Our Hon PM Thiru @narendramodi avl’s #MannKiBaat has brought to light the lives of Unsung Heroes, cultural significance and exceptional & remarkable achievements of our country.
Our Hon PM spoke about #STSangamam in the 99th episode, today.(1/7)
Hon PM said that the Saurashtra Tamil Sangamam is an initiative that will guide the Saurashtrian community in TN to trace their roots in Gujarat. (2/7)
Our Hon PM also expressed in detail the letter written by Thiru Jayachandran avl from Madurai thanking the Government’s effort for the #STSangamam.
In today's #MannKiBaat, Our Hon PM laid emphasis on Organ Donation & its significance in saving lives. (3/7)
Hon PM Thiru @narendramodi avl spoke to the parents of the Youngest organ donor in the country & to the son of a 63-year-old organ donor: she donated her heart, two kidneys, liver and both eyes.
Hon PM thanked the family of these donors for their noble gesture! (4/7)
Hon PM spoke about the women achievers of our country in various fields.
Oscar award-winning documentary, “The Elephant Whisperers” and its makers Smt. @guneetm & @EarthSpectrum were appreciated for their remarkable work in today's #MannKiBaat. (5/7)
Our Hon PM was delighted to share the news of 2 women legislators being elected in Nagaland for the first time since the state achieved its statehood and Nagaland today has its first women Minister. (6/7)
Our Hon PM spoke about the achievements of our #NariShakti from the beginning of this year in various fields.
He said the energy of women's power is the oxygen of a developed India. (7/7)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது. (1/4)
ஏற்கனவே நில அளவர் தேர்வில், காரைக்குடி மையத்திலிருந்து 700 பேர் வெற்றி பெற்ற நிகழ்வின் பின்னணியில் விசாரணை நடத்தவிருப்பதாக ஆணையம் தெரிவித்த நிலையில், தேர்வு நடந்து எட்டு மாத கால காத்திருப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது, (2/4)
அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும். உடனடியாக, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்றும், (3/4)
அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் என்பவர் ஜல்லிக்கற்களைக் கொண்டு விசாரணைக் கைதிகளைக் குரூரமாகத் தாக்கி, அவர்கள் பற்களை பிடுங்கித் துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. (1/5)
பற்களை உடைத்து, வாயில் ஜல்லிக் கல்லைத் திணித்து முகத்தில் கடுமையாகத் தாக்கியதாகவும் 8 இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், புதிதாக திருமணமான இளைஞர் ஒருவரின் அந்தரங்க உறுப்பையும் குரூரமாகத் தாக்கியதில் அவர் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. (2/5)
குற்றம் எதுவாக இருந்தாலும், விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
பாதுகாவலாக இருக்க வேண்டிய காவல்துறையிடமிருந்தே பொதுமக்கள் பாதுகாப்பு தேடும் அவலம் மிகவும் வருந்தத்தக்கது. (3/5)
சென்னை பெருங்குடியில், வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார், அரியலூர் வழக்கறிஞர் சாமிநாதன், தர்மபுரி வழக்கறிஞர் சிவக்குமார் என தொடர்ந்து வழக்கறிஞர்கள் மீதான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. (1/4)
திறனற்ற திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் சிறிதும் பயமின்றி உலாவிக் கொண்டிருக்கின்றனர். சட்டத்தைக் காப்பாற்றும் வழக்கறிஞர்களுக்கே இங்கு பாதுகாப்பில்லை.
காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்தாலும், தொடரும் இது போன்ற குற்றங்கள் பொதுமக்களிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி வருகிறது. (2/4)
திமுக அரசு சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், உடனடியாக சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றப்பட்ட, வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் போல தமிழகத்திலும் சட்டம் இயற்ற வேண்டும்.
வழக்கறிஞர்களுக்கு எதிரான குற்றங்கள் கடுமையாகக் கையாளப்பட வேண்டும். (3/4)
Knee Jerk responder to a troll video; History says this Thiru @mkstalin
On September 28, 2013, Thiru @RahulGandhi tore the ordinance that gave 3 months' time to MLAs & MPs from disqualification & called it “complete nonsense”. (1/4)
Rahul Gandhi has been disqualified after a court verdict for his insult to the country's OBC & Teli Society and for not apologising.
Habitual apologiser Rahul Gandhi had in the past apologised for peddling lies in public & this verdict has rattled habitual liars, the DMK. (2/4)
In 2019, Rahul Gandhi submitted a 3-page unconditional apology to the Supreme Court for faking up corruption charges against Hon PM Thiru @narendramodi avl in the Rafale deal. (3/4)
இன்று தென்காசியில் நடந்த @BJP4TamilNadu மாபெரும் பொதுக் கூட்டத்தில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களும், பாஜக சகோதர சகோதரிகளும் பெரும் திரளாகக் கூடி, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மேல் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தினர். (1/5)
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் ஆட்சியில் நம் தமிழகத்தைச் சேர்ந்த மகளிர், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் மற்றும் இளைஞர்கள் முன்னேற்றத்திற்காக கடந்த ஒன்பது ஆண்டுகளில் செய்துள்ள நலப்பணிகளைப் பற்றிப் பேசினேன். (2/5)
பொய்களால் கட்டமைக்கப்பட்ட திமுக, தமிழக மக்களுக்கு தொடர்ந்து செய்து வரும் பித்தலாட்டங்கள், துரோகங்கள் குறித்து எடுத்துரைத்தேன்.
தமிழகத்திற்கும், தமிழுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் தந்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நல்லாட்சி தொடர, (3/5)
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சியில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவி திருமதி ஆயிஷா கல்லாஸி, ஜாதியைச் சொல்லி அவமானப்படுத்தியதாக, 30 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த திரு சுடலைமாடன் அவர்கள், தற்கொலை செய்துள்ளார். (1/4)
திறனற்ற திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, எளிய மக்கள் மீதான ஜாதிய வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது. குற்றவாளிகள் தங்கள் கட்சிக்காரர்கள் என்பதால் அவர்கள் மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்கைக் கையாளுவதால், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.(2/4)
மீண்டும் இது போன்ற ஜாதியக் கொடுமைகள் நடக்காத வண்ணம், உடனடியாக குற்றவாளிகள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென @BJP4Tamilnadu சார்பாக வலியுறுத்துகிறேன். (3/4)