#FoodForThought a Krishna devotee, a very poor girl went to Dwaraka to see Krishna. She told Him, I just want to do your bidding, nothing else gives me happiness, please tell me what I should do for you. Krishna immediately gave her a heavy old sack and told her you carry this
with me wherever I go. The sack will not be visible to anyone else. The girl did not expect this. She thought He will ask her to do something else. But she did what He told her, though grumbling all the way, as the sack was heavy. Sometimes Krishna helped her carry it when she
was too tired to do so. Then one
fine day Krishna told her, you can now unburden the sack and open and see what is inside. He Himself opened it for her which was filled with gold and diamonds. For being patient all this time, this is my gift to you, He said smilingly. With tears
streaming down her eyes she fell down at Krishna’s feet and apologized for mistaking Him. He had given her so much wealth while she was grudgingly carrying them. If only I had not doubted you Krishna, I would have carried this sack with so much happiness, she said. Krishna smiled
at her and blessed her. God gives us only what we can bear, not only that, He will give a helping hand whenever we think we cannot bear anymore. Trust in God, burden becomes a treasure. He knows what is best for us.
Sarvam Sri Krishnarpanam🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#நற்சிந்தனை கபிலபுரத்தில், சங்கமன் என்ற வியாபாரி இருந்தான். வியாபாரத்தில் நேர்மையைக் கடைபிடிப்பவன். அவனது மனைவி நீலி. கணவன் சொல் தட்டாத பதிவிரதை. அருகிலுள்ள சிங்கபுரம் என்ற ஊருக்கு வியாபாரிகள் தவிர மற்றவர்கள் செல்ல தடை இருந்தது. சங்கமன் அங்கு வியாபாரத்திற்கு சென்ற போது, போட்டி
வியாபாரியான பரதன் பார்த்தான். அரசரிடம் சென்று, சங்கமன் என்ற ஒற்றன் கபிலபுரத்திலிருந்து வேவு பார்க்க வந்துள்ளான். அவனைப் பிடியுங்கள், என்றான். அரசனும் விசாரியாமல், சங்கமனைக் கொன்று விட்டான். நீலிக்கு அதிர்ச்சி. புலம்பியழுதாள். நீதி தவறி யார் எனக்கு துன்பம் செய்தார்களோ, அவர்கள்
அடுத்த பிறவியில் இதே துன்பத்தை அடைவார்களாக! என சாபமிட்டு இறந்து போனாள். மறுபிறப்பில் சங்கமனின் மரணத்துக்கு காரணமான பரதன் கோவலனாகவும், அவன் மனைவி கண்ணகியாகவும் பிறந்தனர். கோவலன் கொல்லப்பட்டான். கண்ணகி தத்தளித்தாள். தவறாகத் தீர்ப்பளித்த மன்னன் நெடுஞ்செழியனாகவும், அவன் மனைவி
#வடசென்னிமலை_பாலசுப்பிரமணியசாமி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஸ்ரீ முருகன் கோயில் அமைந்துள்ளது. முருகன் என்றாலே மலை மீது அமர்ந்து அருள்பாலிப்பவர். கோயில் 500 - 1000 வருடம் பழமையானது. முருகன் தண்டாயுதபாணியாகவும், சிறுவனாகவும், தம்பதி சமேதராகவும் என 3 வடிவங்களில் காட்சி தருகிறார்.
இந்த ஆலயம் குழந்தை வரம் அருளும் திருத்தலமாக விளங்குகிறது. மலை மீதுள்ள கோவிலுக்குச் செல்லும் வழியில், மலை அடிவாரத்தில் வரசக்தி விநாயகர் வீற்றிருக்கிறார். இவரை வணங்கி விட்டுதான், நாம் மலை மீது ஏற வேண்டும். முன்னதாக நம்மை வரவேற்கும் விதமாக, மலை அடிவாரத்தில் வடசென்னிமலை கோவிலுக்கான
நுழைவு வாசல் வளைவு இருக்கிறது. இதன் பின்புறத்தில் வட சென்னிமலையின் அழகிய தோற்றத்தை காணலாம். வரசக்தி விநாயகரை தரிசித்து விட்டு, படிக்கட்டுகள் வழியாகவும், சாலை மார்க்கமாகவும் மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்குச் செல்லலாம். சாலைமார்க்கமாக செல்லும் போது 5க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி
Dr Anand Ranganathan explains how we celebrate people who killed and converted thousands of Hindus. Listen to the speech, it is extraordinary. A true eye opener for us to realise our mistakes and change the coming future in the right direction. It is 13 minutes long but do listen
Babar Road still exists in an important place in Delhi who butchered Hindus.
