நாகர்கோவில் நகரில் வடிவான தெருக்கள் அமைந்த வடிவீஸ்வரம் பகுதியில் இடர் தீர்த்த பெருமாள் கோவில்.
1
குமரி மாவட்டத்தில் இடர்தீர்த்த பெருமாள் கோவில் என்றால் அறியாதவர்கள் இருக்க முடியாது என்று கூறப்படுகிறது. அந்த அளவுக்கு இத்தல இறைவன் அந்தப் பகுதியில் வெகு பிரபலமானவர்.
2
கிழக்கு நோக்கி அமையப்பெற்ற இந்தக் கோவிலில் இடர் தீர்த்த பெருமாள் சன்னிதி நடுநாயகமாக உள்ளது. பெருமாளும் கிழக்கு நோக்கியே காட்சி அளிக்கிறார். கருவறையில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் பெருமாளை தரிசிப்பது கண்கொள்ளக் காட்சியாகும்.
3
அதுவும் முழு அலங்காரத்தில் இருக்கும் பெருமாளை தரிசிப்பது சிறப்பு வாய்ந்ததாகும். பெரும்பாலும் பெருமாள் கோவில்களில், பெருமாள் தனியாக வீற்றிருந்து அருள்பாலிப்பார். இந்த தலத்தில் பெருமாளுடன் ஸ்ரீதேவி, பூதேவி அம்மனும் இணைந்திருப்பது விசேஷமாக கருதப்படுகிறது.
4
பொதுவாக பெருமாள் கோவில்களில் சனிக்கிழமை வழிபாடு மிகவும் விசேஷமாக இருக்கும். இந்த ஆலயத்திலும் சனிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆலய வழிபாட்டுக்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். பக்தர்களுக்கு பிரசாதமாக துளசி தீர்த்தம் வழங்கப்படுகிறது.
5
பெருமாள் சன்னிதிக்கு முன்பாக ராஜேஸ்வரி அம்மன் காட்சி தருகிறார். தென்திசை நோக்கி அம்மன் வீற்றிருக்கிறார்.
6
சன்னிதானத்தின் வெளியே உள்ள பிரகாரத்தில் இடமிருந்து வல்லப கணபதி (கன்னி மூலையில் வீற்றிருக்கிறார்), முருகன் சன்னிதி, சிவன் சன்னிதி, சீதாராமர்–லட்சுமணர் சன்னிதி, அனுமர் சன்னிதி போன்றவை உள்ளன. மேலும் நவக்கிரக சன்னிதியும் உள்ளது.
7
இது தவிர கோவிலின் நுழைவு வாசலை ஒட்டி இடப்பக்கம் அரசமரத்து விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சொர்க்கவாசல் இங்கு கிடையாது. சிவனுக்கு உகந்த வில்வமரம் இந்த கோவிலில் இருப்பது தனிச் சிறப்பு.
8
இந்த கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தின் மிக அருகில் இந்தக் கோவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
9
முக்கிய திருவிழாக்கள் :
வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் மாதம்தோறும் (மாசி தவிர) விசேஷம் உண்டு. அதன் விவரம் வருமாறு:–
சித்திரை 1–ந் தேதி – சிறப்பு பூஜை. 10–ந் தேதி – 108 குட பால் அபிஷேகம்.
*ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு #மத்திய_அரசின்#ஆயுஷ்மான் பவா பதக்கம் இப்போது ABHA ஹெல்த் கார்டாக மாற்றப்பட்டுள்ளது*
*இணையதளம் திறக்கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்*
*5 லட்சம் சுகாதார காப்பீடு ரூ. கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை டைப் செய்தவுடன், ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு OTP வரும், OTP-யை மீண்டும் தட்டச்சு செய்த பிறகு, உங்கள் தொலைபேசி எண்ணை தட்டச்சு செய்யுமாறு கேட்கப்படும்.
