எதிர்க்கட்சித் தலைவராக நான் இருந்தபோது, ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் என்னைப் பற்றி ஒரு குற்றச்சாட்டினைக் கூறினார்.
தேனியில் நான் இடைத் தேர்தலுக்காகச் சென்ற போது, முத்துத்தேவன்பட்டியில் தங்கியிருந்த இடத்தை என் மகன் அழகிரி விலைக்கு வாங்கியதாகக் கூறி,
அதனை மறுக்கத் தயாரா என்று சவால் விட்டார். நான் அமைதியாக உட்கார்ந்திருந்தேன்.
அமைச்சராக இருந்த துரைமுருகன் எழுந்து அதை மறுத்துக் கூறினார்.
எனினும் அந்த அமைச்சர் பிடிவாதமாக எழுந்து அந்தக் குற்றச்சாட்டை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் அமைதியாக இருப்பதிலிருந்தே
குற்றச்சாட்டு உண்மையாகிறது என்று கூறிய போது தான் நான் எழுந்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால்
நான் அரசியலை விட்டு விலகத் தயார். இல்லாவிட்டால் அவர் வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதுமென்று கூறினேன்.
மறுநாள் அவர் போலியாக பத்திரமே தயாரித்து, அதிலே போலியாக அழகிரி கையெழுத்தும்
போட்டு, பேரவைத் தலைவரிடம் அதைக் கொண்டு வந்து நிரூபிக்க முயன்றபோது, நான் உண்மையில் கோபப்பட்டேன்.
பேரவைத் தலைவர் ராஜாராம் அவையிலேயே அந்த அமைச்சர் செய்தது பெருந்தவறு என அறிவித்தார்.
அதைப் பெரிதாக நான் எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து பிரச்சினையை நீட்டிக்காமல் மன்னித்துவிட்டேன்.
#சட்டமன்ற_உறுப்பினர்கள் 17. என்னுடைய வளர்ச்சிக்கு
இந்த சட்டமன்ற உறுப்பினர் உதவியாக இருந்தார் என்று யாரை சொல்வீர்களா?
கலைஞர் :
குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியாது.
18. உங்களைத் தொடர்ந்து பாராட்டும் உறுப்பினர் யார்?
ஒருவரல்ல பலர்.
19. உங்களை கிண்டல் செய்யும் உறுப்பினர் யார்?
கலைஞர்:
யாரும் கிண்டல் செய்தது கிடையாது. முடியாது.
20. இப்படிப் பேசியிருக்க வேண்டாம் என்று எப்போதாவது நினைத்ததுண்டா
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல் - குறள் வழி நடக்கின்ற எனக்கு இந்த நிலை ஏற்பட்டதில்லை.
21. இந்த நேரத்தில் சபையில் இல்லாமல் போய்விட்டோமே!’
என்று நினைத்த சம்பவம் உண்டா?
கலைஞர்:
தி.மு.கழகம் ஆளுங்கட்சியாக இருக்கின்ற நேரத்தில் நான் இல்லாத நேரத்தில் எதிர்கட்சியுடன் ஏதாவது பிரச் சினைகள் ஏற்பட்டுவிட்டதாகப் பின்னர் அறியும்போது, அந்த நேரத்தில் சபையில் இல்லாமல் போய் விட்டோமே என்று நான் நினைத்த சம்பவங்கள் ஒன்றிரண்டு உண்டு.
22. இந்த நேரத்தில் இல்லாமல் இருந் திருக்கலாமே!” என்று நினைக்கும் சம்பவம்?
அளவுக்கு மீறி ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்னைப் புகழ்ந்து பேசும்போது ஒருமுறை சபாநாயகர் பழனிவேல்ராஜன் அவர்களிடம், “இந்தப் புகழுரைகளை நிறுத்தச் சொல்கிறீர்களா? அல்லது நான் வெளியே போகட்டுமா?”என்று கோரியதுதான்
23. சட்டமன்றத்துக்கு உள்ளே போகும் போது என்ன நினைப்பீர்கள்?
கலைஞர்:
கற்றுக்கொள்ளும் மாணவனாகவும், கற்பிக்கும் ஆசிரியராகவும் இருக்க வேண்டுமென்று.
24. முதன்முதலாகச் சென்றபோது உட்கார்ந்த இருக்கை எண் நினைவிருக்கிறதா?
400 ஆண்டுகள் பழமையான சென்னை பொது மருத்துவமனை மற்றும் இந்தியாவின் மிகப் பழமையான சென்னை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் புதிய கட்டுமானம் 2010 இல் கலைஞர் தொடங்கி இருக்கிறார்..
நாளை இதையும் எவனாவது உரிமை கொண்டாடும் முன் பகிருங்கள்
கொடுத்துள்ள @news7tamil செய்தி பற்றி
கட்டுரை எழுத பழைய வரலாறு தேடிய போது.
ராணி இதழில் கலைஞரின் 50 ஆண்டு சட்டமன்ற அனுபவம் பற்றிய கேள்வி பதில் கண்டேன்
பொக்கிஷத்தை
அப்படியே தந்து இருக்கிறேன்
படித்து பகிருங்கள்
என் கட்டுரை?
அத எப்ப வேணாலும் விடலாம்
1. சட்டசபையில் முதல்நாள் அனுபவம் எப்படியிருந்தது?
கலைஞர் : பந்தயக் குதிரையைப் படைவீரர் அணிவகுப்பில் நிறுத்தி வைத்தது போல் இருந்தது.
