#திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு துறைகளிலும் செய்து வரும் சாதனைகள் அளப்பரியது. அதிலும் வேளாண் தொழிலில் திமுக அரசு மேற்கொண்டு வரும் சாதனைகள் அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன
1/8
வேளாண் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையில் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன
➡️பாலூர் பலா ஆராய்ச்சி மையம்
✅பண்ருட்டியில் பலா மதிப்புக் கூட்டு மையம்
👉🏼கிள்ளிக்குளம் பனை ஆராய்ச்சி மையம்
➡️கோயம்புத்தூர் பூச்சியியல் அருங்காட்சியகத்தை மேம்படுத்த திட்டம்
2/8
🌄மயிலாடுதுறை மண் பரிசோதனை நிலையம்
✅திருப்பூரில் விதை பரிசோதனை நிலையம்
🖤தருமபுரியில் மா மகத்துவ மையம்
❤️திருநெல்வேலியில் நெல்லி மகத்துவ மையம்
👉🏼மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுதானிய பொருட்களை விற்பனை செய்ய ‘மதி-பூமாலை’ வளாகங்கள்
3/8
➡️திருவள்ளூர், தருமபுரி, ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டங்களில் அங்கக வேளாண்மை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைப்பு
🌄ரூ.381 கோடி மதிப்பீட்டில் திண்டிவனம், தேனி, மணப்பாறையில் உணவுப் பூங்காக்கள்
✅உழவர் சந்தைகள் சீரமைப்பு
👉🏼புதிதாக உழவர் சந்தைகள் அமைப்பு
4/8
➡️கரூர், செட்டிநாடு, நாகை, கிருஷ்ணகிரியில் வேளாண் கல்லூரிகள்
என வேளாண் வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
✅காய்கறிகளை வீட்டிலேயே உற்பத்தி செய்யும் அளவில் காய்கறி விதைகள் அடங்கிய முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத் திட்டம்
5/8
➡️ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் கண்காட்சிகள்
👉🏼பழங்கள் சாகுபடியை 22 ஆயிரம் ஏக்கராக அதிகரிக்கும் வகையில் ‘பழப்பயிர்கள் மேம்பாட்டு இயக்கம்’
✅இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு
6/8
🌄முதலமைச்சரின் சூரிய சக்தி பம்ப்செட் அமைக்கும் திட்டத்தின் கீழ் 70% மானியத்துடன் 3,000 பம்ப்செட்களை அமைக்க 65.34 கோடி ஒதுக்கீடு
👉🏼இளைஞர்களை வேளாண் தொழில் நோக்கி ஈர்க்கும் வகையில் வேளாண் பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க தலா 1 லட்சம் வழங்கும் திட்டம்
7/8
➡️ பசுமைக் குடில் சாகுபடியை ஊக்குவிக்க பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறையை பரவலாக்க ரூ.22 கோடி ஒதுக்கீடு
என இதுவரை இல்லாத அளவிற்கு வேளாண் தொழிலுக்கு திமுக அரசு அளித்து வரும் சிறப்பு கவனத்தினால் வேளாண் தொழில் சிறந்து விளங்குகிறது #DMK#MKStalinGovt#MKStalin 8/8
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழ்நாடு நீண்ட பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்துவமான கைவினை பொருட்கள் புகழ் பெற்றவை. #திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் கைவினைஞர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
கைவினை பொருட்களை மக்களிடையே கொண்டு செல்வதிலும் திமுக தனிக் கவனம் செலுத்தி வருகிறது
🌄சென்னை தீவுத் திடலில் தமிழ்நாட்டு கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் ‘சென்னை விழா’ என்ற பெயரில் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி
✅திருவாரூரில் பெண்களுக்கு 3 மாத கால தஞ்சாவூர் ஓவியப் பயிற்சி அளிக்கும் திட்டம்
👉🏼தமிழக கைவினைப் பொருட்களை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் முக்கிய 10 நகரங்களில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடத்திட ரூ.1.50 கோடி ஒதுக்கீடு
கொடைக்கானலில் வெறும் 150 ரூபாய் கொடுத்தால் அரசு பேருந்தில் 12 சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கும் அசத்தல் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை. அப்புறம் என்ன ஜம்முன்னு கிளம்புங்க... ஆனா இதை பத்தி தெரிஞ்சுக்க வேணாமா? சொல்லிட்டா போச்சு.
ஆயிரக்கணக்குல செலவு செய்து வேனோ ஜீப்போ வைக்கத் தேவையில்லை. திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி, வத்தலகுண்டுவிலிருந்து கொடைக்கானலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்தில்தான் இந்த ஆஃபர் இருக்கிறது. இந்த பேருந்துகள் முன் பதிவின் பேரில் இயக்கப்படுகின்றன.
