#எல்லையும்_எல்லையில்சதிகளும்
இந்திய திபெத் எல்லையான மக்மோகன் எல்லைக் கோட்டை அமெரிக்கா அங்கீகரித்து அறிவித்து உள்ளது..
உண்மையில் விடுதலைக்காலத்தில் சீனாவுடன் நமக்கு எல்லையே கிடையாது.
திபெத் தான் நமது அண்டை நாடு..
அதனால் அது இந்தோ திபெத் எல்லை என தான் பெயரிடப்பட்டது..
திபெத்தை ஆக்கிரமித்து சீனா நமக்கு எல்லை ஆகிவிட்டது.
இப்ப ஏன் திடீரென அமெரிக்கா மக்மோகன் எல்லைக்கோட்டை இழுக்குது..
இந்தியா எப்போதும் மூன்றாம் நாட்டின் தலையீட்டை இதில் விரும்பவில்லை..
அதே நேரம்..
இந்தியா ரஷ்யாவுடன் வெளிப்படையாக வர்த்தக உறவை வைத்துள்ளது.
உக்ரைன் ரஷ்ய போரில் ரஷ்யாவை கண்டிக்கவில்லை.
போரை நிறுத்த சொல்வதோடு நிறுத்திக் கொண்டது பாரதம்..
எனவே இப்ப இந்தியா சீனா போரை உருவாக்கிட முனைகிறது.. அமெரிக்கா..
இந்தியாவும் போர் ஏற்பாட்டில் முன் தயாரிப்பு வேலைகளில் முழுமையாக தான் உள்ளது..
சீன எல்லையில் ஓர் போர் வாய்ப்பு நிச்சயமாக மறுக்க முடியாது..
இந்த சூழலலில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பில் பல்வேறு நோக்கம் இருக்கிறது..
எப்போதும் அமெரிக்காவை முழுமையாக நம்ப முடியாது..
இப்ப இந்த நிலையிலும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி செய்கிறான்..
எனவே அமெரிக்காவை முழுமையாக நம்ப முடியாது..
சீனா தனது சாதுர்ய நடவடிக்கையால் சவுதி ஈரான் இரு நாட்டை ஆயிரம் ஆண்டு பகையை தாண்டி பொருளாதார தேவைக்காக இணைத்துள்ளது..
சீனாவுக்கு பைப்லைன் மூலம் எரிபொருளை சவுதியிடம் இருந்து ஈரான் கசக்ஸ்தான் உஸ்பெக்கிஸ்தான் வழியாக சீனாவுக்கு கொண்டு செல்ல செய்யும் திட்டம் இதன் பின்னணி காரணம்..
சீனாவுக்கு பெரும்பகுதி வளைகுடா எரிபொருட்கள் மலாக்கா ஜலசந்தி எனப்படும் மலேசிய இந்தோனேசிய பகுதி வழியாக கொண்டு போவதில் இந்தியாவின் அச்சுறுத்தல் அதிகம் உள்ளது .
எனவே தான் வடக்கில் ரஷ்யாவிடம் அதிகம் வாங்குகிறது..
அதுபோக சவுதியிடம் இருந்து பைப்லைன் இணைப்புக்காக ஈரானை இணைக்கிறது..
பொருளாதார வலிமையால் மதரீதியான ஆயிரமாண்டு பகையை கூட ஒதுக்கி வைக்க முடிகிறது..
இந்நிலையில் உக்ரைன் போரில் நேரடியாக உதவிய சீனாவை ரஷ்யா பகைக்காது..
இப்போது ஈரான் சவுதி என பின்னல் வைக்கிறது சீனா..
இது இந்தியாவுக்கு சீனா வைக்கும் செக்..
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக எனில் ரஷ்யா என்ன செய்யும் என தெரியாது.
சண்டை வராமல் ரஷ்யா தடுக்க பார்க்கும்..
இந்நிலையில் தான் அமெரிக்க வல்லூறு மெக்மோகன் லைனை ஏற்பதாக கூறி இந்தியாவை தன்பக்கம் வைக்க பார்க்கிறது..
இந்தியா இஸ்ரேலும் ரஷ்யாவும் எந்நிலையிலும் கை கொடுக்கும் தோழர்கள் என நினைக்க்கிறது..
