குடல் சரிந்த போதும் கான் சாகிப்பை எதிர்த்து போரிட்ட பூலித்தேவனின் தலைமை போர்படைத் தளபதி #வெண்ணிக்காலாடி
நாட்டுக்காகவும் விடுதலைக்காகவும் தங்களின் இன்னுயிர் துறந்த சில வீரர்களையும் நினைவுகூறுவோம். அப்படி நினைவுகூறப்பட வேண்டிய ஒருவர்தான் பெரிய காலாடி. பெரிய காலாடி
வெண்ணிக் காலாடி
அல்லது பெரிய காலாடி என்பவர் #பூலித்தேவன் படையின் முக்கியத் தளபதியாக இருந்தவர் வெண்ணிக்காலாடி கான்சாகிப் திட்டம்
காலாடி என்ற பெயர் போர் படையில் காலாட்படை வீரர்களை குறிப்பதாகும் பூலித்தேவனை நேரில் சென்று எதிர்க்க முடியாது என்று எண்ணிய ஆங்கிலேய அரசர் #கான்சாகிப் (#மருதநாயகம்)
இரவில் பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிடலாம் என்று தீர்மானித்தார்.
தாக்கிய காலாடி
இதற்காக கான்சாகிப்பின் படைகள், காட்டில் முகாமிட்டிருந்தது. இந்த செய்தியை அறிந்த பெரிய காலாடி சில வீரர்களுடன் சென்று அம்முகாமைத் தாக்கினார்.
குடல் வெளியே வந்தது
அப்போது எதிரி வீரன் ஒருவன்
மறைந்திருந்து தாக்கியதால் காயமுற்றார் பெரிய காலாடி. வயிறு கிழிக்கப்பட்டு, குடல் வெளியே வந்த நிலையிலும், தான் தலைப்பாகையாகக் கட்டியிருந்த துண்டை எடுத்து, வெளியே வந்த தன் குடலை மீண்டும் வயிற்றுக்குள் தள்ளி, தன் வயிற்றைத் துண்டால் கட்டிக் கொண்டு எதிரிகளுடன் சண்டையிட்டு அவர்களை
தோற்கடித்தார். பூலித்தேவரிடம் தான் எதிரிகளை தோற்கடித்ததையும், அவர்கள் படையுடன் காட்டில் சென்று பதுங்கியிருப்பதையும் தெரிவிக்க சூறாவளியைப் போல் தன் குதிரையை செலுத்தி பூலித்தேவரிடம் வந்தடைந்தார் மரணம் அடைந்தார்
பலத்த காயத்துடன் வந்த வெண்ணிக்காலாடியை
#பூலித்தேவர் தன் மடியில் கிடத்தி நடந்தவற்றை கேட்டுக்கொண்டிந்த நேரம், செய்தியை கூறிவிட்டு மரணம் அடைந்தார்.
இந்த தேசம் முழுவதும் பல கொடுமைகளை நிகழ்த்திய முகமதியர் நம் தமிழகத்தில் ஆடிய கோர தாண்டவம் மனித நாகரீகத்தில் இது வரை கண்டிராத கொடும் இன அழிப்பாகும்.
வரலாற்றில் அந்த கொடூர ரத்த சரித்திரம் ஸ்ரீரங்கத்தில் அரங்கேறிய நாள் இன்று
பொது ஆண்டு 1311 ல் அலாவுதீன் கில்ஜியின்
உத்தரவின் பேரில் மாலிக் கபூர் படையெடுத்து 240 டன் தங்கத்தை 600 + யானைகள் 20000 + குதிரைகள் மேற் ஏற்றி டெல்லிக்கு கொண்டு சென்று 12 ஆண்டுகள் கழித்து ஸ்ரீரங்கம் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்த காலம்
பொது ஆண்டு 1323ல் இதே ஆதி பிரமோற்சவம் என்கிற பங்குனி உத்திர திருவிழாவின் மாலை
நேரத்தில் உற்சவர் அழகிய மணவாளன் அந்நேரத்தில் அவருக்கு பெயர் நம்பெருமாள் இல்லை இந்த சரித்திர நிகழ்வு நிகழ்ந்த பின்னே அவருக்கு நம்பெருமாள் என்று திருநாமம் ஏற்பட்டது
கியாசுதீன் துக்ளக்கின் மூத்த மகன் உலுக்கான என்கிற முகமது பின் துக்ளக்
குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது.
குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும் குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால்
அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.
பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த 🙏
தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும். உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக . நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும்.மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும் குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.
