எங்களைச் சுடப் போகும் ராணுவ வீரர்களை எப்போது அனுப்பப் போகிறீர்கள்....
இன்று மார்ச் 23 தேதி உலக நாத்தீகர் தினம், அத்துடன் சுதந்திரப் போராளியும்
Why I Am An Atheist
(நான் ஏன் நாத்திகன் ஆனேன்)
எழுதியவருமான #பகத்சிங் நினைவு நாளும் கூட.
1931 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி அன்று 23 வயதான இளைஞர் #பகத்சிங் லாகூரில் தூக்கிலிடப் பட்டார்.
"பாலுக்கு அழும் குழந்தை
கல்விக்கு ஏங்கும் மாணவன்
வேலை தேடி அலையும் இளைஞன்
இவை இல்லா இந்தியாவே எனது லட்சியம்"......
மாவீரன்
- #பகத்சிங்.
"உன்னை தூக்கிலிடப் போகிறோம்....உனது கடைசி ஆசை என்ன?
"பேபி கையால் ரொட்டி வேண்டும்" ......
சிறை அதிகாரி அதிர்ந்து போனார். காரணம் 'பேபி' என்ற பெண் சிறையில் மலம் அள்ளுபவர்.
"அவர் தான் ரொட்டி செய்து தர வேண்டும்" என அவர் உறுதியாய் கூற,
பேபியும் அழைத்து வரப்பட்டார்.
"நான் மலம் அள்ளுபவள்.....நீங்களோ நாடே கொண்டாடும் சுதந்திரப் போராட்ட வீரர், நானா உங்களுக்கு ரொட்டி செய்து தருவது"....என அழுதுகொண்டே ரொட்டி செய்து தர மறுக்க...
"என் தாயும் மலம் அள்ளுகிறார். அதற்காக என் தாயின் கைகளில் சாப்பிடாமல் இருக்கிறேனா?
ஒரு பிள்ளையின் மலம் அள்ளுபவரே தாய் என்றால், ஊரார் பிள்ளைகளின் மலத்தை அள்ளும் நீங்கள், தாயினும் மேலானவர்" ........என்று சொன்னவர்....
இந்திய விடுதலைப் போராளி #மாவீரன்#பகத்சிங்..
மார்ச் 23....
இந்திய விடுதலைக்காக தன் உயிரை துச்சமாக எண்ணி தூக்கு கயிற்றை முத்தமிட்ட மாவீரர்கள் பகத்சிங் சுகதேவ் ராஜகுரு அவர்களின் நினைவு தினம் இன்று....
1931 ஆம் ஆண்டு, மார்ச் 23ஆம் தேதி.
லாகூர் மத்திய சிறைச்சாலையின் விடியல், மற்ற நாட்களை போல இயல்பானதாக இல்லை....
முன்தினம் மாலை நான்கு மணிக்கே
சிறைக்கைதிகள் தங்கள் அறைகளுக்குள் அனுப்பப்பட்டது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.......
மேலிடத்து உத்தரவு என்பதைத் தவிர வேறு எந்த காரணமும் கூறப்படவில்லை........
#பகத்சிங், #ராஜ்குரு, #சுக்தேவ் ஆகிய மூவரும் அன்று இரவு தூக்கிலிடப்படப் போவதாக சிறையில் முடி திருத்தும் பணியில் இருப்பவர் ஒவ்வொருவரின் அறைக்கும் வந்து தகவலை கசியவிட்டார்......
சிறைச்சாலை மயான அமைதியில் மூழ்கியது.....
சிறைக்கைதிகள் போராட்டமோ கலகமோ ஏதும் செய்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையின் விளைவாகவே அனைவரும் விரைவாகவே அறைக்குள் அடைக்கப்பட்டனர் என்பது அப்போதுதான் அனைவருக்கும் புரிந்தது........
சிறிது நேரத்திற்குப் பிறகு #பகத்சிங், #ராஜ்குரு, #சுக்தேவின் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், கண்களைக் கட்டி தூக்குமேடைக்காக தயார் செய்வதற்காக வெளியே அழைத்து வந்தார்கள்.....
#பகத்சிங்கிடம் "வாயே குரு" என்ற சீக்கியர்களின் புனிதமான வார்த்தையை நினைவில் கொள்ளுமாறு 👉சிறை வார்டன் சரத் சிங், பகத்சிங்கின் காதில் சொன்னார்....
👉"என் வாழ்க்கை முழுவதும் நான் கடவுளை நினைக்கவில்லை." உண்மையில், ஏழைகளின் துயரங்களை பார்த்து, கடவுளை நான் திட்டியிருக்கிறேன்.
இப்போது நான் மன்னிப்பு கேட்க நினைத்தால், என்னை விட பெரிய கோழை வேறு யாரும் இருக்கமுடியாது.
இவனுடைய இறுதி காலம் வந்துவிட்டதால், மன்னிப்பு கேட்கிறான் என்று நினைப்பார்கள்".... என்றார் #பகத்சிங் ..
மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் விடுதலைக்கு வாய்ப்புள்ளது....என்று தெரிந்தும் கூட அவர் ,ஆங்கிலேய அரசிடம் மன்னிப்பு கேட்டதேயில்லை.....
