திறப்பு விழா.
அழைப்பிதழ் இல்லாமலே ஆஜர் ஆனார் மகோரா. ஆர் வெங்கட்ராமன் தலைமை. மேடையில் வைத்து பகிரங்கமாக இந்திரா காங்கிரஸ் தன்னை மதிப்பதில்லை என ஒப்பாரி வைத்தார் மகொறா
கூமுட்டை அடிமைகள் சூனா சாமிக்கு கொடுத்த ட்ரீட்மென்ட் போல வெங்கி மாமாவுக்கு கொடுக்கத் தயாயினர்
மகோரா தன்னுடைய காரில் பாதுகாப்பு உடன் வெங்கட்ராமனை அனுப்பி வைத்தார். இந்திரா மேல் அவ்வளவு பயம்..
கட்சி கலைக்கப்படும் என்ற உடன் அனைத்திந்திய அதிமுக என்று மாற்றிய அட்டகத்தி வீரன் அவன்
#எம்ஜிஆரின்_குளறுபடிகள்
80களில் ஒரு முறை இலங்கை உள்நாட்டு கலவரத்தால் இங்கு ஏற்பட்ட அரசியல் எழுச்சியை திசை திருப்பிட அப்போதைய முதல்வர் மகோரா தலைமையில் இருந்த அரசு தான் முதன்முதலில் மாவட்டங்களுக்கு தலைவர்கள் பெயரை சூட்டியது. காமராஜர் சொந்த ஊரான விருதுநகரை காமராஜர் மாவட்டம், ஈரோடு
மாவட்டத்தை பெரியார் மாவட்டம் என்று பெயர் மாற்றினார் முதல்வர் மகோரா.அதில் அறிஞர் அண்ணாவிற்கு துளியும் சம்மந்தமே இல்லாத மதுரையை இரண்டாக பிரித்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு அண்ணா மாவட்டம் என்று பெயர் சூட்டினார் மகோரா. அதன் பிறகு அதை 1989ல் அமைந்த திமுக அரசு செங்கல்பட்டு மாவட்டத்தை
அண்ணா மாவட்டம் என்று அறிவித்தார் முதல்வர் கலைஞர்.
இது போக மகோரா அரசின் மிகப்பெரிய குளறுபடியான கிருஷ்ணா நதி நீர் திட்டத்தை பாதியில் கைவிட்டது. அதை மீண்டும் கையில் எடுத்தார் முதல்வர். ஆந்திரா முதல்வரும் தேசிய முன்னணி தலைவர்களுள் ஒருவரான என்டிஆர் அவர்களை தானே போய் சந்தித்து பேசி,
#பாசிசகோமாளி_எம்ஜிஆர்
எம்ஜிஆர் என்ன சாதனை செய்தார் என்று கேட்டால் அடிமைகள் எழுத்துச் சீர்திருத்தம் என்பார்கள்
பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தமிழ்நாட்டு மக்களின் மீது தினித்தவர் மகோர. அதைப் பெருவாரியான மக்களோ ஊடகங்களோ ஏற்கவில்லை. பாடநூல்களில் புது எழுத்துகளைப் புகுத்தினார்
அரசாணைகள் புதிய எழுத்துகளில் இருக்க வேண்டும் என்றார் ம.கோ.ரா. ஆனால், கலைஞரின் முரசொலி கூட புதிய எழுத்துக்கு மாறாமல் தவிர்த்தது. இவர்களைத் தன் வழியில் கொண்டுவர மகோரா புதிய ஆணையைப் பிறப்பித்தார். சீர்திருத்த எழுத்துகளைப் பயன்படுத்தாத இதழ்களுக்கு அரசின் விளம்பரங்கள் கொடுக்கப்படாது
என்றார். எதிர்க்கட்சி நாளேடாக இருந்தாலும் முரசொலிக்கும் அரசு விளம்பரங்களைப் புறக்கணிக்க முடியாத இக்கட்டு. அப்படிப்பட்ட நிலையில்தான் முரசொலி மட்டுமல்ல தமிழ்நாட்டின் எல்லா ஊடகங்களும் பெரியார் - மகோரா சீர்திருத்த எழுத்துகளுக்கு வலிந்து மாற்றப்பட்டன. இந்த எழுத்துகளைத் தமிழர்கள்
#கூலிப்படைத்_தலைவன்
ஜேசு பங்கய ராஜ் என்றால் தமிழ்நாட்டில் யாருக்குமே தெரியாது..
தனக்குத் தானே கல்வி வள்ளல் பட்டம் போட்டுக்கொண்ட ஜே பி ஆரின் பூர்வாசிரம பெயர்தான் அது..