#நீடாமங்கலம்_ஸ்ரீசந்தான_ராமசாமி ஆலயம்.
பிறக்க முக்தி தரும் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நீடாமங்கலம். யமுனாம்பாள்புரம் என்ற பெயரும் உண்டு. பேருந்து மற்றும் இரயில் மூலம் இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் ஸ்ரீ ராமர் அர்ச்சாவதார திருக்கோலத்தில் சீதா, லட்சுமணன், அனுமன் சகிதம்
காட்சி தருகிறார். பக்தர்களுக்கு சந்தானப் பிராப்தியை அளிப்பதால் இவர் சந்தானராமன்.
தீர்த்தம்: சாகேத புஷ்கரணி ஆலயத்தின் எதிரிலேயே உள்ளது. தஞ்சையை ஆண்ட #சரபோஜிமன்னர் தன் மனைவி #யமுனாம்பாளுடன் திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாளை அணுகி ராமநாம தீட்சை பெற்றார். அவர்கள் இருவரும் சதாசர்வ
காலமும் ராம நாமத்தை ஜபித்து வந்தனர். யமுனாம்பாள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது இவ்வூரில் அவர்களுக்குச் சொந்தமான தோட்டத்திலிருந்த மாமரத்தில் இரண்டறக் கலந்துவிட்டார். அவர்கள் வழியில் வந்த பிற்கால மன்னர்கள் அம்மரத்தையே இறைவனாகத் தம் வம்சங்களில் புத்திர தோஷம் நீங்க வழிபட்டனர்.
2023 மார்ச் 6/7 #மாசிபௌர்ணமி
கஜேந்திர மோக்ஷம் மாசி பௌர்ணமியுடன் தொடர்புடையது. மதுரை மாநகருக்கு அருகில் உள்ள திருமோகூர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மாசிப் பெளர்ணமி அன்று இத்திருக்கோயிலில் கஜேந்திர மோக்ஷம் விழாவாகக் கொண்டாடப் படுகிறது. கஜேந்திர மோக்ஷம் நிகழ்வைக் கதையாகக்
கேட்டால், பகவான் மோக்ஷ சித்தியை அளிப்பார் என்பது ஐதீகம். கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் தன் பிடிகள், குட்டிகளுடனும் காட்டில் மரங்களை உடைத்தும் மூங்கிலை உண்டும் உலாவி கொண்டிருந்தது. அதன் அந்த சப்தத்தை கேட்டதுமே சிங்கம் புலி முதலிய பலம் மிகுந்த மிருகங்கள்
பயந்து ஓட, மற்ற சிறிய மிருகங்களான மான், முயல் முதலியவை பயமில்லாமல் அதனுடன் ஒட்டி வந்து கொண்டு இருந்தன. அப்போது எங்கிருந்தோ தாமரை மலரின் நறுமணம் அவனது துதிக்கையை எட்டியது. உடனே தனது பரிவாரங்கள் சூழ அந்த பொய்கையை நோக்கி ஓடத் தொடங்கினான். வழியில் உள்ளவற்றையெல்லாம் துவம்சம் செய்து
#மகாபெரியவா
“நம் சரீரத்துக்கு எந்த வியாதி வந்தாலும், எந்தக் கஷ்டம் வந்தாலும், நிரம்ப வறுமையினாலே சிரமப்பட்டாலும், இவையெல்லாம் நமக்கு வைராக்கியத்தைக் கொடுப்பதற்கு ஸ்வாமியினாலே கொடுக்கப்பட்டவை; இவை எல்லாம் தபஸே என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.” - மகா பெரியவா
பொருள்: பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீகுருவாயூரப்பா! பாத்ம கல்பத்தில் பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனும், அளவற்ற மகிமையுடையவனுமான நீ, எனது எல்லா வியாதிகளையும்
நீக்கி ஆரோக்கியம் அருள வேண்டும்.
ஒரு சமயம் பக்தர் ஒருவர், காஞ்சி ஸ்ரீமகாபெரியவாளை நமஸ்கரித்து கண்ணீர் பெருக நின்றார். பெரியவா அவரைப் பார்த்து, “என்ன ரொம்ப வலிக்கிறதா?” என்று கருணையுடன் கேட்டார். பிறகு, மேற்கண்ட ஸ்லோகத்தை எழுதிக் கொள்ளச் சொல்லி, “தினமும் நூற்றி எட்டு தடவை இதைச்