#வரலாற்றில்_இன்று
15/03/2023
ஐநா சபை இஸ்லாமாஃபோபியாவிற்கு (Islamophobia) எதிரான முதல் சர்வதேச தினத்தை கடைபிடித்தது
இஸ்லாமாஃபோபியா என்றால் என்ன?
இஸ்லாமியர் என்ற உடனேயே ஒரு பயமோ அல்லது தப்பெண்ணமோ அல்லது வெறுப்போ அல்லது பதட்டமோ கலந்த ஒரு கசப்பு உணர்வு இஸ்லாமியர் அல்லாதவர்
மனதில் தோன்றினால் அதுவே இஸ்லாமாஃபோபியா எனப்படும்.
இந்த உளவியல் பிறழ்வு ட்விட்டர் இன்ஸ்டாகிராம் முகநூல் வாட்ஸ் ஆப் முதலான ஆன்லைன் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி, அச்சு ஊடகம், திரைப்படம், அரசியல் கட்சிகள், சமூக கலாச்சார அமைப்புகள் முதலான ஆஃப்லைன் ஊடகங்கள் ஊடாக முஸ்லீம்கள்
குறித்த பொய்யான அல்லது மிகையான அல்லது அவதூறான செய்திகளாக காணொளிகளாக திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.
இந்த போக்கு உலகில் முஸ்லிம்களை மட்டுமல்ல முஸ்லிம் அல்லாதவர்களையும் அச்சுறுத்துகிறது., துன்புறுத்துகிறது, தவறிழைக்கத் தூண்டுகிறது, ஆத்திரமூட்டுகிறது, மிரட்டுகிறது,
சகிப்பின்மையை விளைவிக்கிறது. இறுதியில் கலவரங்களை நிகழ்த்துகிறது.
திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட அமைப்பு ரீதியான, கருத்தியல், அரசியல் மற்றும் மதவெறியினால் தூண்டப்படுகிறது.
உலகம் முழுதும் ஈவு இரக்கம் இன்றி இஸ்லாமியர்களைக் குறிவைக்கிறது. இந்தச் சமூக நோய்க்கு மிகுதியாக இஸ்லாமிய
குழந்தைகளும் பெண்களும் பலியாகிறார்கள்.
உலக இஸ்லாமாஃபோபியா எதிர்ப்பு நாளில் இஸ்லாமியர்கள் என்றில்லை
உலகில் எந்த மானுடக் குழுவையும் நிறத்தால் மதத்தால் மொழியால் நிலத்தால் ஜாதியால் இனத்தால் வெறுக்காதிருக்க, தாழ்த்தாதிருக்க -
யாதும் ஊரே யாவரும் உற்றார் என்று வாழ- உறுதி ஏற்போமாக.
நாம் இந்தியர்கள் கட்டாயம் இந்த உறுதிமொழியை ஏற்றாக வேண்டும். ஏனெனில் உலகிலேயே அதிகமாக இஸ்லாமிய வெறுப்பை கட்டமைப்பது இந்திய ஊடகங்கள் தான் என்பதை நீங்கள் மேலே கொடுத்துள்ள புள்ளிவிவரப் படத்தில் காணலாம். கண்டு வெட்கத்தால் அவமானத்தால் தலை குனியலாம்.
வடவர் மீதான வெறுப்பாக மாறுவதும் இதே
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#வரலாற்றில்_இன்று
உலக 'பை' தினம் மார்ச் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம், 'பை'யின் மதிப்பான '3.14' என்ற எண்ணை, மார்ச் 14 குறிப்பதுதான்.
அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)பை தினத்தில் பிறந்தவர். 'பை'யின் தோராயமான பின்ன மதிப்பு '22/7' என்பதால்,
அதனைக் குறிக்கும் ஜூலை 22ஆம் தேதியையும் கொண்டாட வேண்டும் அல்லவா?
இந்த தினத்தை, #பை_அப்ராக்சிமேஷன_டே'
(Pi Approximation Day) என்ற பெயரில் கணிதவியல் அறிஞர்கள் கொண்டாடுகிறார்கள்.
