ஒருவன் #கிறிஸ்தவன் என்றால் அவன் இயேசு கிறிஸ்துவை நம்புகிறவனாக இருக்க வேண்டும்.
பைபிளை ஏற்றுக் கொண்டவனாக இருக்க வேண்டும்.
சர்ச்சுக்கு போகிறவனாக பாவமன்னிப்பு கேட்கிறவனாக இருக்க வேண்டும்.
அவன் தான் கிறிஸ்தவன்.
அதேபோல ஒருவன் #இஸ்லாமியனாக இருக்கிறான் என்றால் #அல்லாஹ்வை நம்ப வேண்டும். #குர்ஆனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஐந்து வேளை #தொழுகை நடத்த வேண்டும் .
குல்லாய் அணிந்து கொள்ள வேண்டும்.
#கலைஞா் கோயில், குளங்களுக்கு போகாதவா்.
அதில் நம்பிக்கை இல்லாதவா்.
கோயில் கருவறைகளை பற்றி அவருக்கு ஏன் இவ்வுளவு அக்கறை....?
என கேட்டுவிட்டு, #கலைஞரை மடக்கிய சந்தோஷத்தில் அமா்ந்தாா்.
14.03. 23 அன்று வெளிவந்துள்ள 👶"துக்ளக்" இதழில் இடம் பெற்றுள்ள இரண்டு கேள்வி பதில்கள் இவை
1. மதம் மாற உரிமை உண்டு. ஆனால் ஜாதி மாற முடிவதில்லையே, ஏன் இந்த முரண்பாடு? இதற்கான ஆடிட்டர் குருமூர்த்தியின் பதில் - "மனம் சம்பந்தப்பட்ட மதம் மாறலாம்.ரத்தம் சம்பந்தப்பட்ட ஜாதி மாறாது."😏
2. கேள்வி பதில் -
அண்ணா பல்கலைக்கழகத்தில்
மனித உரிமை கவுன்சில் என்ற பெயரில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறித்து...
இதற்கான விடை இப்படித் தொடங்குகிறது
"மனித உரிமை என்றாலே மோசடிதான்".
ஜாதி ரத்தத்தோடு தொடர்புடையதாம்.மனித உரிமை மோசடியோடு தொடர்புடையதாம்.
👶கொழுப்பு
அறிவியலில், ரத்தம் என்பது ஏ குரூப் பி குரூப் முதலான வகையைச் சேர்ந்தவை என்றுதான் படித்திருக்கிறோம். ஆனால் 👶"துக்ளக்" பார்வையில், ரத்தம் என்பது முதலியார் கு௹ப், பார்ப்பனர் குரூப், பட்டியல் இன மக்கள் குரூப் என்று வேறு வேறு வகைகளைக் கொண்டதாக இருக்கும் போல🤦🤦🤦
வெள்ளைக்காரன் திருமண வயது 10 என்று வைத்திருந்தான்.
10 வயதில் திருமணம் ஆனாலும் அந்த பெண்ணோடு உடலுறவு கொள்ள 12 வயது ஆகியிருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தான்.
“ இல்லாதவரோடு எனக்கு என்ன பிரச்சனை ?” அவன் சிரித்துக் கொண்டே சொன்னான் .
“ ஊர் உலகமே அவர் இருப்பை ஒப்புக் கொள்ள நீங்கள் மட்டும் நிராகரிப்பது சரியா ?”
“ ஊர் உலகமே பூமி தட்டை என்ற போது ஒருத்தன் மட்டுமே பூமி உருண்டை என்றான் ; இன்று உலகமே பூமி உருண்டை என ஒப்புக்கொண்டுவிட்டதே ..” அவன் உறுதியாகச் சொன்னான்.
“ விஞ்ஞானத்தாலும் விடை காணா முடியா கேள்விகள் நிறைய இருக்கே ?” என கேட்டுவிட்டு வென்றது போல் சிரித்தார் .
“ மெய்தான் . விடை காணாத கேள்விகள் விஞ்ஞானத்திலும் உண்டு . ஆயின் நேற்று தெரியாதவற்றை இன்று தெரிந்து கொண்டது ; இன்று தெரியாததை ஆராய்ந்து கொண்டிருக்கிறது,