*நேரம் கிடைக்கும் போது பிள்ளைகளுக்கு #சத்ரபதி_சிவாஜியைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்*
காபூலில் இருந்து காந்தஹார் வரை என தைமூர் குடும்பம் மொகலாயர்களின் ஆட்சியை நிறுவியது ஈராக், ஈரான், துருக்கி போன்நாடுகளை என் படைகள் வென்று வந்துள்ளன.
ஆனால், இந்தியாவில் தான் சிவாஜி எனக்கு பெரும் தடையாக இருந்து விட்டார். என் சக்தி முழுதையும் செலவிட்டும், அவரை வெற்றி கொள்ள முடியவில்லை.
எனக்கு, பயமில்லாத, துணிச்சலான ஓர் எதிரியைக் கொடுத்து விட்டாய் இவ்வுலகின் அஞ்சா நெஞ்சன் உன்னிடம் வருகிறான். அவனுக்கு உன் சொர்க்கத்தின் வாசலைத் திறந்து வைத்திரு என்று சிவாஜியின் மறைவை ஒட்டி நடந்த நமாஸ், பிரார்த்தனையில் அவுரங்கஸுப் படித்துள்ளார்
அன்று, சிவாஜி என் விரல்களை மட்டும் நறுக்கி எறிய வில்லை; என் கர்வத்தையும் கூடவே நறுக்கி எறிந்து விட்டார்; என் கனவில் கூட சிவாஜிக்காக பயப்படுகிறேன் என்று அபு தாலிபன் அரசனான ஷெயிஸ்டகான் கூறியிருக்கிறார்
என் ராஜ்யத்தில் சிவாஜியைத் தோற்கடிக்க ஓர் ஆள் கூடவா இல்லை? என்று உள்ளக் குமுறலுடன் கேட்டார் பீஜப்பூர் சுல்தான் அலி அதில் ஷாவின் பேகம்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸிடம் ஹிட்லர் உங்கள் தேசத்திலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டி அடிக்க ஹிட்லர் தேவையில்லை; சிவாஜியின் சரித்திரத்தை போதித்தாலேயே போதும்” என்று சொன்னார்.
சிவாஜி மட்டும் இங்கிலாந்தில் பிறந்திருந்தால், நாங்கள் இந்த பூமியை மட்டுமல்ல அண்ட சராசரத்தையும் ஆண்டிருப்போம் என மவுண்ட்பேட்டன் சொன்னார்
சிவாஜி இன்னும் பத்தாண்டுகள் உயிரோடிருந்திருந்தால், நாங்கள் இந்தியாவைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது என்று ஒரு பிரிட்டிஷ் கவர்னர் சொல்லியிருக்கிறார்.
சிவாஜி மாதிரி சண்டையிட்டால், நாம் எளிதாக சுதந்திரத்தைப் பெற்று விடலாம் என நேதாஜி புகழ்ந்திருக்கிறார். சிவாஜி
என்பது ஒரு பெயர் மட்டுமல்ல இளைஞர்களை ஊக்குவிக்கும் ஒரு சக்தி; இதனைக் கொண்டு நாட்டு விடுதலையை அடைய முடியும் என சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார்.
சிவாஜி அமெரிக்காவில் பிறந்திருந்தால், அவரை சூரியன் என்றே போற்றியிருப்போம் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா புகழ்ந்துள்ளார்.
சிவாஜியின் அம்பர்கண்ட் யுத்தம் , கின்னஸ் பத்தகத்தில் பதிவாகி உள்ளது.
30000 உஸ்பெக் வீரர் படையை, 1000 பேர் கொண்ட சிவாஜியின் படை நிர்மூலமாக்கியது பட்டுமல்லாமல், எதிரிப் படையில் ஒரு வீரர் கூட திரும்பிப் போக விடாமல் அழித்தது. இது தான் உலக சாதனை சிவாஜி தன் 30 ஆண்டு காலத்தில் இரண்டு தடவை தான் நம் நாட்டு எதிரிகளுடன் மோதியுள்ளார்.
பிற யுத்தங்கள் யாவும், அயல் நாட்டுப் படைகளுக்கு எதிராகத் தான் சிவாஜி மோதியதெல்லாம் கொடூரத் தாக்குதலுக்குப் பெயர் பெற்ற பதான், துருக்கி, ஆஃப்கானிஸ்தான் மங்கோலியா படைகளுக்கு எதிராகத் தான். இவற்றில் ஒன்றில் கூட சிவாஜி தோல்வியே கண்டதில்லை.
ஈரான், சிவாஜியை முறியடிக்க கடற்படையை அனுப்ப முடிவு செய்த போது சிவாஜி, இந்தியாவின் முதல் கப்பற்படையை ஏற்படுத்தினார் ஆனால், அது முழு அளவில் உருவாக்கப் படுவதற்கு முன், சிவாஜி தன் 50-வது வயதில் மரணமடைந்தார்.
பிறந்தது: 19-2-1630;
இறந்தது: 3-4-1680
பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் மேலாண்மைக்கு குரு சிவாஜி என்று ஒரு பாடம் இன்றும் போதிக்கப் பட்டு வருகிறது.
