சீமானின் மீதும் நாம் தமிழர் கட்சியின் மேலும் தனிப்பட்ட முறையில் ஆயிரம் விமர்சனம் உண்டு. வேட்பாளர் அறிவிப்பதற்கை முன்பே கண்டிப்பாக இடைதேர்தலில் கட்டுத்தொகை இழக்கும் என்று நம்பினேன். வேட்பாளர் அறிவித்த பிறகு இன்னும் உறுதியாக நம்பினேன் 1/n
இன்று திமுக மற்றும் தீகொளுத்தி பேரியக்கம் நடத்தும் சில்லறைத்தனமான அரசியலுக்கு சீமானின் அரசியல் எவ்வளவோ மேல். மக்களை கொட்டகையில் அடைத்து அடிமைகளாக நடத்தி அதை வெளி சொல்லும் ஊடகங்களை அடித்து நொறுக்குவது அராஜகத்தின் உச்சம்... 2/n #ErodeEastByPoll #ஈரோடுகிழக்கு
இந்தியாவில் எங்கும் நடக்காத அளவிலான புதிய முறையான தேர்தல் களத்தை உருவாக்குகிறது திமுக. இரண்டு வருட ஆட்சியின் சாதனை என்று பரப்புவது அத்தனையும் பொய் என்று அப்பட்டமாக அம்பலமாகி நிற்கிறது திமுக (3/n)
பொது தேர்தலாக இருந்தால் தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் ஓட்டுக்கான லஞ்சத்தை குடுக்கும் திமுக இடைதேர்தல் என்பதால் புதிய வழிகளை கண்டுபிடிக்கிறது. பணமாக மதுவாக கறிசோறாக குக்கராக கொடுப்பதுவும் பாத்திரம் கழுவுவதும் தங்கள் சாதனை என்று சொல்ல எதுவும் இல்லை என்பதை நிருபிக்கறது (4/n)
தேர்தல் நெருங்க நெருங்க திமுக வண்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இப்படி ஆடிய திமுகவை கருனாநிதி இருந்தும் பத்து வருடம் புலம்ப வைத்த வரலாறு தமிழர்களுக்கு உண்டு. இந்த ஆட்சியில் நீட் முதல் மண்டைக்காடு வரை திமுக அடித்த பல்டிககளை மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்......
ஒரே ஒரு ஆசைதான் நாதக இந்த தேர்தலில் இருபத்தியொன்றாயிரம் முதல் இருபத்தி ஐந்தாயிரம் வாக்குளை வாங்க வேண்டும். இத்தனை வாக்குகள் வாங்கினாலே நாதகவுக்கு வெற்றிதான் அப்படி ஒரு கிடைத்தால் திமுக அடைய இருக்கும் பதட்டத்தை காண பேராவலுடன் இருக்கிறேன் (n/n) #ErodeEastByPoll#ஈரோடுகிழக்கு
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மண்டைக்காடு அவர்னர்களுக்கு சொந்தமான கோவில் இன்னும் மிக தெளிவாக சொல்வதென்றால் அந்த கோவிலை கட்டிய குடும்பம் நாடார் குடும்பம். தளவாய் வேலு தம்பி ஆக்ராந்தம் பிடித்து திரிந்தபோது அந்த கோவிலை திருவாங்கூர் சமுஸ்தானத்தின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தான்..... (1/7) #மண்டைக்காடு
சாமுவேல் மற்றீர் தனது குறிப்புகளில் ஐயாயிரம் அவர்னர்கள் ஆடு கோழி பலியிட்டு வழிபட்டதாக எழுதி வைத்திருக்கிறார். அந்த கோவிலுக்குள் இருபதாம் நூற்றாண்டில் தான் ஆகம விதிமுறைகள் நுழைகின்றன. இன்று அங்கே வழிபடும் முறை மண்டைக்காட்டம்மனுக்கு உகந்த வழிமுறையல்ல (2/7) #மண்டைக்காடு#History
ஆட்டை எப்படி அறுக்க வேண்டும் சேவலை எப்படி பலியிட வேண்டும் என்று கதைப்பாடலே உண்டு. குசராத்தின் பனியா கும்பல் அறிவுரையை ஏற்று சேதுலச்சுமி பாய் தான் திருவாங்கூர் கோவில்களில் ஆடு கோழி பலியிடுவதை 1924 ல் நிறுத்தினார் (3/7) #மண்டைக்காடு