பக்தி இலக்கியங்களில் மதுரையை "திருஆலவாய்" அல்லது "கூடல் மாநகர்" என்பர்
ஏனெனில், மதுரை என்பது சமணர்கள் வைத்த பெயர் என்றார்
அது சம்பந்தமா
Google செய்த போது இது வந்தது
#வேறுபெயர்கள்
கூடல் நகர்
மதுரையம்பதி
நான் மாடக்கூடல்
மீனாட்சி பட்டணம்
உயர் மாதர்கூடல்
ஆலவாய்
கடம்பவனம்
அங்கண் மூதூர்
சுந்தரேசபுரி
தென் மதுராபுரி
முக்கூடல் நகரம்
இவை காரணப் பெயர்
நம்ம ஆளுங்க
மல்லிகை நகர், வைகைநகர்
சிறப்பு பெயர் வைத்தனர்
#மலைநகர்
பக்கத்தில் ஆனைமலை திருப்பரங்குன்றம் இருப்பதால் மலை நகர்
அப்பவே பல மாநிலங்கள், தமிழ்நாட்டுக்கு வந்து இதன் நடைமுறை செயல்பாடு பற்றி அறிந்து சென்றன
இதனுடைய முக்கியத்துவம் ஒன்றிய அரசுக்கு உரைக்க 15 வருடம் ஆகியிருக்கிறது
கலைஞர் தன் காலத்தையும் தாண்டி சிந்தித்தவர் என பெருமை கொள்ள இன்னொரு வாய்ப்பு
இந்த உறுப்பு தான திட்டம் என்பது முதன்முதலில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. 2008இல் அவர் இதனைச் செய்தார். முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கூட இந்த அறுவைச் சிகிச்சையை ஒருவர் செய்துகொள்ளலாம் என அவர்தான் அறிவித்தார்.
அன்றைக்கு அவரிடம் இருந்த தொலைநோக்குப் பார்வைதான் இன்றைக்கு லட்சக் கணக்கான பேருக்கு புதிய உயிரையே கொடுத்துள்ளது. இந்திய அளவில் பலரும் பயன்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் என இதை சுருக்கிப் பார்க்க முடியாது. அவர்தான் அதற்கு முழுக் காரணம். அதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
சென்னைல உள்ள புகழ்பெற்ற சர்ச்சில் உள்ள ஓவியம். புனிதர் ஒருவர் கொல்லப்படுவது சித்தரிக்கிறது. கிறிஸ்தவர்கள் இதனை Martyrdom என்பர்.
கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான செயிண்ட் தாமஸ் தான் அவர். நான் சொல்ல போறது அவரது வரலாறு இல்லை
இவரிடமிருந்து ஆரம்பித்தால் தான் அதன் வீச்சு புரியும்
கிபி 52 இல் புனித தாமஸ், அன்றைய சேர நாட்டின் மலாபார் கடற்கரையில் வந்து இறங்கிய போது, அவருக்குத் தெரியவில்லை தன் வழி தோன்றல்கள், மானிட உயர்வுக்கு பாடுபட்டதுக்கு பின்னாளில் ஒரிசா என்று வழங்கப்போகும் கலிங்கத்தில் குடும்பமே உயிருடன் எரித்துக் கொல்லப்படுவார்கள் என்று
1800 வரை ஐரோப்பிய நாட்டினர் வருவதும் போவதுமாக இருக்க, ஆங்கிலேயர் ஆட்சியில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு தாங்கள் செய்ய வேண்டிய தலையாய பணி இதுதான் என புரிந்தது. தென் கேரளம் தமிழ்நாடு அடங்கிய திருநெல்வேலிக்கு பல மிஷனரிகள் வந்திருந்தனர் அவர்களில் ஒருவர் லண்டனை சேர்ந்த ஜான் டக்கர்
1877 ல ஏற்பட்ட தாது வருஷத்து பஞ்சம் பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா?
பஞ்சம் என்றால் பஞ்சம் அப்படி ஒரு பஞ்சம். சென்னை மாகாணத்தில் 10 லட்சம் பேர் பசியாலேயே இறந்திருக்கிறார்கள். செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு உதவ அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரிகள் சென்னை மாகாணம் முழுவதும் முகாமிட்டது
அப்படி ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான். இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்.
ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது. ஐடா கதவை திறக்கிறார். ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உதவி வேணும் உடனே வாங்க" என்று பதறுகிறார். @aruran_tiru
ஐடாவோ, "நான் டாக்டர் இல்ல என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம் இருங்க அவரை எழுப்பறேன்" என்கிறார்.
"இல்லம்மா. என் மனைவிக்கு 14 வயசு தான் ஆகுது. நாங்க பிராமணாளுங்க பெண்ணை ஒரு ஆம்பள தொட அனுமதி இல்லை" என சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவை தட்டுகிறார்.
இங்கிலாந்தில் ரயில் அறிமுகமான சில ஆண்டுகளில் ஆங்கிலேயர் இந்தியாவில் அறிமுகம் செய்தார்கள்..
தெற்கு ஆசியாவிலேயே இரண்டாவது இருப்பு பாதையாக ராயபுரம் ஆற்காடு வழித்தடம் 1853ல் அமைக்கப்பட்டது.
1873 இல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அமைக்கத் தொடங்கி 1878 இல் முடித்தனர்
illustrated என்ற லண்டன் பத்திரிக்கையில் அதே ஆண்டு வெளிவந்தது அப்போதைய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.
வடக்கு மற்றும் மேற்கில் செல்லும் ரயில்கள் 1900 முதல் சென்ட்ரலில் இருந்து கிளம்பின தென்னிந்தியாவிற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு இங்கிலாந்தில் இதை காட்டி விளம்பரம் செய்யப்பட்டன
ஏறத்தாழ 200 வருஷ பாரம்பரியம் கொண்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 2019ல் சுய அறிவோ, வரலாற்றுப் பிரக்ஞையோ இல்லாத அடிமைகளால் மாபெரும் அநீதி இழைக்கப்பட்டது..
நெருங்கி வந்த பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அடிமைகளும் சங்கிகளும் ரயில் நிலையம் பெயர் மாற்றினர்