#பாசிசகோமாளி_மோடி
2016,நவம்பர் 8,இரவு 8 மணி.
ஹிந்துஸ்தான் அதிபர் ஜெனரல் மோடி டிவியில் தோன்றி அந்த அறிவிப்பை வெளியிட்டார் :
இன்று நள்ளிரவு முதல் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது.
இதன் மூலம் 50 நாளில் கருப்பு பணத்தை ஒழிப்பேன் இல்லாவிட்டால் என்னை உயிரோடு கொளுத்துங்கள்
அல்லு சில்லு முதல் பாலிவுட் கோலிவுட் உச்ச நட்சத்திரங்கள் வரை மாஸ்டர் ஸ்ட்ரோக் என அடிவயிற்றிலிருந்து எக்கி கத்தினார்கள், ட்விட்டரிலும் முகநூலிலும் சர்ஜிகல் ஸ்டிரைக் தெரித்தது
பொழுது விடிந்ததும் இந்தியாவே எமர்ஜென்சி காலம் போல் பைத்தியம் பிடித்து தெருத்தெருவாக அலைந்து கொண்டிருந்தது
#முதல்சர்ஜிகள்ஸ்ட்ரைக் அதிபர் மோடியால் கட்டுப்படுத்தப்பட்ட இந்திய ஊடகங்கள் மறைத்தததை.
சமூக ஊடகங்களில் வெளியான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நந்தலால் படம் வெளிப்படுத்தியது
மோடி நடத்திய அந்த முதல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் கருப்பு பணத்தின் மீது அல்ல இந்நாட்டு ஏழைகள் மீது என்று உணர்த்தியது.
போட்டோஷாப்பில் ஊதி பெரிதாக்கப்பட்ட மோடி பிம்பம் இந்திய ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மீது நிகழ்த்தப் போகும் கொடும் தாக்குதலின் தொடக்கமாக டிமான்ட்டிசேஷன் அமைந்தது.
கருப்பு பணம் ஒழிந்ததா?
தீவிரவாதிகள் முடக்கப்பட்டனரா? பொருளாதாரம் மேம்பட்டது வளர்ச்சி சாத்தியமானதா
விடை 2021 இல் தெரிய வந்தது.
டீமாலிட்டிசேஷன் முன்பு புழக்கத்தில் இருந்தது 17 லட்சம் கோடி.
2021ல் அது 27 லட்சம் கோடி
61 ஆயிரம் கோடி தொழிலில் நட்டம்
வங்கிகளுக்கு இழப்பு 35 ஆயிரம் கோடி
புதிய நோட்டுகள் அச்சிட்டதில் 17,000 கோடி இழப்பு
கணக்கில் வராத ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் இழப்பு
அப்பொழுது அமுக்கப்பப்பட்ட ஒரு செய்தி : ஜன்தன் திடீரென்று டெபாசிட் செய்யப்பட்ட ₹74,610 கோடி.
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 3.8 கோடி ஜன்தன் வங்கி கணக்குகளில் 12,021 கோடி 32 லட்சம் டெபாசிட்
மேற்கு வங்கத்தில் 2.44 கோடி ஜன்தன் கணக்குகளில் ரூ.9,193 கோடி 75 லட்சம்,
ராஜஸ்தானில் 1.9 கோடி ஜன்தன் கணக்குகளில் ரூ.6,291 கோடி 10 லட்சம்,
பீகாரில் 2.62 கோடி ஜன் தன் கணக்குகளில் ரூ.6,160 கோடி 44 லட்சம் டெபாசிட் ஆகியிருக்கிறது.
ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுகளில் இவ்வளவு தொகையை முதலீடு செய்தது யார்?
அவர்களுக்கு டிமான்ட்டி சீசன் முன்கூட்டியே தெரிந்திருந்ததா
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னேற்பாடாகத்தான் அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற ஜந்தன் திட்டம் கொண்டுவரப்பட்டதா?
என்ற கேள்விகள் பிரேக்கிங் நியூஸ்களில் அமுங்கி போய் போய்விட்டன.
கருப்பு வெள்ளையானபின்
ஜன்தன் கணக்கில் ₹10000 மட்டுமே எடுக்க முடியும் என கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
2014 இல் மோடி இதனை ஆரம்பித்தபோது ஃபயர் விடாத இந்தியர்களே இல்லை..
