#பரந்தாமன்#கிருஷ்ண_பக்தர்கள்_தவறாமல்_படியுங்கள்
ஒருநாள் யமுனை நதி தீரத்தில் பரமாத்மா குடிசை போட்டுக் கொண்டு ருக்மணியுடன் இருக்கிறான். மழைத் தூறல். குளிர்காற்று அடிக்கிறது. பரமாத்மா தூங்கவேயில்லை. ருக்மிணி பிராட்டி பரமாத்மாவின் பாதத்தைப் பிடித்து தூங்கப் பண்ண வந்தாள். எவ்வளவு
நேரம் ஆகியும் பரமாத்மா தூங்கவேயில்லை. ஏன் நித்திரை கொள்ளவில்லை என்று கேட்டாள் ருக்மிணி. யமுனையின் அக்கரையில் என்னிடத்தில் ஆழ்ந்த பக்தி கொண்ட ராதிகா இருக்கிறாள். அவள் தூங்கவில்லை. அதனால் நான் தூங்கவில்லை என்றான் பரமாத்மா.
அவள் ஏன் தூங்கவில்லை என்று கேட்டாள் பிராட்டி. அதற்கு
கண்ணன், அவள் நித்யம் 2 படி பாலைச் சுண்டக் காய்ச்சி பரிமள திரவியங்கள் எல்லாம் போட்டு அந்தப் பாலைப் பருகுவது வழக்கம். இன்றைக்கு அவள் பால் பருகவில்லை. பால் பருகாததால் அவள் தூங்கவில்லை. அதனால் நான் தூங்கவில்லை என்றான். அவள் தூங்காததால் பரமாத்மாவின் தூக்கத்திற்குத் தடை. அவள்
தூக்கத்திற்குத் தடை பால் பருகாதது. அவள் பால் சாப்பிட்டால் இவனுக்கு தூக்கம் வந்துவிடும் என்று எண்ணி ருக்மிணி பிராட்டி கிடுகிடுவென்று ஒரு பசுவைத் தானே கறந்தாள். பரிமள திரவியங்கள் போட்டு பாலைக் காய்ச்சினாள். தானே படகைச் செலுத்திக்கொண்டு அக்கரைக்குப் போனாள். ராதிகாவின் குடிசைக் கதவை
தட்டினாள். கதவைத் திறந்த ராதிகா, எதிரே மஹாலக்ஷ்மி பாத்திரத்துடன் நிற்பதைப் பார்த்து ப்ரமித்துப் போனாள். கையில் பாலைக் கொடுத்தவுடன், பாலைப் பருகினாள். பாத்திரத்தை வாங்கிக் கொணடு வந்து விட்டாள் ருக்மிணி. 'நித்திரை போவான் போல யோகு செய்யும் பிரான்' பரமாத்மா. தலையோடு கால் போர்த்திக்
கொண்டு படுத்திருந்தான். ருக்மிணி வருவதைப் பார்த்ததும் கண்ணை மூடிக் கொண்டான். பரமாத்மா தூங்கி விட்டான் என்று சந்தோஷப்பட்டு ருக்மணி, அவன் திருவடியைத் தொட்டு வணங்க வேண்டும் என்று போர்வையை நீக்கி திருவடியைப் பார்த்தாள். திருவடியில் பார்த்தால் ஒரே கொப்புளங்கள். பகவானை எழுப்பினாள்
பிராட்டி. தூரல் போட்டுக் கொண்டு இருக்கிறது. குளிர்காற்று வீசுகிறது. காலையிலிருந்து வெளியில் எங்கும் போகவும் இல்லை. இப்படி திருவடியில் அக்னியில் கால் வைத்தது போல கொப்புளித்திருக்கே என்று கேட்டாள். ராதிகா பால் பருகினாள் அல்லவா!அதனால்தான்! என்றான் பரமாத்மா. ராதிகா பால் பருகியதற்கும்
கால் கொப்புளித்ததற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டாள் ருக்மிணி.
