#குருவாயூரப்பன்_பற்றிய_சில_விசேஷ_தகவல்கள்
குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப்படவில்லை. பாதாள அஞ்சனம் எனும் கலவையால் ஆனது.
இந்த திருக்கோவிலில் ஸ்வாமி சன்னதி காலை 3 மணிக்கு திறக்கப்படும். முதல் நாள் அணிந்த மாலைகளுடன் மற்றும்
அலங்காரத்துடன் பூஜை நடத்தப்படும். இதனை #நிர்மால்ய_பூஜை என்பார்கள். பின்னர் திருமஞ்சனம் கண்டு மகிழ்வார் கண்ணன்.
இந்த திருக்கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன். சித்திரை விஷு, ஓணம் பண்டிகை மற்றும் ஏகாதசி
இங்கு முக்கியமான பண்டிகைகள்.
குழந்தைக்குப் முதல் முதலாக சோறு ஊட்டும் வைபவம் இங்கு மிகவும் சிறப்பு. இந்த திருக்கோவிலில் இதை செய்தால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் கண்ணன் திருவருளால் உடல் ஆரோக்கியம் கொண்டு வளரும் என்பது நம்பிக்கை.
இந்த திருக்கோவிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட
யானைகள் மிகவும் விஷேசம். அந்த வகையில் பத்மநாபன், கஜ ராஜன், கேசவன் என்று பெயர் கொண்ட யானைகள் வரலாற்றில் இன்றும் சிறப்பு பெற்றவை ஆகும்.
இந்த திருக்கோவில் நடை திறப்பின் பொழுது யானைகள் இடம் பெறுகின்றன. திருவிழா காலங்களில் யானைகள் தான் சுவாமியை சுமந்து வரும். அதற்காக யானைகளுக்கு ஓட்ட
பந்தயம் நடத்தப்படும். வெற்றி பெரும் யானை தான் சுவாமியை சுமக்கும் பாக்கியம் பெறும்.
நாராயண பட்டத்திரி சமஸ்கிருதத்தில் எழுதிய #நாராயணீயம் மற்றும் பூந்தானம் என்ற மஹான் எழுதிய #ஞானப்பானை என்ற மலையாள நூல் இந்த ஸ்தல சிறப்பினை விளக்குகிறது.
இந்த ஸ்தலத்தில் உள்ள துலாபாரம் சிறப்பு
எண்ணில் அடங்கா. பக்தர்கள் கண்ணனை பிரார்த்தனை செய்து அது நிறைவு பெற்றவுடன் துலாபாரத்தில் பழங்கள், கல்கண்டு , பொருள், காசுகள், போன்ற எடைக்கு எடை காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
குரு பகவானும், வாயு பகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் தான் இந்த சிறப்பு பெற்ற குருவாயூர். கண்ணன்
இவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் கண்ணன் இந்த ஊருக்கு தனது பெயரை சூட்டிக் கொள்ளாமல், குரு+ வாயு சேர்த்து குருவாயூர் என பெயர் பெற்றது. இந்த புகழ் பெற்ற திருஸ்தலம் கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
கிருஷ்ணாட்டம் இங்கு மிகவும் சிறப்பு பெற்றவை. இரவு ஸ்வாமி
சன்னதி நடை அடைத்த பிறகு தொடங்கி, காலையில் நடை திறப்பிற்கு முன்பும் ஆடி முடிக்கும் ஆட்டமே கிருஷ்ணாட்டம். மயில் பீலியை கொண்டு கிரீடம் செய்து ஆடுவார்கள். இது கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஆட்டம் ஆகும்.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ண ஜெய் ஸ்ரீ கிருஷ்ண
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#உதாரணம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முதல் பெண் மருத்துவர் அடையார் புற்றுநோய் மையத்தின் நிறுவனர்.
டாக்டர் சாந்தா தன் வாழ் நாளை மொத்தமும் புற்றுநோய் சிகிச்ஷைக்கு அர்பணித்து அடையார் மையத்தை கட்டியெழுப்பியவர்
டாக்டர் G.வெங்கடசாமி அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர் ஆயிரக்
கணக்காருக்கு கண்ணொளி தந்தவர். இன்னும் இதுபோல் நூறு நல்ல மருத்துவர்களை இந்த நிலம் கொடுத்துள்ளது!