பொங்கலுக்கு அரசு கொடுக்கும் இலவச வேட்டி தவிர வேறு உடை இல்லாதவனுக்கு எதுக்குடா வங்கி கணக்கு என எவனும் கேட்கவில்லை
திட்டம் அவ்வளவு கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தப்பட்டது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பதிவாளர்கள் அனைவரும் ஜன்தன் எனப்படும் ஜீரோ பேலன்ஸ் கணக்கில் இணைக்கப்பட்டார்கள்.
அரசின் ஸ்காலர்ஷிப்புக்காக அரசு வங்கிக்கு கணக்குத் துவங்கச் சென்ற பள்ளி கல்லூரி மாணவர்கள் ஜந்தன் கணக்கில் இணைக்கப்பட்டு குறிக்கோளை எட்ட முயன்றனர்
பிரதமராகிவிட்டால் 15 லட்சம் கிடைக்கும் என ஆசை காட்டப்பட்டு படிப்பறிவற்ற வட இந்தியர்கள் இணைக்கப்பட்டனர்.
சிலிண்டர் மானியம் இனி வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்ற மிரட்டியதாலும் பலர் வங்கிகளை நாடி ஓடினர்.
எச்சில் கையால் ஈ கூட விரட்டாத மோடி அதற்கு அடுத்த ஆண்டு இன்னொரு
ஒவ்வொரு முறை கேஸ் & பெட்ரோல் விலை உயரும் போதும், திராவிட ஊடகங்கள், குடும்பம் இல்லாதவருக்கு பொதுமக்கள் கஷ்டம் புரியாது.
குடும்பத்துடன் இருப்பவர் பிரதமராக வர வேண்டும் என பிரச்சாரம் செய்கின்றனர். உங்களுக்கு தெரியுமா?
மற்ற எந்த தலைவரையும் விட ஒரே நேரத்தில், #Gujarat_Boycott_BJP
தன் மிகப் பெரும் குடும்பத்தையும் தூக்கி சுமப்பவர் மோடி ஜி தான்.
எந்த ஊரில் இந்திய ஒற்றுமை நடை பயணம் நடக்கிறதோ அந்த ஊரின் எல்லா லாட்ஜ் ஓட்டல் என தங்கும் அனைத்து இடங்களும் பல நாட்கள் முன்பே புக் ஆகி விடுகின்றன. ஒன்றிரண்டு மணி நேர பயணத்தில் வரக்கூடிய தூரத்தில் உள்ள பக்கத்து ஊர்களின் தங்கும் இடங்களும் நிரம்பி வழிகின்றன.. அனைத்து கல்யாண மண்டபங்கள்
சத்திரங்களும் பள்ளிக்கூடங்களும் நிரம்பி வழிகின்றன..
அந்தந்த ஊரில் சொந்தக்காரர் இருக்கும் வீடுகளும் நிரம்புகின்றன..
இவை எல்லாம் நிரம்பி இருப்பதால் தங்க இடம் கிடைக்காமல் ஜோடோ யாத்திரையில் கலந்து கொள்ளாமல் இருப்பது லட்சக்கணக்கான பேர்..
பஸ் ரயில் எல்லாமும் நிரம்பியதால் அந்தந்த
ஊருக்கு காலையில் போய் நடந்துவிட்டு இரவு திரும்ப நினைப்பவர்களுக்கும் போக்கு வரத்து கிடைக்காமல் போக முடியாமல் பல ஆயிரம் பேர்..
நாம் லைவில் யாத்திரையில் பல கிலோமீட்டர் தலையாக தெரிவது எல்லாம் அந்தந்த ஊரின் தங்குமிட கொள்ளளவு போக்குவரத்து கொள்ளளவை குறிக்கிறது..
ஜோடோ யாத்திரை அதை
இவரில்லை என்றால் காங்கிரஸ் முதலைகளை மீறி தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்ற ஒன்று இன்று வரை வெளி வந்திருக்க வாய்ப்பே இல்லை..
இன்று எத்தனையோ இயக்கங்கள், சமூக செயல்பாட்டாளர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் வழியாக மக்கள் உரிமையை நிலைநாட்டி உள்ளனர்.
