#மக்கு_மலை யிடம் legal கேள்வி @accused_1 கேட்டுள்ளார்

எளிய 10 வினாக்களுக்கு விடை தரட்டும்

1 அண்ணாமலை வெளியிட்டது ஊழல் பட்டியலா, அல்லது சொத்துப் பட்டியலா..?

2. ஊழல் பட்டியல் என்றால் நீதிமன்றதை ஏன் நாடவில்லை? சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்டவை என்ன செய்கின்றன? Image
3. வீட்டு வாடகை, கார், டீசல் செலவு, உதவியாளர்கள் ஊதியம் உள்ளிட்டவற்றை நண்பர்கள் மூலம் பெறுவது முறையா?

4. ரூ.3 லட்சம் மதிப்பிலான ரபேல் வாட்ச்சை நண்பரிடம் இருந்து பெறுவதுதான், நேர்மையான அரசியலா?

5. அதிமுக ஆட்சியில் இருந்தபோது பாஜக அரசு நடத்திய, சிபிஐ உள்ளிட்ட சோதனைகள் என்ன ஆனது? Image
6. அதானி நிறுவனம் குறித்தும், அந்த ரூ.20,000 கோடி முதலீடு குறித்தும் ராகுல் எழுப்பிய கேள்விக்கு பதில் இல்லையே ஏன்?

7. அதிமுகவும் ஊழல் கட்சி என்றால் அதனோடு பாஜக கூட்டணி வைத்தது ஏன்?

8.பல்லாயிரம் கோடி மோசடி செய்த, ஆருத்ரா கோல்டு இயக்குனரை பாஜகவில் சேர்ககப் பெற்ற ஆதாயம் என்ன? Image
9.ஊழல் கட்சி அதிமுக எனில், அதன் ஆதரவோடு வென்ற 4 பாஜக MLA-க்கள் ராஜினாமா செய்வார்களா?

10.ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட,பாஜக-வினரை ஏன் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கவில்லை

ஐபிஎஸ் படித்தவரிடம் விடையில்லை

நாம் இகழும் பால் பாக்கெட்
அதற்கு விடை தருகிறார்
preliminary மெயினில் சுமார் மதிப்பெண் பெற்று,

சங்கல்ப அகாடமி மூலம் இன்டர்வியூவில் அதிக மதிப்பெண் பெற்று ஐபிஎஸ் ஆன இந்த கூமுட்டை

பழைய விகடன் நக்கீரனில்
வந்த செய்திகளை தான் கண்டுபிடித்ததாக பிராடு செய்த இவனுக்கு அரசியலில் முட்டை மார்க் Image
இந்த logical வினாக்களுக்கு, விடை அளித்தபின்
@accused_1 அவர்கள் தோண்டி துருவி கேட்கும் வினாக்களுக்கு விடை அளிக்கட்டும்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மகோரா ரசிகன்

மகோரா ரசிகன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @magorarasigan

Apr 16
#பதிலளிக்கப்படாத_கேள்விகள்

1. நவாஸ் ஷெரீப்புடன் பிரியாணி சாப்பிட மோடி விசா இல்லாமல் பாகிஸ்தான் சென்றாரா?

2. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணம் என்ன? ரகுராம் ராஜன், உர்ஜித் படேல் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லீ ஆகியோர் தங்களுக்குத் தெரியாது என்று கூறியதால் Image
அந்த யோசனையை வழங்கியது யார்?

3. மோடி ஏன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயை இந்திய மண்ணுக்கு விசாரணைக்கு அழைத்தார்?

4. புல்வாமாவிற்குள் 300 கிலோ ஆர்டிஎக்ஸ் கொண்டு வந்தவர் யார்?

5. விமானப் பயண அனுமதியை மறுத்தவர் யார், ஏன் ? #புல்வாமா தாக்குதல் அந்த அலட்சியத்தால் நடந்ததா? Image
6. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு "பாரத் கே வீர்" இணையதளம் மூலம் வசூலித்த பணம் என்ன ஆனது?

7. பணமதிப்பிழப்புக்குப் பிறகு ₹13000 கோடி தன்னிடம் இருப்பதாகச் சொன்ன மகேஷ் ஷா எங்கே?

