போலி ஆன்மிகவாதியான வாடகை வாயன் சுகி சிவம் கூறுகிறார் பழனி முருகன் கோயிலுக்கு ஆகமம் இல்லை என்றும் அவர் சித்தர்நாதன் அதனால் முருகன் சித்தர் என்றும் அதனால் ஆகமம் இல்லை என்றும் வாடகை வாயன் சுகி சிவம் பிதற்றுகிறார். பழனி முருகன் நவபாஷாண சிலையை பிரதிஷ்டை செய்த போகர் 1/6
சிலையை உருவாக்க போகருக்கு உறுதுணையாக இருந்த போகரின் நேரடி சீடர் புலிப்பாணி சித்தர் போகரின் காலத்துக்கு பிறகு நவபாஷாண சிலைக்கு கிரியைகள் செய்தவர் புலிப்பாணி சித்தர்தான் அப்படிப்பட்ட சித்தர் அருளிய புலிப்பாணி பூஜா விதி 50. அதுவே ஆகமத்தின் மொய் பொருளான 2/6
சரியை கிரியை யோகம் ஞானம் அதன் அடிப்படையில்தான் பூஜா விதி 50 அருளியுள்ளார் என்பதை அவரின் பூஜாவிதி 50 பாடல்களில் தெளிவுற குறிப்பிடுகிறார். முதல் பாடலிலே, #சங்கரனே அம்பரனே ஞானமூர்த்தி வெந்தியம் சிதம்பரத்தின் பூஜைமார்க்கம் விளம்புகிறேன் கணேசனுட பாதம்காப்பே. சிதம்பரம் கோயிலில் 3/6
அடுத்த அடுத்த பாடலில் ஆகமத்தின் மெய் பொருளான சரியை கிரியை நேரடியாகவே குறிப்பிடுகிறார் . #சரியை கடந்திடவும் வேணும் இந்த சகத்தினுட மாயை யொழித்திடவும்வேணும் கிரியை பார்த்தறிய வேணும் மணவாக்குக் கெட்டதா சொறுபத்தைத் தெரிந்திடவேணும் யோகம் தெரிந்திட வேணும். ஆகமத்தின் மெய் 5/6
பொருளைத்தான் புலிப்பாணி பூஜை விதியில் அருளுகிறார். இதிலுருந்து தெரிவது என்னவென்றால் பழனி கோயிலில் ஆகமத்தின் அடிப்படையில்தான் நித்திய பூஜைகள் நடைபெற்றது என்பதை அறிகிறோம் . பாணத்துக்காக எதை வேண்டுமானுலும் பேச கூடிய போலி ஆன்மிகவாதியான வாடகை வாயன் சுகி சிவம் 6/7
சொல்லுவது எதுவும் உண்மையில்லை.
நம்முடைய அருளாளர்கள் சித்தர்கள் நம்முடைய ஞான நூல்கள் சொல்லுவதை கேட்டு இறைவனை காணலாம்.
இப்படிபட்ட போலிகள் பின்னால் சென்று சிவநிந்தனை குருநிந்தனை செய்த பாவத்துக்கு ஆளாகாதீர்கள்🙏
இதுல இருக்குற நம்பர்க்கு போன் பண்ணி இதில எப்படி கலந்து கொள்வதுன்னு கேட்டேன் அதுக்கு தமிழ் முறை படி கும்பவிஷேகம் செய்பவர்கள் மட்டும்தான் கலந்து கொள்ள முடியும்ன்னு சொல்லிட்டாரு.
நான் -ஆகமம் அருளியபடி செய்யிகின்ற கும்பவிஷேகத்துக்கும் நீங்கள் செய்கின்ற 1/3
அடிப்படையிலதான் பாடிருக்காங்க அதுவும்மில்லமா சமயகுரவர்கள் ஆகமம் வேற இறைவன் வேற இல்லைன்னு சொல்லிருக்காங்க அப்படி இருக்கும் போது இறைவன் அருளிய ஆகம மந்திரங்களை புறக்கணித்தல் அந்த சிவனையே புறக்கணித்த மாதிரிதானே அப்பறம் எப்படி அந்த கும்பவிஷேகத்தை நடந்தமுடியும்ன்னு கேட்டதுக்கு.
3/5
இந்த விடியா திமுக அரசு இந்துகளையும் இந்து கோயில்களையும் எப்படி அழிக்க துணை போகிறது என்பதை தோலுரித்து காட்டுகிறார்அண்ணன் பாஸ்காரன்.
போலி தமிழ் ஆன்மிகவாதி வேஷம் போடுகின்றவர்களை மேடை வைத்தே அவர்களை செருப்பால அடிப்பது போல பதில் சொன்ன இந்த சங்கி போராளிக்கு ஆதரவு தாருங்கள் 🙏
ஆகமத்தில் சொல்லபடுகின்ற மந்திரங்கள் வழி முறைகள் இல்லாமல் எப்படி தமிழில் கும்பாபிஷேகம் செய்யுவார்கள் என்ற கேள்விக்கு #போலி தமிழ் ஆன்மிக கோஷ்டிகள் சொல்லுகிறார்கள் தேவார திருமுறைகளை பாடி செய்யுவர்காளாம் .
இந்த போலி ஆன்மிக கோஷ்டிகளுக்கு சைவ திருமுறையிலோ சைவ ஞான நுல்களில் துளி 1/5
அளவு கூட ஞானம் கிடையாது என்பதே உண்மை. ஏன் என்றால் #ஆகமம் உபதேசிக்கின்ற #சரியை#கிரியை#யோகம்#ஞானம் இதன் அடிப்படையில்தான் சைவ திருமுறைகளே பாட பாட்டுள்ளது அதனால்தான் ஞானசம்பந்தர் இப்படி பாடுகிறார் 👇