இவரில்லை என்றால்
Right To Education தனியார் பள்ளிகளிலும் அடித்தட்டு குழந்தைகளுக்கு கட்டணமில்லா கல்வி வழங்கும் சட்டம் வந்திருக்க வாய்ப்பில்லை. இன்று எத்தனையோ தொண்டு நிறுவனங்கள் அந்த சட்டத்தின் வழியாக குழந்தைகளுக்கு கல்வி புகட்டி வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் இல்லை என்றால்,நூறு நாள் வேலைத்திட்டம்
என்ற ஒன்று இன்றைக்கு பல கோடி பேருக்கு சோறு போடுகிறதே அது நடந்து இருக்காது, இந்த அளவுக்கு ரேஷன் பொருட்கள் 80 கோடி பேருக்கு போய் சேரும் கட்டமைப்பும் கிடைத்து இருக்காது.
ஊரை அடித்து உலையில் போடும் அரசியல்வாதிகள் நிறைந்த நவீன இந்தியாவில் அடித்தட்டு மக்களின் உணவு, கல்வி, வாழ்வு,
மேற்கத்திய நாடு...தொலைபேசி ஒலிக்கிறது, ஒரு இளைஞர் எடுக்கிறார்... மறுமுனையில் ஓர் அமைதி!
அப்பா இறந்துவிட்டாரா என்று பரிதாபமாக கேட்கிறார் அந்த இளைஞர் ஆம், என்று இணைப்பு துண்டிக்கப்படுகிறது! அந்த இளைஞனின் பெயர் "ராகுல் காந்தி"
தலைநகர் டெல்லியில் தங்கை நிர்பயா பாலியல் வன்புணர்வுக்கு
உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டாள் அந்த தங்கையின் சகோதரனை விமானியாக்கி அதைப்பற்றி வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாரே அவரின் பெயர் தான் "ராகுல் காந்தி"
தைரியம் ஊட்டிய பாட்டியின் சிரத்தை துளைத்த, அந்த களம் வேண்டாமென்ற தந்தையின் உயிரை பறித்த, தாயார் வெறுத்த,
அரசியலை இன்று தழுவுகிறாரே... ஆம், தன் உயிரை பறிக்க வந்த பெண் தன்னை நெருங்கி வந்த போது அதை தடுத்த போலீசாரிடம் வேண்டாம் தன் மக்கள் தானே என நினைத்து அனைவரும் நெருங்கி வரட்டும் விடுங்கள் என்று கூறி இரத்த வெள்ளத்தில் கிடந்தாரே அந்த மனிதரின் மகன் தான் "ராகுல் காந்தி"
◯ அய்யப்ப பக்தர்கள் பல மசூதிகளை கடந்து சபரி மலைக்குச் செல்கிறார்கள்....
◯ முருக பக்தர்கள் பல மசூதிகளை கடந்து தான் அறுபடை வீடுகளுக்கு செல்கிறார்கள்...
◯ ஏழுமலையான் பக்தர்கள் பல மசூதிகளை கடந்து தான் திருப்பதி கோவிலுக்கு செல்கிறார்கள்...
◯ செவ்வாடை தரித்த பக்தர்கள் பல
மசூதிகளை கடந்து தான் மாரியம்மன் கோவிலுக்கு செல்கிறார்கள்
◯ கிருஸ்தவர்கள் தன் நேர்ச்சைக்காக பல மசூதிகளை கடந்து தான் வேளாங்கண்ணி செல்கிறார்கள்
🏮இதில் எங்காவது பிரச்சனைகள் ஏற்ப்பட்டதுண்டா
🏮எந்த ஒரு கட்டத்திலும் சிறு பிரச்சினை வந்ததில்லை
செய்தியாவது வெளிவந்து பார்த்ததுண்டா
🏮ஏனென்றால் இவர்கள் தன் பக்திக்காக கோவிலுக்கு செல்பவர்கள்...
🔮முன்பெல்லாம் வினாயகர் சதுர்த்தியன்று வீடுகளில் களிமண்ணால் சிறிய வினாயகர் வடிவங்களைப் பிடித்து வழிபாடு நடத்திவிட்டு அவற்றைக் கிணறுகளிலோ குளங்களிலோ போட்டுவிடுவார்கள்