#ஸர்வம்_ஸ்ரீராமமயம் 🙏
#ஓம்நமோ_நாராயணாய 🙏

*#சரணாகதி*
🙏🙏🙏🙏🙏🙏

*1. நின்றால் வேங்கடம்*
ஒரு நொடி பொழுதேனும் திருமலையில் நின்று விடு

*2.கிடந்தால் ரெங்கமாம்*
அரங்கநாதனை ஒரு நொடியேனும் கிடந்து வலம் வந்து விடு
*3.அமர்ந்தால் கச்சியாம்*
கச்சி மாநகரில் ஒரு நொடியேனும் அமர்ந்து இருந்து வரதனை அனுபவி

*4.விழுந்தால் கோட்டையாம்*
மேல் கோட்டை நாராயணை ஒரு நொடியேனும் விழுந்து நமஸ்கரி

*5.தொழுதால் அமுதமாம்*
குடந்தை சாரங்கபாணியை ஒரு நொடி பொழுதேனும் வணங்கி விடு
*6.அழுதால் கடிகையாம்*
திருகடிகை அக்கார கனியை நினைந்து ஆனந்த கண்ணீரில் நனை ஒரு நொடியேனும்

*7.நினைந்தால் பூரியாம்*
பூரி ஜெகன் நாதனை ஒரு நொடியேனும் நினைந்து விடு

*8.நடந்தால் துவாரகையாம்*
துவாரகபுரியில் ஒரு நொடியேனும் நடந்து செல்
*9.இருந்தால் குருவாயூராம்*
குருவாயூரில் ஒரு நொடியேனும் தங்கி விடு

*10.இறந்தால் பத்ம நாபமாம்*
இறந்து விட்டால்‌ அனந்த புரத்தில் இறந்து விடு

*11.அலைந்தால் உடுப்பி யாம்*
பேய்போல் அலைந்தாலும் உடுப்பியில் அலை
*12.சேர்ந்தால் பாண்டு ரங்கமாம்*
சேர்ந்தால் பாண்டு ரங்கன் திருவடியை சேர்ந்து விடு மனமே

*நாமமே பலம் நாமமே சாதனம்*

*ராம கிருஷ்ண ஹரி*
*பாண்டுரங்க ஹரி* 🙏

ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳

#பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Apr 4
*ஈசன் உபதேசித்த ஸ்தலங்கள்*

*ஓமாம்புலியூர்*

தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.

*உத்திரகோசமங்கை*

பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.

*இன்னம்பர்*

அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது. Image
*திருவுசாத்தானம்*

இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.

*ஆலங்குடி*

சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார். Image
*திருவான்மியூர்*

அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.

*திருவாவடுதுறை*

அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.

*சிதம்பரம்* Image
Read 10 tweets
Apr 3
எனது 5 இலக்க வருமானம், எனது 2 BHK வீடு, எனது கார், எனது தொழில், எனது 25 ஏக்கர் நிலம், என் பண்ணை வீடு போன்றவை, என் நாடு பாதுகாப்பாக இருக்கும் வரை இவை அனைத்தும் பாதுகாப்பானது. இல்லாவிட்டால் எல்லாமே தீயில் எரிந்து விடும். Image
இன்று இரண்டு மில்லியன் உக்ரேனியர்கள் ரஷ்ய-உக்ரைன் போரில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மற்ற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அண்டை நாடுகளைப் பெற்றிருப்பது அவர்களுக்கு அதிர்ஷ்டம். Image
நமக்கு என்ன நடக்கும்???. நாங்கள் எங்கு செல்லலாம் என்று நினைக்கிறீர்கள்???

ஒரு பக்கம் பாகிஸ்தான், ஒரு பக்கம் வங்கதேசம், கீழே இந்தியப் பெருங்கடல், மேலே சீனா, நாட்டிற்குள் எண்ணற்ற துரோகிகள்!!!

உங்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேறு நாடு இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். Image
Read 4 tweets
Apr 3
#மனைவி
#இல்லாள்
#பொண்டாட்டி

02/02 தொடர்கிறது

தன் பிறகு அவளுடைய தாய் பல வீட்டு வேலைகளை செய்து அவளை வளர்த்தார்,இவளும் வளர்ந்து பெரியவளாகி விட்டாள்.

