எனது 5 இலக்க வருமானம், எனது 2 BHK வீடு, எனது கார், எனது தொழில், எனது 25 ஏக்கர் நிலம், என் பண்ணை வீடு போன்றவை, என் நாடு பாதுகாப்பாக இருக்கும் வரை இவை அனைத்தும் பாதுகாப்பானது. இல்லாவிட்டால் எல்லாமே தீயில் எரிந்து விடும்.
இன்று இரண்டு மில்லியன் உக்ரேனியர்கள் ரஷ்ய-உக்ரைன் போரில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மற்ற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அண்டை நாடுகளைப் பெற்றிருப்பது அவர்களுக்கு அதிர்ஷ்டம்.
நமக்கு என்ன நடக்கும்???. நாங்கள் எங்கு செல்லலாம் என்று நினைக்கிறீர்கள்???
ஒரு பக்கம் பாகிஸ்தான், ஒரு பக்கம் வங்கதேசம், கீழே இந்தியப் பெருங்கடல், மேலே சீனா, நாட்டிற்குள் எண்ணற்ற துரோகிகள்!!!
உங்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேறு நாடு இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அவர் பெயர் சூர்தாசர். பிறவியிலேயே தன் கண்பார்வையை இழந்தவர்.
அதனால் அவரது குடும்பம், இவரை ஒதுக்கி வைத்தது.
ஒருநாள் அவர், தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து இருந்தபோது, தெருவீதியில் சிலர் கிருஷ்ண பஜனை பாடிக்கொண்டு சென்றனர். அவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டு பரவசமடைந்த சூர்தாசர்,
அதில் ஒருவரை அழைத்து, "அய்யா நீங்கள் இப்பொழுது பாடிய பாடல்கள் யாரைப் பற்றியது? மிகவும் நன்றாக இருக்கிறதே" என்று கேட்டார்.
அதற்கு அவர், "அய்யா இந்தப் பாடல்கள் கண்ணனை போற்றிப்பாடும் பாடல்கள். அவனது திருநாமம் சொல்லும் பாடல்கள்" என்றார்.
உடனே சூர்தாசர் "நீங்கள் போற்றிப் பாடிய கண்ணன் எப்படி இருப்பார்" என்று கேட்டார்.
அதற்கு அவர் "அய்யா!கண்ணன் சிறு குழந்தை. கருநீல நிறம் உடையவன். அவனின் புன்னகை முகத்தைப் பார்த்தால் பரவசம் அடையும். நம் மனது, அவன் வசம் போய்விடும்.