மகொர தமிழர்களை நெருங்க விட்டது இல்லை, அரசியலிகும் தனிமனித வாழ்க்கையிலும். மகோராவின் மலையாளி பாசம் சென்னையை 2015
வெள்ளத்தில் மூழ்கடித்தது என்றால் நம்ப முடிகிறதா?
அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் குமரியில் பிறந்த மலையாளி ஜேசு வெறித்தனமான எம்ஜிஆர் ரசிகன். வாட்ட சாட்டமான உடலை கொண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார்.
மகோராவிற்கு ரசிகர் மன்ற வேலை பார்த்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டார்
திமுக புண்ணியத்தில் அரசியல் பவர் சென்டராக அன்று மாறி இருந்த மகோராவை சந்தித்து சஸ்பெண்ட் ஆர்டரை கேன்சல் செய்ய குமரியில் இருந்து சென்னை வந்தார்.
காசிமேட்டில் ஒரு குடிசையை போட்டு எம்ஜிஆர் ரசிகர் மன்றம் பெயர் பலகையுடன் போட்டோவும் வைத்து அங்கேயே கிடந்தார்.
எம்ஜிஆர் அவரை போலீஸ் ஆகவிடலை
எப்படி அவமதிக்கலாம் என்று நூறு இடங்களில் FIR பதிவு செய்ய,
நான் பிரதமர் மோடியைக் குறித்து பேசவில்லை. உள்ளூர் ரவுடி ஒருவரைக் குறித்துதான் பேசினேன் என்று நானா போட்லே விளக்கமளிக்க,
அந்த உள்ளூர் ரவுடி பெயர் உமேஷ் தார்டே ஆச்சே அவரை எப்படி மோடி என்று சொல்லலாம் என்று காவல்துறை விசாரிக்க
சூழலின் சூடு தணிவதற்காக சம்பந்தப்பட்ட ரவுடி உமேஷ் தார்டே பிரஸ் கான்பிரன்ஸ் நடத்த,
பத்திரிகையாளர்கள் மிகப் பெரும் எண்ணிக்கையில் ஒன்றுதிரண்டுவிட,
எங்க ஏரியாவிலே மக்கள் என்னை மோடி என்றுதான் அழைப்பார்கள் என்று உமேஷ் தார்டே அறிவிக்க,
1977இல் இந்திராகாங்கிரஸ், அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியும் தோல்வி அடைந்தார்.
மத்தியில் மொராஜிதலைமையில் ஜனதா ஆட்சி அமைந்தது.
நாகைநாடாளுமன்ற உறுப்பினர் G. முருகையன் கொலை செய்யப்
பட்டதாலும், தஞ்சை தொகுதியில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டி.சோமசுந்தரம் பதவி விலகியதாலும் 2தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தது.
தஞ்சையில் இந்திராகாந்தி போட்டியிடுவார் என்று தமிழக காங்கிரஸ் செய்தி பரப்பியது.
இந்திராகாந்தி போட்டியிட்டால் கலைஞரே போட்டியிட போகின்றார்
என்ற மற்றொரு செய்தியும் பரவியது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எம்ஜிஆர் டெல்லிசென்றார். கருப்பையா மூப்பனார் மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார்.
அடித்தட்டு பெண்கள் என்முகத்திற்கு
வாக்களிப்பார்கள். மத்தியதரப்பு மக்கள்
இந்திரா காந்தி முகத்திற்கு வாக்களிப்பார்கள்.
1977ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று முதல்வரான போது “என் தாய் மீது ஆணையாக மதுவிலக்கைத் தொடர்ந்து நடைமுறைப் படுத்துவேன்” என்றார் உடனே மதுவிலக்கை கடுமையாக நடைமுறைப்படுத்த பல சட்டத்திருத்தங்களைக் கொண்டுவந்தார்..
மது குடித்த குற்றத்திற்காக முதல் முறை பிடிபட்டால் 3 ஆண்டு சிறை,
இரண்டாவது முறை என்றால் 7 ஆண்டு சிறை, மூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள்” என்றெல்லாம் அறிவிக்கப்பட்டது
ஆனால், அவையெல்லாம் நடைமுறையில் வெற்றி பெறவில்லை
மெல்லமெல்ல மதுவிலக்கைத் தளர்த்தினார்..
கூட்டுறவு
அங்காடிகளில் புதிய புதிய மதுபானங்கள் விற்பனைக்கு வந்தன,
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கிடைக்காததைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், “ரவா,மைதா வாங்கிவைக்க வக்கில்லாத அரசுக்கு ரம்மும்,ஜின்னும் லட்சக்கணக்கில் வாங்கி வைக்க முடியுதா?” எனக் கேட்டனர்
பிராந்தி,விஸ்கி