1. Upper lake View 2. Moyar Point 3. Pine Forest 4. குணா குகை 5. தூண் பாறை 6. பசுமைப் பள்ளத்தாக்கு 7. கால்ஃப் மைதானம் 8. பாம்பார் ஆறு View 9. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் 10. கோக்கர்ஸ் வாக் 11. Briyant Park 12. லேக் (டிராப்)- Lake (Drop)
ராத்திரி ஆனா போதுமே.. சென்னையில் இரவு நேரங்களில் பாலங்களை மூடுவது ஏன் என தெரியாம பல பேர் குழம்பி போய் இருப்போம். நானும் அதில் ஒருவன். இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரிதத போது பல காரணங்கள் வெளிவந்துள்ளன. பாலங்களை மூடுவது ஏன் தெரியுமா?
சென்னையில பல்வேறு பகுதிகளில் அண்ணா மேம்பாலம், நேப்பியர் பாலம், அடையாறு பாலம், வடபழனி பாலம், தி.நகரில் பாலம், கத்திப்பாரா பாலம், கோயம்பேடு பாலம், லூகாஸ் என்று ஏகப்பட்ட பாலங்கள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டு போக்குவரத்து நெரிசல் குறைஞ்சு இருக்கு.
ஆனால் இந்த பாலங்கள் மக்கள் பயன்பாட்டில் இருந்தாலும் சென்னையில் இருக்கும் மேம்பாலங்களை இரவு நேரத்தில் அடைச்சு வைக்குற பழக்கம் இருக்கு. இதற்கு என்ன காரணம்னு விசாரிக்குறப்போ இதோட பின்னாடி முக்கிய காரணம் இருப்பதாக போலீசார் தரப்பு பல விஷயங்களை சொல்லுது.
#எம்ஜிஆர் மறைந்து, #அதிமுக உட்கட்சி சண்டையால் ஜனாதிபதி ஆட்சி நிகழ்ந்த காலம்.
தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்த ஈழத்தமிழர்களுக்கு கல்வி கற்கும் உரிமையை மறுக்கும் அரசாணை 1988 ஜூலை மாதம் வெளியிடப்பட்டு பின்னர் எதிர்ப்புகளால் அமல்படுத்தப்படவில்லை. 1/6
1989- தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த #கலைஞர் ஈழத்தமிழருக்கு கல்வி கற்கும் உரிமையை உறுதிசெய்யும் அரசாணையை வெளியிட்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடும் கொடுத்தார். (பொறியியல் 40 இடங்கள், மருத்துவக் கல்வி 20 இடங்கள், விவசாய கல்வி 10 இடங்கள், தொழில்நுட்ப பட்டயகல்வி 40 இடங்கள்) 2/6
ராஜிவ் படுகொலைக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த #ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு செப்.1991யில் ஈழ அகதிகளுக்கான கல்வி உரிமையையும் இடஒதுக்கீட்டையும் தடை செய்தது
பல கோரிக்கைகளுக்கு பின்னர் 1993யில் ஈழத்தமிழர்கள் 12ஆம் வகுப்பு வரை பயிலலாம், ஆனால் கல்லூரியில் சேர முடியாது என அறிவித்தது 3/6
இப்போதெல்லாம் திருமண அழைப்பிதழ்களிலேயே 'தயவுசெய்து அன்பளிப்புகளை தவிர்க்கவும்' என்று சகஜமாக போட துவங்கிவிட்டோம்
குழந்தைகளுக்கே யாராவது ஏதாவது அன்பளிப்பாக கொடுத்தால் வாங்க கூடாது என்று சொல்லி பழக்குகிறோம்
அப்படியிருக்க
உங்கள் வீட்டு வாடகையையும், மாதாந்திர செலவுகளையும்
உங்கள் நண்பர்கள் பார்த்துக்கொள்ள (ஒரு வேளை நிஜமாகவே) முன்வந்தாலும்
அதை எப்படி உங்களால் ஏற்க முடியும்?
நீ ஏன் என் செலவுகளை ஏற்க வேண்டும் என்றுதானே முதல் கேள்வி கேட்பீர்கள்?
எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஒருவர் அப்படி செலவுகளை ஏற்க முன்வந்தால் அவரை அபூர்வமான வேற்று கிரகத்து
ஆசாமி என்றோ கொஞ்சம் மறை கழன்றவர் என்றோதானே வகைப்படுத்துவீர்கள்?
என்னதான் அன்பு, அபிமானம், கட்சி வளர்ச்சிக்காக என்று காரணங்களை வைத்துப் பார்த்தாலும்... அந்த நண்பர்கள் பதிலுக்கு எந்த ஒரு சலுகையையும் எதிர்பார்க்க மாட்டார்கள் என்று நம்ப முடியவில்லையே..