மேலும் பதிவுசெய்யப்பட்ட AYUSHMAN HEALTH புகைப்படத்துடன் கூடிய அட்டையை நீங்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்யலாம்.*
மங்கலம் அருளும் 'சோப கிருது' வருடம்- முத்திரை பதிக்க வரும் சித்திரை!*
"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி"யான நம் மக்களின் மொழி, தமிழ் மொழி! அப்படிப்பட்ட நம் பாரம்பரியமிக்க தமிழ் புத்தாண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது!
எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் நம்முடைய பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கக்கூடியது தமிழ் புத்தாண்டுதான்.
கால நிலை, பருவ நிலை அடிப்படையில் நாம் தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிறோம்.
இந்த தமிழ் புத்தாண்டு பலநூறு வருடங்கள் சீரோடும், சிறப்போடும் கொண்டாடப்படுகிறது.
ஜோதிடத்தில் பன்னிரெண்டு ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் புகும் நாளே தமிழ் புத்தாண்டாகும்.
தமிழ் நாள்காட்டி என்பது ராசி கட்டத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் சூரிய நாள்காட்டி என்பதால் தான் மேஷத்தில் சூரியன் நுழையும் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.
"அரசமரத்தை கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரை மட்டும் பிடித்துக்கொண்டோம் காரணம்போய் காரியம்மட்டும் மிஞ்சிநிற்கிறது இப்போது...."
"ஒரு ஊரில் ஏழு அரசமரங்கள் இருந்தால் அங்கே மழைபெய்தேதீரும்" எனப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்....
நமது மண்ணின் மரங்களைப்பற்றி வரிசையாக எழுதினால் முதலில் அரசமரத்திலிருந்தே துவங்கவேண்டும் அதுதான் நல்ல ஆரம்பமாக இருக்கும் எனவே அரசமரத்திலிருந்தே துவங்குவோம்...
மரங்களுக்கெல்லாம் அரசன் அரசமரம். நன்கு வளர்ந்த அரசமரம், அதிகபட்சமாக சுமார் நூறு அடி உயரமும் பத்தடி குறுக்களவும் கொண்டவையாக வளரும் பெரியமரம் இது.
தீப ஸ்தம்பம் மற்றும் வேல் கொடியுடன் ராஜ கோபுரம் தொழுது,தல விநாயகரின் முன் தோப்புக்கரணமிட்டு விட்டுச் செல்ல வேண்டும்.
2
மலைக் கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.ராஜ கோபுரமும்,இரு புறமும் நாயக்கர் மண்டபங்களும்,42 கல் தூண்கள் கொண்ட பாரவேல் மண்டபமும் உள்ளன.கருவறை மீது தங்க விமானம் காட்சியளிக்கிறது.
நாளைய தினம் அதாவது 14/4/2023 வெள்ளிக்கிழமை நவமி திதியில் திருவோண நட்சத்திரத்தில் மதியம் 1.58 நிமிடத்தில் சுக்ரஹோரையில் அமிர்தமான வேளையில் சோபக்ருது வருடம் பிறக்கிறது
சோபக்ருது வருஷம் உண்மையில் மிக சிறந்த வருஷம்
இந்த வருஷத்திற்கு ராஜா புதன் ( கல்வி) மந்திரி சுக்கிரன் ( நல்லதை செய்பவன்)
இந்த வருஷத்துக்கான பாடல்
ஸஹோஜஸம் சோபக்ருதம் ந்ருணாமிஷ்டதமாஸ்ரயே
ஷிபிகா வாஹனாரூடம் சாமரத்வய பாணிகம்
அதாவது சோபக்ருது வருஷ அபிமானி ஸஹௌஜன் என்னும் தேவதையைப் போற்றும் விதமாக இப் பாடல் உள்ளது
கன்னட தெலுங்கு வருட பிறப்பான யுகாதிக்கும் தமிழ் வருடப் பிறப்புக்கும் என்ன வித்தியாசம் என்றால்