திராவிடியா கும்பலோடதிருட்டுத்தனம் எவ்வளவு நுட்பமானதுன்னா
ஈவேரா பற்றிய ஆவண தொகுப்பாக படம் ஒன்னு எடுத்தானுக அதில் ஈவேரா ரெட்டைமலை ஶ்ரீனிவாசன்கிட்ட பேசுவதாக காட்சி வருது (1:24:0 ல இருந்து ஆரம்பமாகுது..)
அதில் எவ்வளவு நுட்பமாக திருட்டுத்தனம் பண்ணியிருக்கானுக என்றால்
ஈவேரா ஶ்ரீனிவாசனை பெயர் சொல்லுவதாகவும் ஶ்ரீனிவாசன் ஐயா என்று பணிந்து பேசுவதாகவும் போகும் அந்த காட்சியில் சீனிவாசனுக்கு சமூக மேம்பாடு பற்றி ஈவேரா போதிப்பதாக நீளுகிறது !
இதில் விசயம் என்னவெனில் ?
ஈவேரா பொறந்தது 1879ஆவது வருசம்
சமூக மேம்பாடுன்னு கம்பு சுத்த ஆரம்பிச்சது 1925களில்
ஆனால்
திவான் பகதூர் ரெட்டைமலை ஶ்ரீனிவாசன் பொறந்தது 1859 ஆவது வருசம்
அவர் பறையர்மகாஜன சபையை ஆரம்பிச்சது 1891ஆவது வருசம்
(அப்போது ஈவேராவுக்கு வயசு 12)
1893 -1900 வரை பறையன் அப்படின்னு பத்திரிகையும் நடத்தியிருக்கார் ரெட்டமலை ஶ்ரீனிவாசன்
" தக்கார் வேள்வி நகர்த்தும் சமர்முடித்த
நக்கினார் தில்லை நடராசர் - ஒக்கற்
படப்பாயலான் காணப் பைந்தொடிதான் என்றோ
இடப்பாகம் தூக்கியவா இன்று "
- சிதம்பரம் மும்மணிக்கோவை
படிமக்கலையில் பாண்டியர் பெற்றிருந்த திறமைக்குச் சீரிய சான்றாக விளங்குவது, சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டம்
திருமங்கலம் தாலுகாவில் உள்ள பொருப்பு மேட்டுப்பட்டியில் புதையலின்போது கிடைத்த கூத்தனின் செப்பு திருமேனியாகும். பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க ஆலவாய் அண்ணல் கால்மாறி ஆடியதாகத் திருவிளையாடல் புராணம் கூறும். வழக்கத்திற்கு மாறாக இடது காலை ஊன்றியாடும் கூத்தனை ஆயிரம் ஆண்டுகட்கு
முன்பே வடித்த பெருமை பாண்டியர்க்கு உரியதாகும். இத்திருமேனி தற்போது சென்னை அருங்காட்சியத்தில் உள்ளது. இவ்வுருவம் முயலகன்மீது இடது திருவடியை ஊன்றி, வலதுகாலை வீசி ஆடுகிறது. வழக்கதிற்கு மாறாக வலதுகையில் அனலும் இடதுகையில் துடியும் ஏந்தியுள்ளமை இச்சிலையின் மற்றொரு சிறப்பாகும். இதுபோன்ற
ஜம்முவில் ஏறக்குறைய 5.9 மில்லியன் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் உலகில் இரண்டாவது பெரிய லித்தியம் வைத்திருக்கும் நாடாக இந்தியா ஆகியிருக்கிறது. லித்தியம் உலோகம் இன்றைய செல்ஃபோன் முதல் எலக்ட்ரிக் கார் வரையில் உபயோகிக்கப்படும் ஒரு தாதுப் பொருள். .
இது இல்லாவிட்டால் லித்தியம் பேட்டரிகள் இல்லை. எலக்ட்ரிக் கார்கள் லித்தியம் அயான் பேட்டரிகளால் இயங்குபவை.
இதுநாள் வரையில் இந்த லித்தியம் தாதுவினை சீனா, அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. லித்தியம் வைத்திருக்கும் நாடுகள்
நினைத்தால் இந்தியாவை மண்டியிடச் செய்துவிட முடியும் என்கிற நிலைமையே இன்றுவரையில் இருந்தது. இனி எந்த நாட்டையும் சார்ந்து இந்தியா இருக்கவேண்டிய அவசியமில்லை.
அந்தவகையில் இதுவொரு சாதாரண கண்டுபிடிப்பல்ல. பெட்ரோல் போன்ற எரிபொருளுக்கு மாற்றாக இனி லித்தியம் இருக்கும். இன்றுவரையில் 80 %