💥💥💥மன்னிப்பு கேட்க அவரென்ன
👉👉👉"ஷூ நக்கி வீர சாவர்க்கர்" பரம்பரையா என்ன!!!!
💪அடிப்படையில் #பகத்சிங் ஒரு நாத்திகவாதி...💪🙋👌👏👏❤️🖤
#பகத்சிங் தூக்கில் இடப்படுவதற்கு முன் தன் தந்தைக்கு, 👉👉தான் ஏன் கடவுள் மறுப்பு கொண்டவனாக மாறினேன் என்பதை கடிதம் மூலம் தெரிவித்தார்.....
அது பின் நாளில்
WHY AM I AN ATHIEST என்ற பெயரில் புத்தகம் ஆக வெளிவந்தது..
தமிழில் "நான் ஏன் நாத்திகன் ஆனேன்"..
👉#தந்தை_பெரியார் தமிழில் வெளியிட்டார்
சிறைச்சாலையின் கடிகாரம் ஆறு மணியைக் காட்டியது......மற்ற சிறைக்கைதிகளின் ஓலக்குரல் தொலைவில் இருந்து நெஞ்சைப் பிசைந்தது....
ஒருவன் #கிறிஸ்தவன் என்றால் அவன் இயேசு கிறிஸ்துவை நம்புகிறவனாக இருக்க வேண்டும்.
பைபிளை ஏற்றுக் கொண்டவனாக இருக்க வேண்டும்.
சர்ச்சுக்கு போகிறவனாக பாவமன்னிப்பு கேட்கிறவனாக இருக்க வேண்டும்.
அவன் தான் கிறிஸ்தவன்.
அதேபோல ஒருவன் #இஸ்லாமியனாக இருக்கிறான் என்றால் #அல்லாஹ்வை நம்ப வேண்டும். #குர்ஆனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஐந்து வேளை #தொழுகை நடத்த வேண்டும் .
குல்லாய் அணிந்து கொள்ள வேண்டும்.
#கலைஞா் கோயில், குளங்களுக்கு போகாதவா்.
அதில் நம்பிக்கை இல்லாதவா்.
கோயில் கருவறைகளை பற்றி அவருக்கு ஏன் இவ்வுளவு அக்கறை....?
என கேட்டுவிட்டு, #கலைஞரை மடக்கிய சந்தோஷத்தில் அமா்ந்தாா்.
14.03. 23 அன்று வெளிவந்துள்ள 👶"துக்ளக்" இதழில் இடம் பெற்றுள்ள இரண்டு கேள்வி பதில்கள் இவை
1. மதம் மாற உரிமை உண்டு. ஆனால் ஜாதி மாற முடிவதில்லையே, ஏன் இந்த முரண்பாடு? இதற்கான ஆடிட்டர் குருமூர்த்தியின் பதில் - "மனம் சம்பந்தப்பட்ட மதம் மாறலாம்.ரத்தம் சம்பந்தப்பட்ட ஜாதி மாறாது."😏
2. கேள்வி பதில் -
அண்ணா பல்கலைக்கழகத்தில்
மனித உரிமை கவுன்சில் என்ற பெயரில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறித்து...
இதற்கான விடை இப்படித் தொடங்குகிறது
"மனித உரிமை என்றாலே மோசடிதான்".
ஜாதி ரத்தத்தோடு தொடர்புடையதாம்.மனித உரிமை மோசடியோடு தொடர்புடையதாம்.
👶கொழுப்பு
அறிவியலில், ரத்தம் என்பது ஏ குரூப் பி குரூப் முதலான வகையைச் சேர்ந்தவை என்றுதான் படித்திருக்கிறோம். ஆனால் 👶"துக்ளக்" பார்வையில், ரத்தம் என்பது முதலியார் கு௹ப், பார்ப்பனர் குரூப், பட்டியல் இன மக்கள் குரூப் என்று வேறு வேறு வகைகளைக் கொண்டதாக இருக்கும் போல🤦🤦🤦
வெள்ளைக்காரன் திருமண வயது 10 என்று வைத்திருந்தான்.
10 வயதில் திருமணம் ஆனாலும் அந்த பெண்ணோடு உடலுறவு கொள்ள 12 வயது ஆகியிருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தான்.
“ இல்லாதவரோடு எனக்கு என்ன பிரச்சனை ?” அவன் சிரித்துக் கொண்டே சொன்னான் .
“ ஊர் உலகமே அவர் இருப்பை ஒப்புக் கொள்ள நீங்கள் மட்டும் நிராகரிப்பது சரியா ?”
“ ஊர் உலகமே பூமி தட்டை என்ற போது ஒருத்தன் மட்டுமே பூமி உருண்டை என்றான் ; இன்று உலகமே பூமி உருண்டை என ஒப்புக்கொண்டுவிட்டதே ..” அவன் உறுதியாகச் சொன்னான்.
“ விஞ்ஞானத்தாலும் விடை காணா முடியா கேள்விகள் நிறைய இருக்கே ?” என கேட்டுவிட்டு வென்றது போல் சிரித்தார் .
“ மெய்தான் . விடை காணாத கேள்விகள் விஞ்ஞானத்திலும் உண்டு . ஆயின் நேற்று தெரியாதவற்றை இன்று தெரிந்து கொண்டது ; இன்று தெரியாததை ஆராய்ந்து கொண்டிருக்கிறது,