சீனாவின் சூழ்ச்சிகள் ரஷ்யாவை கட்டிப்போட்டுவிடுமா..?
விரைவில் புடின் இந்தியாவுக்க்கு ஜி20 சந்திப்புக்கு வருகிறார் எனும் தகவல் உள்ளது.
அந்நேரம் அது சரிசெய்யப்பட வாய்ப்புள்ளது..
மீண்டும் நமது சூப்பர் மந்திரி ஜெய்சங்கர் அவர்களது ராஜதந்திர வியூக மதியூக செயல்பாட்டுக்கு நல்ல சவால்கள் எழுந்துள்ளது..
இந்தியா இவற்றை எல்லாம் சமாளித்து பீடு நடை போடும் தகைசால் தலைமைகளை தன்னகத்தே வைத்துள்ளது ஆகையால் நம்பிக்கை கொண்டு நாம் அவற்றை எல்லாம் அவதானிக்கிறோம். 🙏🙏🙏
இஸ்லாமிய வம்சாவழியைச் சேர்ந்த இந்திராகாந்தி தான் ஒரு இஸ்லாமியர் என்பதை மறைத்து இந்துவைப் போன்று பெயரை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி அரசாண்டதுதான் அவரின் ராஜ தந்திரம்.
அவரது உண்மைமுகத்தை தெரிந்து கொள்வோம்.
1966 தேர்தலில் தான் ஜெயிப்பது கடினமான ஒன்று என்பதை அறிந்த இந்திரா..
ஆச்சார்யா வினோபா வையும் புகழ் பெற்ற சந்நியாசி கர்பாத்ரி சுவாமிகளையும் சந்தித்தார்.
தேர்தலில் தான் வெற்றி பெற
ஆசீர்வதிக்கும் படி வேண்டினார். இருவரும் ஆசீர்வதித்து இந்திராவிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்திரா ஜெயித்து பிரதம மந்திரி ஆனதும் பசு வதை தடுப்புச் சட்டம் கொண்டு..
வர வேண்டும் என்றும் நாட்டில் ஒரு நாளைக்கு 15000 பசுக்கள் கொல்லப்படுவதற்கு மேலும் அனுமதி கொடுக்க கூடாது என்றும் அந்தப் பசுக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேண்டுகோள் வைத்தனர்.
இந்திராவும் ஜெயித்து பிரதமரானால் கண்டிப்பாகச் செய்கிறேன் எனும் உறுதி அளித்துச் சென்றார்.
சென்னை தி நகர் பத்மாவதி தாயார் கோவில் - விரிவான தகவல்கள்.
சென்னையில் நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில், தி.நகர், G N செட்டி சாலையில் பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.
சென்னை, தி.நகரில் கட்டி முடிக்கப்பட்ட பத்மாவதி தாயார் கோவிலில், வரும் 17.03.2023ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவர் சேகர் ரெட்டி கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில் திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயம். இக்கோயிலுக்கு சொந்தமாக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.
இந்த தமிழ் குடமுழுக்கு இம்சை கோஷ்டிகளுக்கு வரலாறு அழகாக பதில் சொல்கின்றது.
மாலிக்காபூரும் அவனை தொடர்ந்த உலுக்கான் எனும் துக்ளக்கும் தமிழக ஆலயங்களை கொள்ளை அடித்து அடையாளமின்றி ஆக்கிவைத்தபின் அங்கு பூஜை வழிபாடு என எதுவுமில்லை.
உலுக்கான் எனும் துக்ளக் தன் ஆட்சியினை நிறுவி அவனுக்கு பின் அவன் தளபதிகள் அரசாள வந்து சுமார் 40 ஆண்டுகள் தமிழக ஆலயங்கள் சீரழ்ந்துதான் கிடந்தன.
13ம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்க மன்னர்கள் வந்து அவற்றை மீட்டெடுத்தார்கள்.
அவர்களுக்கும் இங்கு ஆள பெரு விருப்பம் இல்லாமல்தான் இருந்திருக்கின்றது.
கன்னட பிரதேசத்தில் இருந்து வந்த அவர்கள் இந்த தமிழகத்தை பாண்டியரிடம் ஒப்படைத்துவிட்டு தொடர்ந்து பாமினி சுல்தான்களை அதாவது பிஜப்பூர் கோல்கொண்டா என பரவி நின்ற அந்த சுல்தான்களை
இந்த பாஜக அதிமுக முறுகலை மாநில அரசியல் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் சரியாக புரியாது, அதை காண தேசிய அரசியல் பார்வை அவசியம்.