1988 ஆம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோ , கலிபோர்னியா அறிவியல் அருங்காட்சியகம், எக்ஸ்ப்ளோரேடோரியத்தின்
ஊழியர் லாரி ஷாவால் நிறுவப்பட்டது . கொண்டாட்டங்களில், பை சாப்பிடுவது அல்லது பை ஓதுதல் போட்டிகளை நடத்துவது ஆகியவை அடங்கும். 2009 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை #பை_டே என்ற பெயரை ஆதரித்தது. யுனெஸ்கோ நவம்பர் 2019 இல் பை தினத்தை சர்வதேச கணித தினமாக நியமித்தது.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜோகன்னஸ் கெப்ளர்,
கோள்களின் சுற்று வட்டப்பாதையைப் பற்றிய தனது மூன்றாவது விதியை மார்ச் 8, 1618ம் ஆண்டு வெளியிட்டார்.
அதன் படி, கோள்களின் சுற்றுக் காலங்களின் இருமடியானது(square), சூரியனிலிருந்து அக்கோள்களின் நீள்வட்டப்பாதையில்
பெரிய விட்டத்தின் தொலைவின் மும்மடிக்கு(cube) நேர்விகிதத்தில் இருக்கும்.
என்பதாகும்.
இதன் மூலமாக பூமியின் உள் மையப்பகுதி மிகப்பெரிய காந்தமாக செயல்படுகிறது. சூரியனின் ஈர்ப்பு விசையே கோள்கள் அனைத்தும் அதன் சுற்று வட்டப்பாதையில் இயங்குவதற்கு காரணமாக அமைகிறது என கணித்தார்.
கெப்ளருக்கு வழிகாட்டியாக இருந்தவர் நிக்கோலஸ் கோபர் நிக்கஸ்.
சூரியன் பூமியை சுற்றுகிறது என்று நம்பிக்கொண்டிருந்த 16 ஆம் நூற்றாண்டில், அட மடப்பயலுகளா பூமி தான்டா சூரியனை சுற்றுகிறது. என்று ஓங்கி அடித்துச் சொன்னவர் அதற்காக போலந்து சர்ச்சுகளின் கண்டனத்தை எதிர்கொண்டார்
அவருக்கென்ன புள்ளையா குட்டியா யாருக்கு சொத்து சேர்க்க போறாரு அதனால எம்ஜிஆருக்கு ஓட்டு போடு என்றார்கள் அப்படிச் சொல்லி அன்று ஓட்டு கேட்டவர்கள்
விளைவு- -சென்னையைச் சுற்றி பல நூறு ஏக்கரில் பிரம்மாண்டமான கல்லூரியோடு மதுபான கம்பெனிகள்
பத்தாததற்கு கல்வியின் தந்தை என்ற பட்டம் வேறு .
அந்த அம்மாவுக்கு புள்ளையா குட்டியா யாரும் இல்லாத பொம்பளை அந்த அம்மாவுக்கு ஓட்டு போடு என்றார்கள் .
விளைவு :
தோழி குடும்பம் மற்றும் இன்றைய முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மல்டி மில்லியனர் ஆகிவிட்டார்கள் .
மனைவியும் உடனில்லை .பிள்ளை . குட்டிகளும். இல்லை துறவியைப் போன்றவர்
இவருக்கு வாக்களியுங்கள் என்றார்கள்
விளைவு :மத மோதலை உருவாக்கி
பல்லாயிரம் அப்பாவி உயிர்களைப் பழி கொண்டு சிறுக சிறுக ஏழைகள் போட்டு வைத்த பேங்கில் இருந்து பல்லாயிரம் கோடியை ஏமாற்றிச் சென்ற நீரவ்மோடி பொய் பிம்பத்தை உருவாக்கி நாட்டு மக்களை ஏமாற்றி
உலக பணக்காரர்கள் வரிசையில் அதானி
குணசேகரனோ, கார்த்திகை செல்வனோ, வேறு ஏதாவது தமிழ் ஊடகவியலாளரோ தங்கள் சாதிக்கான மாநாட்டில் கலந்து கொண்டு, சாதி வெறியைத் தூண்டும் படி, படுகொலைகளை, வன்முறையைத் தூண்டும் படி பேசுகிறார்கள் என்று வைத்துக் கோள்வோம்.அதன் பின், அவர்களைப் பொதுச் சமூகம் சாதி வெறியர்களாக ஒதுக்கித் தள்ளும்.
