எல்லா ஊடக நிறுவனங்களிலும் அதிருப்தியில் இருப்பவர்களும், காவல்துறையில் கோஷ்டி சண்டையில் பிளவுபட்டவர்களும், இவனைத் தொடர்பு கொள்வார்கள். அவர்கள் சொல்லும் தகவல்களை வாரமலர் கிசுகிசு பாணியில் எழுதியும்,
பத்திரிகையாளர்களையும், அரசியல்வாதிகளையும் மிரட்டியும் இன்றுவரை காரியம் சாதித்துக் கொள்ளும் கேடுகெட்ட மஞ்சள் பத்திரிகை வேலையை செய்பவன்.
இவன் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு குண்டாஸில் போடப்பட வேண்டிய ஆள்.1,சன் டி.வி மகாலெட்சுமியைப் பற்றிமிகமிக
கேவலமான முறையில் எழுதி, அதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டும்.அதன்பிறகு காவல்துறை அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகாரைக்கூட வாங்கவில்லை. அதன்பிறகு பல கட்டப் போராட்டங்களுக்குப் பின்னரே, அதில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டாலும் தொடர் நடவடிக்கை இல்லை..
கலைஞரை தஞ்சாவூர் தொகுதியில் தோற்கடிக்க ஐந்து ரூபாய் பணமும், உப்புமாவும் லஞ்சமாக கொடுத்தது.
அறிஞர் அண்ணாவை தோற்கடிக்க, காஞ்சிபுரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெங்கடாசலப்பதி படத்தின் மீது சத்தியம் வாங்கியது,
தமிழ்நாடு என்று மாநிலத்திற்கு பெயர் வைக்க சொல்லி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த தியாகி சங்கரலிங்கனார் கோரிக்கை நிறைவேற்றாமல் அவரை மரணம் அடைய செய்தது.
சீமை கருவேல மரங்களை தமிழ்நாட்டில் நட அனுமதி கொடுத்து நிலத்தடி நீர் குறைய காரணம் ஆனது,
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது,
முல்லை பெரியார், கேரளாவிற்கும், காவேரி உற்பத்தி ஆகும் குடகு மலை கர்நாடகவிற்கும் விட்டு கொடுத்து விட்டு,
இந்தியாவில் தானே முல்லை பெரியாரும், காவேரியும் இருக்கிறது, அது தமிழகத்தில் இருந்தால் என்ன,
எடப்பாடி கொங்கு மண்டலம் வெள்ளாளக்கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். கொங்கு வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தில் காடை கூட்டம், கன்னங்கூட்டம், செல்லங்கூட்டம், மணியங்கூட்டம், அழகன்கூட்டம் எனப் பல கூட்டங்கள் இருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி கன்னங்கூட்டத்தைச் சேர்ந்தவர்.
இந்தக் கன்னங்கூட்டத்தில் நசியனூர் கண்ணன், காஞ்சிகோவில் கண்ணன், மொடா கண்ணன், பெயர் வைப்பு கண்ணன், காலமங்கலம் கண்ணன், குலநள்ளிகண்ணன், காகம் கண்ணன், பாசூர் கண்ணன் எனப் பல உட்பிரிவுகள் இருக்கின்றன.
இந்த உட்பிரிவினருக்குத் தனித்தனியாகக் குலத்தெய்வக் கோயில்கள் இருக்கின்றன.
பழனிசாமி மொடாக்கண்ணன் வகையறாவைச் சேர்ந்தவர். மொடாக்கண்ணன் வகையறாக்களுக்கும், பெயர் வைப்பு கண்ணன் வகையறாக்களுக்கும் சம்பந்தப்பட்ட குலதெய்வக் கோயில்தான் இந்த நசியனூர் அப்பாத்தாள் கோயில்.
*பிரதமர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க*..
அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க..
காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் .
ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி நிரப்பி
அதை தங்கள் பகுதி VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துரை எழுதி வாங்கிக்கோங்க...
(குடும்பத்துல இருக்கிற எல்லோரோட ஆதார் மற்றும் ரேசன் கார்டு ஒரிஜினல் மற்றும் நகல் எடுத்து யாரேனும் ஒருவர் செல்லவும்.)
பின் VAO எழுதி சீல் போட்டுத் தரும் அப்ளிகேஷன் ஐ எடுத்து கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லவும்..
அங்கே முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அறை என்று ஒன்று இருக்கும் அதை கேட்டு அங்கு செல்லுங்கள்...
ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் கார்டு அப்ளை செய்து இலவசமாக கொடுத்து விடுவார்கள்.
செலவு ஏதும் கிடையதுங்கோ...
சாமானியர்களை அரசியல்மயப்படுத்தும் வகையில், ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் ஒவ்வொரு வட்டத்திலும் கிளைகளை உருவாக்கினார் அண்ணா.
திமுக உறுப்பினர் கட்டணம் 50 காசுகள். குறைந்தது 25 பேர் கொண்ட அமைப்புகள் கிளைகளாகப் பதிவுசெய்யப்பட்டன. ஓராண்டுக்குள் 2,035 பொதுக்கூட்டங்களில் பேசினார்கள் திமுக தலைவர்கள். ஆளாளுக்குப் பத்திரிகைகளை உருவாக்கி நடத்தினார்கள்.
மாணவர்கள் தம் பங்குக்கு ஓய்வு நேரங்களில் பூங்காக்களிலும் தெருமுனைகளிலும் இயக்கப் பத்திரிகைகளை வாசித்துக் காட்டினார்கள். தமிழருக்கு என்று தனி நாடு என்ற கனவு எல்லோர் மனதிலும். விளைவாக, ஒரே ஆண்டில் 35 ஆயிரம் உறுப்பினர்கள், 505 கிளைகளைக் கொண்ட இயக்கமாக உருவெடுத்தது திமுக.