#உதாரணம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முதல் பெண் மருத்துவர் அடையார் புற்றுநோய் மையத்தின் நிறுவனர்.
டாக்டர் சாந்தா தன் வாழ் நாளை மொத்தமும் புற்றுநோய் சிகிச்ஷைக்கு அர்பணித்து அடையார் மையத்தை கட்டியெழுப்பியவர்
டாக்டர் G.வெங்கடசாமி அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர் ஆயிரக்
கணக்காருக்கு கண்ணொளி தந்தவர். இன்னும் இதுபோல் நூறு நல்ல மருத்துவர்களை இந்த நிலம் கொடுத்துள்ளது!
ஆனால் #திமுகஅரசு ஒரு அடிப்படை தேர்வை மீண்டும் எதிர்கொள்ள தைரியமில்லாமல் தற்கொலை செய்துகொண்ட ஒரு சிறுமியின் பெயரை தங்கள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தியதோடு நில்லாமல் இன்று ஒரு
கட்டிடத்திற்குப் பெயர் வைக்கும் நிலைக்கு தரம் தாழ்ந்துள்ளது. இப்படி பெயர் வைப்பதால் சமூகத்துக்கு இந்த அரசு என்ன சொல்லல வருகிறது? மிக ஆபத்தான கருத்தை உதாரணம் ஆக்குகிறது. தமிழக மக்கள் எவ்வளவு பெரிய முட்டாள்கள், எப்படி இவர்களை இமொஷனல் பிளாக் மெயில் செய்யலாம் என்பதை புரிந்து கொண்டு
இவ்வாறு செயல் படுகிறது. சாதனையாளர்கள் பெயர்கள் கொண்டாடப் படவேண்டும், தற்கொலை செய்து கொண்டவர்களை கொண்டாடுவதுமிகப் பெரிய தவறு. என்று தமிழகம் இதை உணரும்? #அனிதா
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீவிஷ்ணுசஹஸ்ரநாமம்_சொல்வதால்_ஏற்படும்_நன்மைகள்
மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர் நோக்கிப் படுத்திருக்கிறார். கதறிக் கொண்டிருந்த கொல்லப்பட்ட வீரர்களின் மனைவிகள், தாய்மார்கள் மத்தியில் இன்னொரு தெய்வப் பெண்மணியும் தனியாக நின்று அழுதாள். அதைக்
கண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனைப் பார்த்து, "இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?” என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், "இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே இருக்கப் போவதில்லை. பூமியில் எனக்கென்ன வேலை என்று உலகை விட்டுப் போகிறாள் அவள்”என்றார். தர்மபுத்திரரை பயம் சூழ்ந்து கொண்டது. காரணம்-
பாண்டவர்களுடைய பேரனான ஜெனமேஜெயன் ஆளும்போது இந்த நாட்டில் தர்மம் இருக்காதா என்கிற பயம்தான் அது. "தர்மம் மீண்டும் செழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று பரந்தாமனை தர்மர் கேட்க, பரந்தாமனோ "அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கேள், அவர் சொல்வார்” என்றார்.
#காசி_விஸ்வநாதர்_ஆலயம் #சிம்மாசனம்
காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்து, பூஜை எதுவும் நடைபெறாமல் பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் போய் கோயிலை தம்மிடம் தரவேண்டுமென்று #குமரகுருபரர் வேண்டுகோள் விடுத்தார். சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம்
தராமல் நிற்க வைத்துப் பேசினார். மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார். புரிந்த பின்னும் அகம்பாவத்துடன் சிரித்தார்.
"கிழவரே நீர் என்ன சொல்கிறீர் என்று எனக்கு விளங்கவில்லை. ஏதோ தானம் கேட்கிறீர் என்பது தெரிகிறது. ஆனால், என்ன தானம் என்பது
தெரியவில்லை. எனது மொழியில் கேட்டால் அல்லவா எனக்குப் புரியும். என் மொழியில் கேளுங்கள் தருகிறேன்" என சொல்லி விட்டு எழுந்து போனார். அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது. குமரகுருபரரும் சிரித்தார். ஞானிகள் என்போர் எளிமையானவர்கள். எல்லாவித அவமதிப்பையும் இன்முகத்துடன்
How to Control the Mind
“What is the obstacle to one-pointed meditation? The answer is the unstill mind. All problems are caused by the mind, by the desires arising in it. It is not easy to control the mind and keep it away
effectively from desire. If we ask the mind to think of an object, it seems to obey us for a moment, but soon it takes its own course, wandering off. When I speak to you about meditation and tranquillity, for a moment your mind will perhaps become still and you will be happy. But
in a trice, it will go astray and the calm you experienced for a few seconds will give place to unquietness. If you bid your mouth to keep shut, it obeys you for a brief moment. Similarly, if you close your eyes asking them not to see anything, they shut themselves off from the
Sri Kalakkad S. Ramanarayan Iyer's association with the Paramacharya is noteworthy. Acharya appreciated Sri Ramanarayan Iyer's setting Sri Lalita Sahasranama-stotra to music with the title
Lalita Geetha-Narayanam and honoured him many a time with shawls, golden bracelets etc. Here as a disciple and daughter of Sri Ramanarayan Iyer, I would like to mention a few memorable occasions when His Holiness Paramacharya showered His blessings on my father. An intense
devotion to the Mother of the Universe is the basis of Naryanan Iyer's musical imagination. Before he set out to set the music, he wanted to comprehend the subtle meanings in the Lalitha Sahasranama. The 38 Kirtanas like a well-cut diamond with several facets was the happy result
#வேதம்#சுருதி#ஸ்ம்ரிதி
வேதம் என்ற சொல் 'வித்'(vid) என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்தது. "வித்"என்பதற்கு மூன்று விதமான அர்த்தங்கள் உள்ளன. 1. இருத்தல்(to be) அடிப்படை உண்மையை குறிக்கிறது, 2. அறிதல்(to know) அடைய வேண்டிய இறுதி இலக்கைக் குறிக்கிறது, 3. அடைதல்(to attain) அந்த இறுதி
இலக்கை அடையும் வழிகளைக் குறிக்கிறது. வேதங்களை சமாதி நிலையில் கேட்டுப் படைத்தவர்கள் ரிஷிகள். ரிஷி என்ற சொல்லுக்கு 'கண்டவன்' என்று பொருள். 'கடவுளைக் கண்டவன்'(மந்திர திருஷ்டா mandra drsta) என்று பொருள். புனிதமான தெய்வீகத்தை கண்டு உணர்ந்து அதனை உலகுக்கு வெளிப்படுத்தியவர்களே #ரிஷிகள்
அவர்கள் உண்மைக் கருத்தைக் கண்டறிந்தவர்களே தவிர அந்த கருத்துக்கு உரிமையாளர்கள் அல்ல. அந்தக் கருத்தும் அவர்களுடையதல்ல. தான் கண்ட தெய்வீக உண்மையை கருத்தாக பதிவு செய்துள்ளார்கள். இந்த பதிவுகளே வேதங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இந்து மதத்தில் வேத இலக்கியம் இரண்டு முக்கிய பிரிவுகளாக