நீ சுடச் சுட கொண்டு போய் கொடுத்தாய். உன்னைப் பார்த்த அதிசயத்தில் அப்படியே பாலைப் பருகிவிட்டாள் அவள். அதனால் என் கால் கொப்புளித்துவிட்டது என்றான்.
இதைக் கேட்ட ருக்மிணி சிரித்து விட்டாள். சுடச்சுட பாலைப் பருகினாள்
என்றால் அவள் நெஞ்சு அல்லவா கொப்புளித்துப் போகவேண்டும். தங்கள் திருவடி ஏன் கொப்புளித்தது என்று கேட்டாள்.
பகவான் சிரித்துக் கொண்டே சொன்னான். ‘அவள் நெஞ்சில் இருப்பது என் திருவடிதானே! பால் சுடச்சுட என் திருவடியில்தானே விழுந்தது!’ என்றான்.
மஹாலக்ஷ்மியான ருக்மிணி தாயார் நடுங்கி
விட்டாள். ருக்மணித் தாயாரான மஹாலக்ஷ்மிக்கே தெரியாத பக்தி ராதிகாவின் பக்தி. அவள் நெஞ்சில் இருப்பது என் திருவடியே என்று சொன்னான் என்றால் இது 'மாமாயத்வம்' இல்லாமல் வேறு என்ன!ருக்மிணியையே ப்ரமிக்க வைத்து பக்தர்களின் உயர்த்தியை எடுத்துக் காட்டினான். எப்படி வேண்டுமானாலும் பேசுவான்.
எதையும் சாஸ்திரார்த்தமாக்குவான். தன் வாக்கை நிர்த்தாரணம் பண்ணக் கூடியவன். உத்தம பக்தியை வெளிக்காட்டக் கூடியவன். அதனால் மாமாயன். இது #கர்க_பாகவத்தில் சொல்லப்பட்ட சரித்திரம். வடதேசத்தில் இதை நித்யம் பாராயணம் செய்யும் வழக்கம் உண்டு.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வாரிசு வேண்டுமென தசரதர் வேண்டினார்
சூர்ய குலத்தில் ஸ்ரீ ராமர் தோன்றினார் விஸ்வாமித்திரரிடம் வித்தைகள் கற்றார்
அஸ்திரங்கள் பல அன்போடு பெற்றார் கன்னி யுத்தத்தில் தாடகையை கொன்றார்
கௌசிகன் வேள்விக்கு காவலாய் நின்றார்
சுபாகு மாரீசன் இருவரையும் வென்றார் அகலிகா கல்லின் மேல் அவர் பாத துளி பட்டது
பெண்ணாகி நின்றாள் பெற்ற சாபம் விட்டது
ஜனகர் ஆளும் மிதிலை புகுந்தார்
சிவபெருமானின் வில்லை
#MahaPeriyava
From ‘Hindu Dharma’ translation of ‘Voice of God’ in English.
“No doubt, it is to some extent desirable, in this world, for a man to earn a name and fame and also material wealth. All these things come to some people unasked. Others do not get them, however much
they may try. But these things do not attach themselves to us permanently. Either we leave them behind, or they desert us in our own life-time. Therefore, name, fame and wealth are not objectives for which we should consciously strive with all our energy. What we should aspire
and strive for is a life free from sin.
There are two aspects to this freedom from sin. One is absolution from sins already committed (Paapanaasam) and the other is non-commission of sins hereafter, by purifying our mind and making it free from evil thoughts (Paapa buddhi). The
#கோவில்_ஆரத்தி கோவில்களில் பூஜையின் நிறைவாக ஆரத்தி காட்டி வழிபடுவது வழக்கம். அலங்காரம் முடிந்து முதலில் ஒன்பது திரியிட்ட தீப ஆரத்தி காட்டப்படும். இது ஒன்பது கோள்களையும் வணங்கி பின் அவைகளையே சாட்சியாக வைத்து காட்டப்படுவதன் அர்த்தம். அடுத்து ஏழு திரியிட்ட தீபம். இது மனித உடலுக்குள்
உள்ள ஏழு ஆதாரங்களின் வழியாக பிரபஞ்ச பேராற்றல் உள் நுழைந்து சக்கரங்களை தூய்மை செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.