அவர்களுக்கு வேலை வாய்ப்புகள், பொது மேடைகள், நிகழ்ச்சிகள் குறையும்.
சாதி வெறியைத் தூண்டியதற்காக வழக்குகள் கூட அவர்கள் மீது பாயும்
ஆனால் ரங்கராஜ் பாண்டே, பார்ப்பன சாதி மாநாட்டில் கலந்து கொண்டு பார்ப்பனர்கள் தன்னைப் போல் சாதிப் பெயரைத் சாதித் திமிருடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்
அதே பழைய சாதிவெறி தீண்டாமை தீவிர மத சம்பிரதாய பழக்க வழக்கங்களுடன் வாழவேண்டும்; வாஞ்சி நாதனைப் போல் சனாதன சாதிவெறிக்காகக் கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் சாதி வெறித் திமிருடன் கொக்கரித்த பின்னும் தமிழ்ப் பொதுச் சமூகம் அவரை ஒரு ஊடகவியலாளராக, மனிதனாக பார்க்கிறது
#Aestrix_Obelix.
கிபி 50க்குப் பிறகு ரோமப் பேரரசு பெருநிலங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. மன்னன் ஜூலியஸ் சீஸர்.
ஆனால், அத்தனை பெரிய பேரரசால் ஒரு சிறிய Gaulish Villageயை மட்டும் தன் கட்டுக்குள் வைக்க முடியவில்லை. காரணம், அந்த மக்களிடத்தில் ஒரு Druid இருப்பார். .
அவர் தயாரித்துத் தரும் ஒரு மந்திர பானம் அளப்பரிய சக்தியைக் கொடுக்கும்.
அக்கூட்டத்தில் ஆஸ்ட்ரிக்ஸ் மற்றும் ஓப்ளிக்ஸ் என்று இரண்டு நண்பர்கள். அந்த மந்திரவாதி தயாரிக்கும் மந்திரபானத்தைப் பருகும் ஆஸ்ட்ரிக்ஸிற்கு பலமடங்கு superhuman பலம் வந்து எதிரிகளைப் பந்தாடுவார்.
ஓப்ளிக்ஸ் குழந்தையாக இருக்கும் போது, மந்திர பானம் தயாரித்துக் கொண்டிருக்கையில் அதற்குள் தவறி விழுந்து விடுவார். எனவே, அவருக்கு இயற்கையாகவே பன்மடங்கு சக்தி வந்துவிடும்.
ஆனால், அவர் ஒரு அப்பாவி. தன் சக்தி அவருக்கே தெரியாது. அதை வைத்து ஆஸ்ட்ரிக்ஸுடன் சேர்ந்து எதிரிகளைப் பந்தாடுவார்.
2009-ம் ஆண்டு, ரோமில், போப்பாண்டவர்.. "கடவுளும் பிரபஞ்சமும்"என்ற தலைப்பில், வாட்டிகன் கிறிஸ்துவ தலைமைச்சபையில்,
ஒரு மாநாட்டைக் கூட்டினார்.
அந்த மாநாட்டுக்கு, கடவுளை மறுக்கும் அறிஞர் ஸ்டீவன் ஹாக்கிங்கை, போப் அழைத்தார். தனது, உடல் நலிவையும் பொருட்படுத்தாமல்,
சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், மாநாட்டுக்கு சென்றார் ஸ்டீவன்.
உலகம் முழுவதுமிருந்தும் வந்திருந்த விஞ்ஞானிகள் போப்பிடம், தலை தாழ்த்தி ஆசி பெற்றனர்.ஆனால் அசைவற்று சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த, ஹாக்கிங் முன் போப் முழங்காலிட்டு தலைகுனிந்து தன்னை வாழ்த்தும்படி கேட்டார்.
ஆம், கடவுளின் இருப்பை மறுக்கும் ஒரு பகுத்தறிவாளர் முன்..!
மாநாட்டில் ஹாக்கிங் தான் கண்டுபிடித்த "swift-key joined Intel" கருவியின் வழியாக பேசினார். பூமியையோ, நட்சத்திரத்தையோ, சூரியனையோ, நிலவையோ, உயிரினத்தையோ கடவுள் படைக்கவில்லை.