ஆனால் #திமுகஅரசு ஒரு அடிப்படை தேர்வை மீண்டும் எதிர்கொள்ள தைரியமில்லாமல் தற்கொலை செய்துகொண்ட ஒரு சிறுமியின் பெயரை தங்கள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தியதோடு நில்லாமல் இன்று ஒரு
கட்டிடத்திற்குப் பெயர் வைக்கும் நிலைக்கு தரம் தாழ்ந்துள்ளது. இப்படி பெயர் வைப்பதால் சமூகத்துக்கு இந்த அரசு என்ன சொல்லல வருகிறது? மிக ஆபத்தான கருத்தை உதாரணம் ஆக்குகிறது. தமிழக மக்கள் எவ்வளவு பெரிய முட்டாள்கள், எப்படி இவர்களை இமொஷனல் பிளாக் மெயில் செய்யலாம் என்பதை புரிந்து கொண்டு
#நற்சிந்தனை ஒரு குருகுலத்தில் பாடம் நடந்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு மாணவன், "குருவே, அனைத்தும் அறிந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நம்மைச் சோதிப்பது ஏன்? கஷ்டங்களைச் சந்திக்காமல் அவன் அருளைப் பெறவே முடியாதா?" என்றுக் கேட்டான்.
"நல்ல கேள்வி. உனக்கு நான் நாளை பதில் அளிக்கிறேன்."
என்றுக் கூறினார் குரு. மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வந்தனர். மாணவர்களுக்கு முன்னால் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் இருந்தன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன.
"இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?" மாணவர்களைக் கேட்டார் குரு.
"இரண்டு ஜாடிகளும் அத
ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவை தான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான். இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?”மாணவர்களைப் பார்த்துக் கேட்டார். அவர்கள் தெரியவில்லை என்றனர்.
"ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது." என்றபடியே மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியைத் தள்ளி கவிழ்த்தார்.
#மதுரை_மீனாக்ஷி_அம்மன்_திருக்கோவில்#சிறுகுறிப்பு முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து, முதலில் இந்தக் கோவிலையும், பின் மதுரை நகரத்தையும், குலசேகரப் பாண்டிய மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு. கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து, அழகிய நகரமாக்கும்படி, பாண்டிய
நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் கனவில், மதுரை சொக்கன் தோன்றிக் கூறியதால், அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி, புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது.
2500 வருடங்கள் பழமையான மதுரை நகரானது, தமிழ் இலக்கிய வரலாற்றிலும், இந்து சமய வரலாற்றிலும் முக்கியம் வாய்ந்தது. மதுரை நகர், திருவாலவாய், சிவராச தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் ஆகிய பெயர்களில்
#அஹோபிலம் #நரசிம்மரின்_அவதார_ஸ்தலம்_அஹோபிலம்
சென்னையிலிருந்து 400கிமீ தொலைவில் உள்ள திவ்யதேசம் கர்னூல் மாவட்டத்தில், ஆந்திர மாநிலத்தில் உள்ளது. திருப்பதியிலிருந்து சுமார் 300கிமீ. பகவான் ஸ்ரீ நரசிம்மர் ப்ரஹ்லாதனுக்காக தூணைப் பிளந்துகொண்டு வந்த இடம் இதுவே. ப்ரஹ்லாதன் பிற
#நற்சிந்தனை
ஒருமுறை ஶ்ரீ ஆதிசங்கரர் ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்த போது, அவரைக் கண்ட விவசாயி ஒருவன் சாமியாவது, பூதமாவது, நடக்குறது தானே நடக்கும் என்ற கேள்வியை அவரிடம் கேட்டான்.
ஆதிசங்கரர் அவனிடம், மகனே, இங்கிருக்கும் ஓடையைக் கடந்துப் போக உதவி செய். நான் உனக்கு பதில்
அளிக்கிறேன் என்றார். அவன் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனைமரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தான். சங்கரரும் அந்தக் குச்சியைப் பிடித்தபடி பாலத்தைக் கடந்தார். அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தார். அதற்கு அவன்,
எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லனு என்றான்.
ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா? அப்படி என்றால் அந்த மூங்கில் குச்சியை எதற்காக பக்கத்தில் கட்டி வச்சிருக்காங்க என ஆதி சங்கரர் கேட்டார்.
We have heard the terms #Shruti and #Smriti in Vedic literature. What are they?
The ancient Vedic literature is largely divided into two sections, one called “Shruti” and the other “Smriti”. Shruti is often considered the original knowledge of self or brahman, making it the
ultimate authority in Hinduism, whereas Smriti is the interpretation given to Shruti by great sages of the time. #Shruti
In Sanskrit, the word ‘Shruti’ means ‘what is heard’. Sru means to hear. Iti mean thus. Sruti means thus heard. Srutam is the object of hearing. Srotha means
the audience, or those who hear a speech. In a religious or spiritual sense, Shruti means the knowledge which was heard by revelation. The Vedas are considered Shruti because they were originally heard from God by the Vedic seers who then transmitted it to to their successors and