அதற்கடுத்து ஐந்து முக தீபம். இது பஞ்ச பூதங்களை சாட்சியாக வைத்து ஐந்து புலன்களை நிர்வகித்தால் பழக்க பதிவுகளில் இருந்து விடுபட்டு விளக்க பதிவுகளுக்கு வர முடியும்
என்பதன் விளக்கத்திற்கு தான். அடுத்து மூன்று முக தீப ஆராதனை. மூன்று விதமான நிலைகளில் ஆணவம், கன்மம், மாயை, மனம் இயங்குவதால் மனதை ஆராய்ச்சி செய்து வேண்டியதை தக்க வைத்தும், வேண்டாததை அகற்றியும் வாழ்ந்தால் மனம மாசுகள் களையப்படும் என்பதன் தத்துவமே இந்த மூன்று முக தீப தரிசனம். அடுத்து
#ஞாயிறு_ஸ்பெஷல்#சூரியனின்_பெருமைகள்
சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமான ஒன்று. அதன் சக்தியால் தான் ஜீவராசிகள், பயிர்கள் வாழ்கின்றன, வளர்கின்றன. கோடை, குளிர், மழை போன்ற பருவ மாற்றங்களும் கூட சூரியனாலேயே ஏற்படுகின்றன. அத்தகைய சிறப்புமிக்க சூரியனை இந்துகள் வழிபடுவது வழக்கமாக
உள்ளது. சூரியனை வழிபடும் பிரிவிற்கு சவுமாரம் என்று பொருள். சூரியன் சிவ பெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவ சூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் அழைப்பார்கள். சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன்
#கிரகபதம் என்னும் பேறும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான். சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் பொழுது தான் மாதப்பிறப்பு நிகழ்கிறது. சூரியன் பச்சை நிறமுடைய 7
பங்குனி அமவாசைக்குப் பிறகு வளர்பிறையில் ஐந்தாவது திதியான பஞ்சமியில் இந்த விரதம் அனுஷ்டிக்கப் படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலமாக, தொழில் வளம் பெருகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் வறுமை நீங்கும். திருமகளின் இன்னருள்
சிறக்கும். இது வெளிப்படையான பலன்கள். குடும்பத்தில் குதூகலமும் ஒற்றுமையும் ஓங்குவதும், சுபநிகழ்ச்சிகள் நடப்பதும், வீடு, வாகனம் முதலிய பொருள் சேர்க்கை ஏற்படுவதும், இந்த லட்சுமி விரதத்தால் கிடைக்கக் கூடிய நற்பலன்கள் என்று சாத்திர நூல்கள் பேசுகின்றன. ஒருவருக்கு திருமகள் அருள்
இருக்கின்ற பொழுது அவருக்கு செல்வமும் பதவியும் பட்டமும் தானே கூடும். அந்தத் திருமகள் அருள் கிடைக்காத பொழுது, அவர் இருளில் தள்ளப்படுவார். மனதில் குழப்பமான எண்ணங்களே நிலவும். எதிலும் தெளிவில்லாமல் இருப்பார். தொட்ட காரியங்கள் துலங்காது. எனவே திருமகளை வணங்குவது மிக முக்கியம். அதனால்
#MahaPeriyava
Author: Irasu, Chennai-61
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol.2
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
One day, several years ago, in 1989; at about six in the evening, Kanchi Sri Maha Periyava was seated blissfully and
giving darshan to the devotees. My elder brother, Thiru. Sundaram who was earlier a Tahsildar in Kanchipuram and then an Asst. Collector and I were sitting for darshan. During the time this incident happened my elder brother was serving as Welfare Officer in the District Office
for the backward classes at Tirunelveli. He had come for Paramacharya’s darshan and had to return to Chennai the same night. One by one the devotees moved forward and prostrated to him. When our turn came, we too prostrated and got up.
With a smile, he said “Are you in hurry?