குழந்தைகள் பள்ளியை நோக்கி வரவேண்டும் . கல்வியை பெற வேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை. தரமான கல்வியை வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin தலைமையிலான #திராவிட_மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. @Anbil_Mahesh
👉🏼 கொரோனா காரணமாக ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.
👉🏼 தமிழ்நாடு முழுவதும் 92,297 குடியிருப்புகளில் உள்ள 34 லட்சம் மாணவர்களை சென்றடையும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
👉🏼 மாநிலம் முழுவதும் 2 லட்சம் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
✅ தொடக்கக் கல்வியை வலுப்படுத்த எண்ணும் எழுத்தும் திட்டம்
✅ வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க ‘ரீடிங் மாரத்தான்’ திட்டம்
✅ தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,557 பள்ளிகளை மேம்படுத்த நம் பள்ளி நம் பெருமைத் திட்டம்
கற்றலைத் தாண்டி
➡️ மாணவர்களின் திறமைகளை வெளிக் கொணர கலைத் திருவிழா திட்டம்
➡️ கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற 67 மாணவர்கள் துபாய் நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
➡️ மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வானவில் மன்றம் திட்டம்
🌄 உயர்கல்வியை மேற்கொள்ள உயர்கல்வி வழிகாட்டு மையங்கள்
🌄 பசியோடு பள்ளிக்கு வருவதை தவிர்க்க காலை உணவுத் திட்டம்
🌄 மாணவர்களை முதல்வனாக்கும் நான் முதல்வன் திட்டம்
இப்படி பள்ளிக்கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதிலுள்ள இடைவெளியை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
👉🏼 கொரோனா காரணமாக இடைநின்ற 2 லட்சம் மாணவர்களை கண்டறிந்து அவர்களில் 1,28,581
மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
👉🏼மீதமுள்ளவர்களையும் சேர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.
👉🏼 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேராத 8,249 மாணவர்களை கண்டறிந்து அவர்கள் கல்லூரியில் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
🌄 இப்படி கல்வித் தந்தையாக ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் திமுக ஆட்சி லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றி மிகப் பெரிய கல்விப் புரட்சிக்கு வித்திட்டிருக்கிறது. @Anbil_Mahesh@mkstalin@CMOTamilnadu
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சொன்னதைச் செய்வது மட்டுமல்ல. சொல்லாமலும் செய்வோம். செய்கிறோம் என்பது தான் @mkstalin தாரக மந்திரம்.
தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை என்றாலும் இந்தியாவிற்கே முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது இன்னுயிர் காப்போம் திட்டம்*.
✅சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் – 48 என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
👉🏼விபத்தில் சிக்கியவர்களின் முதல் 48 மணிநேர சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என அறிவிப்பு
👉🏼இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் 683
👉🏼விபத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்ப்பவருக்கு 5000 ரூபாய் ஊக்கத்தொகை.
👉🏼இந்தியாவின் மற்ற மாநிலங்கள், பிற நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருணை உள்ளத்தை காட்டுகிறது.
முதல்வருக்கு தெரிந்தே தான் நடக்கின்றதா?இயற்கைவழி வேளாண்மைக்கான ‘அங்கக வேளாண்மைக் கொள்கை’ தமிழ்நாடு வேளாண்மைத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் தான் தமிழை தாழ்த்திட எவ்வளவு மெனக்கெடல். குழுவில் இருந்த சங்கி யார்? எல்லாவற்றிலும் சங்கிகளை வைத்து ஆட்சி செய்கிறதா திமுக?
'அங்ககம்’ என்கிற வடமொழிச் சொல் இந்த அறிக்கையின் தலைப்பிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு உழவர் அமைப்புகள், தமிழ்ப் பற்றாளர்கள் ‘உயிர்ம வேளாண்மை’ என்னும் வார்த்தையைப் பயன்படுத்திவருகின்றனர். தமிழ்ப் பற்றுக் கொண்டதாக கூறிக்கொள்ளும் திமுக அரசு எப்படி கோட்டை விட்டது?
தமிழ்நாட்டு வேளாண்மைக் கொள்கையில் பராசர முனிவர், கிரேக்கப் புலவர் ஹோமர் போன்றோரின் காலத்தை முன்னிறுத்த என்ன அவசியம் வந்தது? ஹோமரின் காலம் கி.மு 8ஆம் நூற்றாண்டு என்று கிரேக்கக் குறிப்புகளே குறிப்பிடும்போது, 3000 ஆண்டுகளுக்கு முந்தையது என்கிறது இந்த அறிக்கை. அப்படி என்ன அவசியம்?