நம்நாட்டிலும் சிவாஜி போன்ற
மா வீரர்களைப் பற்றியெல்லாம் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அதனால் தேசம், தியாகம், வீரம், விவேகம் புத்திசாலித்தனம் அஞ்சாநெஞ்சம் போன்றவை இளம் தலைமுறைக்கு தெரிய வரும்.
ஒரு மிகப்பெரிய பிசினஸ்மேன்.
சின்னதாக ஒரு மளிகைக்கடையில் ஆரம்பித்த தொழில், ஜுவல்லரி ஷாப், ஹோட்டல், துணிக்கடை, டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்... என விரிந்திருந்தது.
நகரத்தில் பெரும் செல்வந்தர்,
கௌரவத்துக்குரியவர் என்ற பெயரையெல்லாம் பெற்றுவிட்டார்.
அன்பான மனைவி, இரு ஆண் மகன்கள்.
ஆனாலும்,
அவருக்கு நேரமில்லை.
யாரையும் நம்பி பிசினஸை ஒப்படைக்க மனமில்லை.
விடிவதற்கு முன் தொடங்கிவிடும் ஒரு நாள் பொழுது, நள்ளிரவில்தான் அவருக்கு முடிகிறது.
மனைவி, பிள்ளைகளுடன் உரையாடவோ, பல நேரங்களில் சேர்ந்து சாப்பிடவோகூட நேரமில்லாமல் தான் அவர் `பிசினஸ், பிசினஸ்...’ என்று அலைந்துகொண்டிருந்தார்.
நீங்கள் இந்த பழைய பஞ்சாங்கத்தைப் பாடுவதை விடுத்து இன்றைய நவீன யுகத்துக்குத் தக்கவாறு எதாவது உபயோகமான பதிவுகளைத் தாருங்கள் என்று சில நண்பர்கள் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.
பஞ்சாங்கம் என்றால் என்னவென்று தெரிந்தால் அவர்கள் அப்படிக் கூறியிருக்க மாட்டார்கள். பஞ்சாங்கம் என்பது நம் முன்னோர்களின் வானியல் ஞானத்தை உலகுக்கு பறை சாற்றும் விண் ஞான சாஸ்திரமாகும்.
நம் பாரத கண்டத்தைச் சேர்ந்த ரிஷிகளும், சித்தர்களும், கணித மேதைகளும் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு விஞ்ஞானத் துறைகளில் ஞானம் பெற்றவர்களாகத் திகழ்ந்துள்ளார்கள். அதில் கணிதமும், வானியலும் அடங்கும்.
இன்று தமிழின் தொன்மை என்று நாம் பெருமிதம் கொள்ளும் பல நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்து மக்கி மண்ணுக்குப் போகாமல் அச்சுக்கு மாற்றி அவற்றை அழியாமல் காத்தவர் உ.வே. சுவாமிநாதையர் அவர்கள்.
அதற்காக அவர் செலவழித்த நேரம், பொருள், பயணம் , உழைப்பு இவற்றுக்கு ஈடாக எதைக் கொடுத்தாலும் நிறைவு செய்ய முடியாது. அதை எதிர்பார்த்தும் அவர்
உழைக்கவில்லை. தமிழ் மீது கொண்ட ஆர்வம்.... காதல்....
ஒரு காலகட்டத்தின் தேவையை ஒரு மனிதரைக்கொண்டு காலம் நிறைவேற்றிக்கொண்டது. ஒரு பல்கலைக்கழகம் கூட அந்த தனி மனித உழைப்புக்கு ஈடாக பணியாற்றமுடியுமா என்பது சந்தேகமே.
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
1
இக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் வைரவன்பட்டி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இத்தலம் முன்னர் வடுகநாதபுரம் என்றழைக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 128 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது..
2
*இறைவன், இறைவி:*
இக்கோயிலின் மூலவராக வைரவன் சுவாமி உள்ளார். அவர் வளரொளிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி வடிவுடை அம்பாள் ஆவார். கோயிலின் தல மரங்கள் ஏர் மற்றும் அளிஞ்சி ஆகியவை ஆகும். கோயிலில் தல தீர்த்தமாக வைரவர் தீர்த்தம் உள்ளது.
1000 ஆண்டுக்கும் மேல் பழமையான வரலாற்று சிறப்பு மிகு குமரி சிவாலய ஆன்மிக திருத்தல தரிசன ஓட்டம். கன்னியாகுமரி மாவட்ட ஆலய விழாக்களில் எத்தனையோ சிறப்புகள். அவற்றில் குறிப்பிடத்தக்கது, சிவாலய ஓட்டம்.
மகாசிவ ராத்திரி அன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிப்பதுதான் இந்த வழிபாட்டின் தனிச் சிறப்பு. அதாவது 24 மணி நேரத்தில், சுமார் 90 கி.மீ. தொலைவுக்குட்பட்ட பன்னிரண்டு சிவாலயப் பெருமான்களை தரிசிப்பது.
இந்தக் கோயில்கள் அனைத்தையும் உரிய நேரத்தில் தரிசிக்க வேண்டிய காலம் கருதியே ஓட்டம்!
மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம்.
மகா சிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள ஒரு பதிவு..
கடந்த முறை சிவராத்திரி அன்று பெருமானை தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்கப்பட்டு கொண்டு இருந்தது, மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்தப்படுத்தி கொண்டு இருந்தார்கள்.