குமரிக்கிழவனார் Profile picture
Feb 22, 2023 6 tweets 3 min read
சீமானின் மீதும் நாம் தமிழர் கட்சியின் மேலும் தனிப்பட்ட முறையில் ஆயிரம் விமர்சனம் உண்டு. வேட்பாளர் அறிவிப்பதற்கை முன்பே கண்டிப்பாக இடைதேர்தலில் கட்டுத்தொகை இழக்கும் என்று நம்பினேன். வேட்பாளர் அறிவித்த பிறகு இன்னும் உறுதியாக நம்பினேன் 1/n

#ErodeEastByPoll #ஈரோடு_கிழக்கு இன்று திமுக மற்றும் தீகொளுத்தி பேரியக்கம் நடத்தும் சில்லறைத்தனமான அரசியலுக்கு சீமானின் அரசியல் எவ்வளவோ மேல். மக்களை கொட்டகையில் அடைத்து அடிமைகளாக நடத்தி அதை வெளி சொல்லும் ஊடகங்களை அடித்து நொறுக்குவது அராஜகத்தின் உச்சம்... 2/n
#ErodeEastByPoll
#ஈரோடுகிழக்கு
Feb 20, 2023 7 tweets 4 min read
மண்டைக்காடு அவர்னர்களுக்கு சொந்தமான கோவில் இன்னும் மிக தெளிவாக சொல்வதென்றால் அந்த கோவிலை கட்டிய குடும்பம் நாடார் குடும்பம். தளவாய் வேலு தம்பி ஆக்ராந்தம் பிடித்து திரிந்தபோது அந்த கோவிலை திருவாங்கூர் சமுஸ்தானத்தின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தான்..... (1/7)
#மண்டைக்காடு Image சாமுவேல் மற்றீர் தனது குறிப்புகளில் ஐயாயிரம் அவர்னர்கள் ஆடு கோழி பலியிட்டு வழிபட்டதாக எழுதி வைத்திருக்கிறார். அந்த கோவிலுக்குள் இருபதாம் நூற்றாண்டில் தான் ஆகம விதிமுறைகள் நுழைகின்றன. இன்று அங்கே வழிபடும் முறை மண்டைக்காட்டம்மனுக்கு உகந்த வழிமுறையல்ல (2/7)
#மண்டைக்காடு #History Image