#விரலை_வெட்ட_வேண்டாம்
சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!
நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.
மேலும் விபரங்கள் கீழே.!
சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில்
ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சென்றால்,
.சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,
விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,
காலில் இருந்தால்
காலை துண்டித்து விடுவதும்,
தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி
ஆஸப்பிடல்களின் தனித்திறமை.
காலையும்,விரலையும்,அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும்
அதனுடைய வலி இதற்க்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,
எனது தாயாருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள்,
புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை
வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.
எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.
முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை
இதற்க்கு கண்கண்ட மருந்து . #ஆவாரம்_இலை,
இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.
இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர
குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.
இதை அதிகம் பகிா்ந்து பலாின்
கால்களை விரல்களை காப்பாற்றுவோம்.!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உதயநிதி:
சட்டமன்றத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்று தீர்மானம் போட்டு இருக்கிறோம் எனவே நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்.
மோடி:
தம்பி, ஒரு மாநில அரசால் நீட் தேர்வ ரத்து செய்து விட முடியுமா?
உதயநிதி :
முடியாது, அதனால்தான் நீதிமன்றத்தின் மூலம்
சட்டப் போராட்டம் செய்கிறோம்.
மோடி:
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு மசோதா கொண்டுவரப்பட்டு சட்ட வடிவை பெற்றிருக்கிறது இந்நிலையில் நீதிமன்றத்தால் நீட் தேர்வை ரத்து செய்து விட முடியுமா?
உதயநிதி: முடியாது, நாங்கள் நீட்டை ரத்து செய்து விடுவோம்
என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து விட்டோம்..
மோடி:
மும்பையை தமிழ்நாட்டுடன் இணைக்க போகிறோம் என்று கூட நீங்கள் வாக்குறுதி கொடுத்து விட முடியும் அதை எங்களால் நிறைவேற்றி தர முடியுமா என்ன?
உதயநிதி:
பின்னர் நீட் தேர்வு எப்படி தான் ரத்து செய்ய முடியும்?
மோடி:
facebook.com/tex.willer.581… நண்பகல் நேரத்து மயக்கம்: ஒரு ஆன்மாவின் அவஸ்தை
-----------------------------------------------------
அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய
லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் சமீபத்திய படமான 'நண்பகல் நேரத்து மயக்கம்' ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகிலும் மெல்லிய அதிர்வுகளை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறது.
பொங்கலை ஒட்டி ஜனவரி 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருப்பதால்
பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது.
பல வகைகளில் இந்தப் படம் மிக மிக முக்கியமான திரைப்படம். கதை மிகவும் சின்னது.
கேரளாவில் இருந்து ஒரு குழு சிறிய பேருந்தில் வேளாங்கண்ணிக்கு வந்துவிட்டு கேரளா திரும்பிக்கொண்டிருக்கிறது. அதில் ஜேம்சனும் (மம்மூட்டி) அவர் மனைவி,
நீட் தேர்வு ரத்து நடக்காது தம்பி , ஆளுநர் விவகாரமெல்லாம் நாங்க முடிவு பண்ண முடியாது..
அதெல்லாம் எனக்கே தெரியுமுங்க, உங்கள சந்திச்சா ஊர்ல ஒரு மரியாதைங்க வேற ஒண்ணுமில்ல
எனக்கு அதெல்லாம் அவசியமில்ல தம்பி, நாடு
முக்கியம் வளர்ச்சி முக்கியம், நாட்டு சொத்து முக்கியம், ஆனா உங்க மாகாணத்துல ஊழல் அதிகம் , அரசாங்க செங்கல கூட தூக்கிட்டு போறாங்க தம்பி அதை கொஞ்சம் கவனிங்க
சரிங்கய்யா கண்டிப்பா
எங்க கட்சி பெயர, இந்த ஆட்சி பெயரெல்லாம் ஏன் உங்க மாகாணத்துல கெடுக்கிறீங்க? தப்பு தப்பா பேசுறீங்க,
ஐயா... முதலில உங்க வீட்டுப்பிள்ளைகளின் பெயரை மைஊற்றி அழித்துவிட்டு தெருக்களில் முயற்சியை தொடருங்கள்...😡
வரவர உங்களைபோன்ற பெரியோர்களின் மீதிருந்த மரியாதையும் நம்பிக்கையும் குறையுறமாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறீர்களே...😎
திராவிடத்துடன் கலந்து அரசியல் ஆதாயம்
பெறும்முயற்சியில் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களை ஏமாற்றாதீர்கள்...🦁
ஒன்றுமட்டும் நினைவில் வைத்துகொள்ளுங்கள் ஐயா... தேசியத்தை புறந்தள்ளி நகருவீர்களேயானால் மக்களால் நீங்கள் புறம்தள்ளப்படுவீர்கள் என்பதே நிதர்சனமான உண்மையாகும்...🙏