கடந்த இரண்டு நாட்களாக மதன் வீடியோ பார்த்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது. உண்மையில் பதவியில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் பாஜக நிர்வாகிகளோடு நெருக்கமாகவும், திமுக தலைமைக்கு எதிராகவும் ஆட்சிக்கு எதிராகவுமே பல வேலைகளை செய்து வருகிறார்கள் என்பது தான் உண்மை
திமுகவில் பதவியை வாங்கி கொண்டு அதே கட்சிக்கு எதிராகவே ஆட்சிக்கு எதிராகவே திரைமறைவில் பல வேலைகளை செய்து வருகிறார்கள் என்பது தான் உண்மை. நானே நேரடியாக பலவற்றை பார்த்து இருக்கிறேன். நாம் தான் முட்டாள்களாக இருக்கிறோம். நம்முடைய உழைப்பு தான் வேஸ்ட். நேரம் வேஸ்ட். மதிப்பே கிடையாது.
என்னையே ஆட்சிக்கு எதிராக திமுகவிற்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற நிர்பந்தமும் எனக்கும் வந்தது. என்னையும் நிர்பந்தித்தார்கள். நமக்கு இந்தக் கட்சியை விட்டால் நாதியில்லை. ஆனால் கட்சியில் பதவியில் உள்ளோருக்கு கட்சியெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. பணம் தான் முக்கியம்.
எங்கும் எதிலும் ஆண்களுக்கு இணையான சமத்துவம் பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே திமுகவின் தலையாய கொள்கை. அந்த இலக்கை எட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin .
👉🏼 ஆட்சி பொறுப்பேற்ற அன்றே நகரப் பேருந்துகளில் மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லா பயணத் திட்டம் நடைமுறை.
👉🏼 இதுவரை பெண்கள் மேற்கொண்ட பயணம் 236 கோடி.
👉🏼 39.21 லட்சம் மகளிர் நாளொன்றுக்கு பயணம்
👉🏼 மாதந்தோறும் சராசரியாக மகளிர் சேமிக்கும் தொகை ரூ.888
➡️ குடிசை மாற்று வாரிய வீடுகள் குடும்பத் தலைவிகள் பெயரில் வழங்கப்படும் என்ற அறிவிப்பு
➡️ அங்கன்வாடி பணியிடங்களில் கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை
மகளிரின் பொருளாதார நிலையை உயர்த்த
👉🏼 1989-ல் முத்தமிழறிஞர் கலைஞரால் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன
இந்த வார EPW இதழில் Ashwini Deshpandey முக்கியமான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். தமிழ்நாடு மற்றும் கேரளா தவிர்த்த தென் இந்திய மாநிலங்களில்(KA, AP, T) பார்ப்பனர்களுக்கு சாதகமான பல திட்டங்களை அம்மாநில அரசுகள் தீட்டி கொண்டு இருக்கின்றன.
1/16
ஆந்திராவில் , சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு 2014 டிசம்பர் மாதம் திட்டம் ஒன்றை வெளியிடுகிறது, அதன் பெயர் "AP Brahmin Welfare Corporation'. இதற்கு அதிகளவிலான நிதி ஒதுக்க பட்டு இருப்பதாக CM Office Real-time Executive Dashboard மூலம் அறிய முடிகிறது.
2/16
இது தவிர்த்து பார்ப்பனர்களுக்கு என்றே பல திட்டங்களை தீட்டியுள்ளது ஆந்திர அரசு. ஆந்திராவில் பார்ப்பனர்களின் எண்ணிக்கை 5% என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திட்டங்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்களையும் இங்கு கவனிக்க வேண்டும்
பார்ப்பன மாணவர்கள் வேதங்கள் படிக்க “Vedavyasa” திட்டம் 3/16
துளசி பெருமாள் கோயிலில் எப்படி பிரசாதம் ஆனது? வாருங்கள் அந்த கதையை பார்ப்போம் 🔞🔞 சிறுவர்கள் படிக்க வேண்டாம்😂
விருதாசுரன் என்ற அசுரன் மனைவி விருதை. அழகில் சிறந்தவள். அவள் மீது விஷ்ணுவுக்கு மோகம் வந்தது சூரனிடம் சண்டையிட்டு தோற்று ஓடிவிட்டான். நேராக சிவனிடம் சென்று தன்னுடைய 1/5
காம ஆசையை தெரிவித்து, சூரனை கொல்லும் படி வேண்ட சிவனும் போருக்கு சென்று சூரனை கொன்றார். விஷ்ணு சூரன் உடம்புக்குள் புகுந்து விருதையுடன் காம உறவு கொண்டதை விருதை கண்டுபிடித்துவிட்டாள்
விஷ்ணு தான் இவன் என்பதை அறிந்து கொண்டு நீ அயோக்கியன் காம பிசாசு. நீ மனிதனாக பிறந்து உன் மனைவியை 2/5
ஒருவன் தூக்கிச்சென்று கற்பழிக்கும் படி சாபம் கொடுத்துவிட்டு தீயில் விழுந்து உயிரை விட்டாள். அப்போதும் விஷ்ணுவுக்கு காமம் அடங்கவில்லை. அந்த சாம்பலில் உருண்டு புரண்டு காம ஆசையை நிறைவேற்றிக்கொண்டான். இந்த அவமானத்தை தாங்க முடியாத பார்வதி துளசி என்ற தன்னுடைய பணிப்பெண்ணை அனுப்பி 3/5