இப்பொழுது பழனிச்சாமி தமிழகத்தில் தன்னை ஒரு சக்தியாக காட்டி பாஜகவினை தன் கட்டுபாட்டில் இருக்கும் ஒரு கட்சியாக... (1/18)
திமுகவுக்கு காங்கிரஸ் போல் ஆக்க நினைக்கின்றார் இதுதான் நடந்துகொண்டிருக்கின்றது.
தமிழகத்தில் நாங்கள்தான் எல்லாம் எங்களுக்கு பணிந்து நின்றால் சில இடங்களில் வெல்ல உங்களுக்கு உதவுவோம் அதே நேரம் நாடளாவிய பிரச்சினையில் உங்களை ஆதரிப்போம். (2/18)
நாடு உங்கள் பாடு தமிழகம் எங்கள் காடு, உங்களுக்கு நாட்டுபற்று இருந்தால் எங்களை ஆதரித்தே தீரவேண்டும் என்பது அதிமுக நிலைப்பாடு
அப்படி ஆதரிக்காவிட்டால் உங்களை கழற்றிவிடுவோம் ஒரு சீட்டும் ஒரு தேர்தலிலும் கிடைக்காது எனும் ரகசிய மிரட்டல் வேறு. (3/18)
காஷ்மீர் சாரதா பீடமும் சாரதாம்பாள் கோவிலும் இந்துக்களுக்கு மிக முக்கியமான வழிபாட்டுத் தலம்.
அந்தக் காலத்தில் அங்கு ஒரு சர்வ கலாசாலை இருந்தது. பல்வேறு சான்றோர்களும் ஆன்றோர்களும் முனிவர்களும் சென்று வழிபட்ட தலம் அது.
காஷ்மீரப் பகுதியில் கீர் பவானி, வைஷ்ணவி தேவி, அமர்நாத் குகை பனி லிங்கம், மார்த்தாண்டம் சூரியனார் கோவில் போன்ற இதர ஹிந்து ஆன்மீக தலங்களுடன் சாரதா பீடமும் ஒன்றாக இருந்தது.
1947-ல் பிரிவினையின் போது இந்த இடம் பாகிஸ்தான் வசமாகியதால் அங்கு சென்று வழிபடுவது இயலாத காரியமாகிவிட்டது.
இந்தக் குறையைப் போக்க, நம் எல்லைக்குள்ளேயே புதிய சாரதா பீடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
லத்தாக் பகுதியில் நீலம் நதிக்கரையில் ஹர்முக் பள்ளத்தாக்கில் Teetwal என்னும் கிராமத்தில் நெடுங்காலமாக நடந்து வரும் ஒரு தர்மசாலை சாரதா பீடமாக மாற்றப் படும்.
வலைத்தளத்தில் ரம்மி விளையாட்டு (Online Rummy)
'தொலைத்தொடர்பு' (Telecommunication), 'தகவல் தொழில்நுட்பம்' (Information Technology) இரண்டுமே, அரசியல் சட்டத்தில் 7-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய அரசின் அதிகாரத்தின் (Union List) கீழ் வருகின்ற விஷயங்கள் ஆகும்.
ஆகையால், ஒரு மாநில அரசு இவை குறித்து எந்தவொரு சட்டம் கொண்டு வந்தாலும், அது அரசியல் சட்டத்துக்கு விரோதமானதாகும்.
அப்படி இருக்கையில், அந்தச் சட்டம் குறித்த வழக்கு நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படுமாயின், நீதிமன்றம் (குறிப்பாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம்)
மாநில அரசின் சட்டம் செல்லாது என்றே தீர்ப்பளிக்கும்.
வலைத்தளத்தைப் (Internet) பொறுத்தவரை, 99.99% வலைத்தளங்களுக்கு, அவற்றின் மத்திய தரவுக் கிடங்கும், அடிப்படைத் தரவுகளும், சேவை மையமும் எங்கெங்கோ அமைந்திருக்கின்றன.
அவை நம் நாட்டுக்குள்ளேயே வேறொரு மாநிலத்தில் இருக்கலாம்.