2.பேசிய முதல் பேச்சு?
கலைஞர் : நான் 1957இல் வெற்றிபெற்ற குளித்தலைத் தொகுதியில் உள்ள “நங்கவரம்” பண்ணை விவசாயிகளின் “கையேரு வாரம் மாட்டேரு வாரம்”
என்ற பிரச்சினைக்காகப் பேசியதே பேரவையில் எனது முதல் பேச்சு.
3. அதிக நேரம் பேசிய நாள்?
கலைஞர் :அதிக நேரம் பேசிய நாட்கள் பல உண்டு. இருப்பினும் 1997ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு, நான் அளித்த பதிலுரைதான் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது.
#அமைதி_புரட்சி
அதே பழைய உளுத்துப் போன வடை, அன்று அண்ணா ஹஜாரே செய்த அலப்பறையை இன்று அரவிந்த் கெஜ்ரிவால் வேற விதமாக சொல்கிறார். ஹஜாரே உடன் சேர்த்து தாசுக்கு பிரைம் டைம்ல கொடுத்த முக்கியத்துவத்தை இன்று அரவிந்துக்கு அளிக்கின்றன ஊடகங்கள்.பிரதமரை தாக்கி பேசுவது பெரிதாக்க படுவது ஏன்?
ஊழல் இல்லாத நாடு எது?
பல தேசிய இனங்கள் வாழும் தேசத்தில் அவர்கள் மொழி, கலாச்சாரம், உணவு முறை, அணியும் உடை பேரில் தினம் நிகழும் அடக்குமுறைகளை விட ஊழல் தான் பெரிது என நம்ப வைத்து தகுதியே இல்லாத ஒருவரை 140 கோடி பேர் தலையில் கட்டியதை விடவா பெரிய ஊழல் உள்ளது?
அன்றைய காலகட்டத்தில் குருவையும் சிசியனையும் பிரித்தே பார்க்க முடியாது. கூட நாலு அஞ்சு டிக்கெட் இருந்தது. அது எல்லாம் காலப்போக்கில் ஆளுக்கு ஒரு பதவி வாங்கி என்ன பாண்டிச்சேரி கவர்னர் கிரண் பேடி போல லைஃப்ல செட்டில் ஆனது. திட்டமிட்டபடி சிஷ்யன் குருவை விட்டு பிரிந்தார்
#பாட்டிகாலத்து_காங்கிரஸ்
தளத்திலும் களத்திலும்
திமுக தொண்டர்கள் பொறுத்து பொறுத்து போவார்கள் ஒரு லெவல் தாண்டியதும் கடுப்பாகி தூக்கி போட்டு மிதித்துவிட்டு, "யாருகிட்ட? நாங்க தாத்தா காலத்து திமுகடா" என்பார்கள்
நேற்று காங்கிரஸ்காரர்களுக்கு அப்படி சொல்லிக்க சந்தர்ப்பம் கிடைத்தது
#சிவகங்கை_சீமான்
கடந்த 2019 தேர்தலிலேயே சிவகங்கைல அப்பச்சி குடும்பத்திற்கு சீட்டுக்கொடுக்க ராகுல் சம்மதிக்கல. அப்பச்சி ஆல்ரெடி ராஜ்யசபா எம்பி வேற இருந்தார். தன் மொத்த பலத்தையும் பிரயோகித்து சீட்டு வாங்கி கொடுத்தார் அப்பச்சி. காரிய கமிட்டிய விட்டு கடுப்பில் வெளியே வந்தார் ராகுல்
#விளையாட்டு_பிள்ளை
காங்கிரஸ் சிக்கலில் இருக்கும்போது சிறுபிள்ளைத்தனமாக விளையாடுவது இவருக்கு வாடிக்கை. கூட்டணியில் இருந்து கொண்டு திமுகவை கலாய்த்து டிவிட்டு போடுவதை கூட விட்டுவிடலாம். ஆனால் காங்கிரஸின் பரம்பரை எதிரி பாஜகவுக்கு பலமுறை ஆதரவா பேசி இருக்கிறார் இந்த ஓசி டிக்கெட்
#சென்னை_சம்பவம்
ரெண்டு நாளாக ராகுல் அவர்களின் தகுதி நீக்க செய்தியில் மனம் உறைந்து இருந்ததால், இந்த டெல்லி சம்பவம் பற்றி விரிவாக அறிந்து கொள்ள முடியவில்லை நேற்று @perungkizhavan இந்த கஜக்கஸ்தான் கிராண்ட் மாஸ்டர் விலகல் கடிதத்தை பதிந்த போது எனக்கு இன்னொரு சம்பவம் நினைவு வந்தது
#பழைய_கதை
ஐந்து ஆண்டுகள் முன்பு நடந்ததா முகப்பு புத்தகத்தில் சுற்றியது . மீண்டும் பகிர காரணம் மற்ற இந்திய நகரங்கள் போல் அல்லாது சென்னை தன் தனித்துவத்தை பல விதங்களிலும் காட்டி நிற்கின்றது. படிப்புக்கு அரசு மட்டுமல்ல சாதாரண மனிதர்களும் எப்படி துணையாக நிற்கிறார்கள் என்று காட்டுகிறது
#கற்கைநன்றே
காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிப்பிற்கான கவுன்சிலிங்கில்கலந்துகொள்வதற்காக, திருச்சிக்கு