8. ரஃபேலின் கோப்புகள் எங்கே? பாதுகாப்பு அமைச்சகத்தில் திருடப்பட்டதாக நீதிமன்றத்தில் அரசு கூறியது! Image
Read 8 tweets
Apr 15
#ஆப்பரேஷன்_ஆடு

நம்மூரு ஆட்டுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை

ஆனால் ஆடு தெரிஞ்சிக்க வேண்டிய ஒரு பாடம் இருக்கு

உயர உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது

#ஆபரேஷன்_கமல் தென் மாநிலங்களில் காலூன்ற பிஜேபி போட்ட பக்கா ஸ்கெட்ச்

பூமராங் ஆகி பலரையும் பதமாக்கி விட்டது Image
முதலில் நடிகர் சிரஞ்சீவி தான் இதை போட்டு உடைத்தார்

ஆந்திராவில் கட்சி ஆரம்பித்து கொஞ்சம் எம்எல்ஏக்களையும் பெற்றிருந்தார் சிரஞ்சீவி

திடீர்னு கட்சியை கலைத்து அரசியலை விட்டு விலகுகிறேன்

பிஜேபி காசை கொடுத்து
மடக்க பார்க்கிறது என்றார்

இப்பதான் ஆபரேஷன் கமல் பற்றி தெரிய வந்தது Image
அந்தக் காலத்தில் அடிக்கடி குதிரை பேரம் நடக்கும்

மார்ஜின்ல மெஜாரிட்டி தவறவிட்ட கட்சி காசு கொடுத்து மடக்கி போட்டு ஆட்சியை பிடிப்பது

இதனால் எவன் எப்ப ஆட்சியை கவிழ்ப்பான் எங்கே எலக்சன் வரும்னு தெரியாது

கட்சித்தாவல் தடைச் சட்டம் கொண்டு வந்து இதற்கு கடிவாளம் போட்டானுங்க Image
Read 13 tweets
Apr 14
#அரசியல்கோமாளி_அண்ணாமலை

மகோரா ஒரு வடிகட்டிய முட்டாள் என்பதை திரும்பத் திரும்ப பதிய வைக்குதுகள் சில அரைவேக்காடுகள்

அந்தச் செத்த பாம்பை அடிக்க @teamasterdiary கிட்ட பொறுப்பை விட்டாலும்,

#மக்கு_மலை சம்பந்தப்பட்டது என்பதால் நாம 1972 க்கு மீண்டும் பயணப்படுவோம் Image
உலகம் சுற்றும் வாலிபன் எடுத்து ஊறுப்பட்ட அந்நிய செலவாணியை அபேஸ் செய்திருந்தான் மகோரா

அதை வைத்து சங்கர மட
சூழ்ச்சியால்
இந்திராவின் எடுபிடி ஆக்கி விட்டார் பக்தவச்சலம்

பயந்த மகோறா
கலைஞரை காட்டி கொடுத்து
கட்சியை உடைத்து விட்டு

எவனோ பதிந்த அதிமுகவுக்கு
இனிசியல் போட்டுக் கொண்டான் Image
கலைஞர் மேல் 27 குற்றச்சாட்டு
சுமத்தி கத்தை கத்தையா

வெத்து தாள்களை ஒரு தகர பெட்டியில் தூக்கிக் கொண்டு
ஊர்வலம் கிளம்பினான்

"உள்ளே என்ன இருக்கு?"
பத்திரிக்கையாளர் கேட்டனர்

உண்மையைச் சொன்னால் அவதூறு ஆகிவிடும்

"ஊழல்* என்று உளறினான்

"வழக்கு போட வேண்டியதுதானே?" விடாமல் கேட்க Image
Read 8 tweets
Apr 13
உனக்கு Pilesஆ அண்ணாமலை?

அண்ணாமலைக்கு பாஜக மேலிடம் நாள் குறிச்சிருக்கறதா தினமும் செய்தி வெளியாகிக்கிட்டிருக்கு. மோசடி நிறுவனங்களுடன் கைகோர்ப்பது, குற்றவாளிகளை அரவணைப்பது, கட்சி நிர்வாகிகளிடம் பணம் கேட்டு நச்சரிப்பு என தொடர்ந்து அண்ணாமலை மீது அணிவகுத்து வருகின்றன புகார்கள்.
இந்த நேரத்துல தான் ரபேல் கெடிகாரத்துக்கு பில்லையே இன்னும் காட்டாத அண்ணாமலை, திமுக ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக அறிவிச்சார்

ஏதோ சின்னப்பய உளற்றான்னு யாருமே கண்டுக்கல.