அவளுடைய குறையை பார்த்த யாருக்கும்,அவளின் அன்பு தெரியவில்லை, ImageImage
அவளுக்கு எல்லோரும் தன்னிடம் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும் ஆனால் யாரும் பேச தான் மாட்டார்கள்..!

அவளின் தந்தை மரணத்திற்கு பிறகு உறவுகள் எல்லாம் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர்.

திருமண வயது வந்தது, ஆனால் பேச
முடியாத காரணத்தால் அவளை திருமணம் செய்ய யாரும் முன் வரவில்லை... Image
பிறகு எங்கள் பெற்றோர்கள் பேசி இருவருக்கும் திருமணம் நடந்தது.

பிறகு காலங்கள் கடந்தது எங்களை பெற்றவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள்..! எங்களுக்கும் வயது ஆகி விட்டது.

ஆனால் என் மனைவி ஒரு குழந்தை மாதிரி......தம்பி" என்று சொன்னவர் குரலில் ஒரு தடுமாற்றம். Image
Read 19 tweets
Apr 3
#மனைவி
#இல்லாள்
#பொண்டாட்டி

01/02

காலையில் எழுந்து எப்பொழுதும் போல அலுவலகம் செல்ல தயாராகி கொண்டு இருந்தான் "சேகர்".

அவனுடைய மனைவி இன்றும் கணவருக்கு பிடித்த உணவை தயார் செய்ய வேண்டும் என்பதற்க்காக மிக வேகமாக சமைத்து கொண்டு இருந்தாள்.. Image
ஆனால் தினமும் செல்லும் நேரத்தை விட சற்று முன்னதாக புறப்பட்டான்.

இதை பார்த்த மனைவி "ஏன் இவ்வளவு சீக்கிரம் போகிறீர்கள்" என்று வினவினாள்.

அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லி கொண்டே கிளம்பினான்..., " Image
நேற்றே சொல்லி இருந்தால் இன்னும் விரைவாக சமைத்து இருப்பேனே,கொஞ்சம் பொறுங்கள் சமையல் முடிய போகிறது" என்றால் மனைவி.

"எல்லாம் உன்னிடம் சொல்லி கொண்டே இருக்க வேண்டுமா..? எனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கிறது, Image
Read 25 tweets
Apr 1
அவர் பெயர் சூர்தாசர். பிறவியிலேயே தன் கண்பார்வையை இழந்தவர்.

அதனால் அவரது குடும்பம், இவரை ஒதுக்கி வைத்தது.

ஒருநாள் அவர், தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து இருந்தபோது, தெருவீதியில் சிலர் கிருஷ்ண பஜனை பாடிக்கொண்டு சென்றனர். அவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டு பரவசமடைந்த சூர்தாசர், Image
அதில் ஒருவரை அழைத்து, "அய்யா நீங்கள் இப்பொழுது பாடிய பாடல்கள் யாரைப் பற்றியது? மிகவும் நன்றாக இருக்கிறதே" என்று கேட்டார்.

அதற்கு அவர், "அய்யா இந்தப் பாடல்கள் கண்ணனை போற்றிப்பாடும் பாடல்கள். அவனது திருநாமம் சொல்லும் பாடல்கள்" என்றார். Image
உடனே சூர்தாசர் "நீங்கள் போற்றிப் பாடிய கண்ணன் எப்படி இருப்பார்" என்று கேட்டார்.

அதற்கு அவர் "அய்யா!கண்ணன் சிறு குழந்தை. கருநீல நிறம் உடையவன். அவனின் புன்னகை முகத்தைப் பார்த்தால் பரவசம் அடையும். நம் மனது, அவன் வசம் போய்விடும். Image
Read 21 tweets
Mar 31
ஒரு முறை "சிவனும் பார்வதியும்" பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது பார்வதி கேட்டார் .
“ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்களே?

குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே,
அது ஏன் அப்படி நடக்கவில்லை? “ என கேட்டார். Image
சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா என அழைத்து சென்றார்.

ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார்.

கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு Image
ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் என்று சொல் "
என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார்.

உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.
அழைத்தவுடன் ஓடி வந்தவர்களிடம் Image
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(