இதனால் ஏப்ரல் 14ம் தேதி (நாளை) காலை 10.15 மணிக்கு திமுக ஊழல் பட்டியலை வெளியிடப்பபோவதாக ஏழரை அண்ணாமலை சொன்னாரு
கலைஞர் குடும்பம் தொடர்பான வீடியோவை வெளியிட்டு அதற்கு DMK FILES என ஹேஸ்டேக் வச்சிருக்காரு

அதிலயும் ஒரு குழப்பம். ஊழல் பட்டியலை வெளியிடப்போவதா சொல்லிட்டு, இப்ப சொத்துப் பட்டியல்னு நழுவுறார் அண்ணாமலை.

யாருமே சொத்து வச்சுக்கக்கூடாதுங்கிறாரு அண்ணாமலை? கெட்டிக்காரன் புழுகு எட்டு
Read 9 tweets
Apr 13
#சங்கரராமன்_கொலைவழக்கு

காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் மேனேஜர் சங்கரராமன்
செப்டம்பர் 3, 2004 அன்று கோவில் வளாகத்தில் வெட்டி கொல்லப்பட்டார்

ஜெயந்திர சரஸ்வதி கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் படி ஜெயலலிதா
அவரை கைது செய்தார்

நாம் மறந்த கதையை
சங்கிகள் நினைவுபடுத்தி விட்டார்கள் Image
ஜெயந்திரர் நடவடிக்கை பிடிக்காமல் 1994ல், மடத்தை பிரிந்து காஞ்சி கோவில் மேலாளராக சேர்ந்தார்.

கோவில் அர்ச்சகர்கள் திருடிய போது ₹105,000 நஷ்ட ஈடு செலுத்தும் வரை பணிநீக்கம் செய்தார்

மடத் தலைவர் கடல் கடக்க கூடாது என்பதால் 2000ல் ஜெயந்திரர் சீன விஜயத்தை எதிர்த்து வழக்கு போட்டார்
பயணத்தை ரத்து செய்தார் ஜெயந்திரர்

2001 இல் சங்கரராமன் குடும்பத்தினருடன் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல முயன்ற போது அதிகாரிகள் தடுத்தனர்

மடத்தில் நிகழ்வதை கடிதங்களாக அரசுக்கும் பத்திரிகைகளுக்கும் அனுப்பி வந்த சங்கரராமன்

5 பேர் கும்பலால் கோவிலில் கொல்லப்பட்டார் Image
Read 8 tweets
Apr 12
#வேட்டையும்_கோட்டையும்

கர்நாடக மக்களுக்கு புலிகள் மீது பற்று அதிகம்

"மைசூர் புலி" திப்பு சுல்தான் பாடம் நீக்கியதால் ஊரே கொந்தளித்தது

நம்ம கரகாட்டம் போல ஊர் திருவிழாவில்
புலிவேஷம் கட்டி ஆடுவர்

எனவே ஜி புலி வேசம் கட்டி
#KarnatakaElections2023
ல் அறுவடை செய்ய திட்டமிட்டார்
கன்னடர்களின் விருப்பமான கதை பாத்திரம் ஷிக்காரி சாம்பு
கெட்டப்பில் அந்தக் கால மைசூர் ராஜா நினைப்பில் படை பரிவாரங்களோடு பந்திப்பூர் காட்டுக்குள் 22 கிலோமீட்டர் சுற்றினார்.
பொழுது போகணுமே?
அங்கிருந்த விலங்குகளை எண்ணினார்.
30 யானைகள் 250 மான்கள் இருந்தன.
ஆனால் புலியை காண முடியலை.
டென்ஷன் ஆனார் ஜி.
முதலில் சபாரி வாகனம் ஓட்டிய மதுசூதனனை அள்ளின பிஜேபி தலைகள். அவரோ அந்தப் பாதையில் புலி போனதால் தான் குழு அதனை தேர்வு செய்தது.
என் இஷ்டப்படி எல்லாம் வண்டி ஓட்ட முடியாது என்றார்.
உடனே உள்ளூர் பிஜேபி வண்டியின் ரெஜிஸ்ட்ரேஷனை நீக்க வேண்டும் எனக் குதிக்க
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(