உபியில் பட்டபகலில் சுட்டுக் கொல்லப்பட்ட தலித் மாணவி

பிஜேபியின் தோல்வி இந்தியாவின் வெற்றி

பிஜேபியின் தோல்வி இந்தியர்களின் வெற்றி

பிஜேபியின் தோல்வி ஏழை,எளியவர்களின வெற்றி.

பிஜேபியின் தோல்வி ஜனநாயகத்தின் வெற்றி..

பிஜேபியின் தோல்வி மனித இனத்தின் வெற்றி

#KarnatakaElections2023
Jalaun மாவட்டத்தில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்து கல்லூரியில் BA முதல் வருடம் படித்துக் கொண்டிருந்த ரோஷினி,

தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இருவர்

கள்ள துப்பாக்கிகளை பயன்படுத்தி சுட்டுக் கொன்றனர்

சுட்டவர்களை பிடித்ததாக போலீஸ் அறிவிப்பு
சராசரியாக ஒரு மாதத்திற்கு 13 என்கவுண்டர் நடக்கும் ஒரு மாநிலத்தில்,

இரண்டு நாள் முன்பு நேரலையாக அத்திக் அகமது கொலை மீடியா முன் நிகழ்த்தப்பட்டது

100 பேர் மரணத்திற்கு காரணமானவன் கொன்றது சரியே என்ற மனநிலை பக்தர் மனதில் விதைக்கப்பட்டது Image
பெருகிவரும் இத்தகைய சட்டத்துக்கு புறம்பான மரணங்களை மம்தா பானர்ஜி கண்டித்தார்

சங்கிகளில் ரியாக்சன் தான் தெரியுமே?

இப்ப சுடப்பட்டது தலித் பெண்.
இதற்கு என்ன முட்டு வைத்திருக்கிறார்கள்

அடுத்த பிரதமர் வேட்பாளரின் பக்தர்கள் Image
கொல் அல்லது கொல்லப்படு
வாழ்வியல் முறையாக மாறிப்போனது பற்றி பேசினாலே

இங்கே மட்டும் என்ன வாழுது
எல்லா ஊர் போலீசும் அப்படித்தான் பொதுமைப் படுத்துகிறான்

இதோ வட இந்திய அதிகாரிகள் குரூப் சேர்ந்து கொடுத்த பிரசரையும் மீறி இதோ குற்ற வழக்கு பதியப்பட்டது

Better late than never Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with புதுகை விஸ்வா

புதுகை விஸ்வா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VIS1976AL

Apr 18
#பில்கிஸ்பானு_பேசுகிறேன்
அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை நான் என் வயிற்றில் சுமந்து கொண்டி ருந்தேன். என் தந்தையின் வீட்டுக்கு நான் வந்திருந்தேன். துயர்மிகுந்த 2002 பிப்ரவரி 27 அன்று என் வீட்டிற்கு முகத்தில் Image
கலவரமும், பீதியும் சுமந்து என் உறவினர்கள் சிலர் வந்தார்கள். நான் அப்போது சமயலறையில் இருந்தேன். அவர்களது வீடுகள் எல்லாம் தீ வைத்து கொளுத்தப்பட்ட தாகவும், காண்பவர்களை எல்லாம் வெட்டிக் கொல்வ தாகவும் பதற்றத்தோடு சொன்னார்கள். செருப்பை மாட்டிக் கொள்ளவோ, மாற்றுத் துணிகளை Image
எடுத்துக்கொள்ளவோ நேரமின்றி கைக் குழந்தையை தூக்கிக் கொண்டு உற வினர்களோடு வீட்டை விட்டு வெளியேறி அங்கிருந்த பள்ளிக் கூடத்தில் தஞ்சமடைந்தோம்.

அது பாது காப்பில்லை என்றார்கள். என்னோடு சேர்த்து 17 பேரும், என் வயிற்றில் இருந்த குழந்தையோடு 18 பேர் ஒரு மசூதிக்குள் தஞ்சமடைந்தோம்.
Read 33 tweets
Apr 18
#திறக்காதவாய்_தீராதடவுட்

வியட்நாம் போன்ற
ஒற்றைக் கட்சி ஆட்சி
நாடுகளில் கூட
நாட்டின் தலைவர் மீது குற்றச்சாட்டுகள் உறுதியானால் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்து விசாரணைக்கு ஒத்துழைக்கிறார்கள்

உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் குடிமக்களுக்கு அவ்வளவு பேராசை எல்லாம் கிடையாது Image
மீடியா முன் கூட வேண்டாம்
" எனக்கு தொடர்பு இல்லை"
என டுவீட் கூட போட முடியாதா?

மன்னர் தன் பிரஜைகளுடன் கொள்ளும் அதிகபட்ச தொடர்பு மாதம் ஒரு மன் கி பாத்

கொடியாட்டிய பின், கூட்டி வரப்பட்ட குழந்தைகளுடன்
stereotype உரையாடல்

அப்பப்ப போட்டோஷூட் நடத்தி இவர் தான் பிரதமர் நினைவூட்டும் ஷோ Image
முன்னெல்லாம் அடிக்கடி வெளிநாடு போய் வாயசைப்பார்.
அதற்கு ஆடம்பர விமானம் வாங்கி கொண்டார்

டென்மார்க்ல ஒருத்தன் மைக்கை நீட்ட "ஓ மை காட்"
என ஓடி வந்தவர்

அதற்கு பிறகு தன் ஆத்ம நண்பன் அமெரிக்கா
செல்லும் தேவை நேர்ந்தாலும்
அம்மாமியை அனுப்பி

இவர் ஹாயா புலி வேட்டைக்கு கிளம்பி விடுகிறார் Image
Read 12 tweets
Apr 17
#பாகிஸ்தான்_தமிழர்கள்

இரண்டு மாதம் மீன் இறைச்சி, உண்ணாமல் விரதம் இருந்து
பங்குனி உத்திரம் அன்று வெறும் காலில் காவடி தூக்கி மாரியம்மன் கோவிலுக்கு வந்திருந்தார் காளிதாஸ்.

கோவிலுக்கு அருகே உள்ள மசூதியில் தொழுகை நேரம் வந்ததும், மணி அடிப்பதையும் பஜனையும் நிறுத்த சொல்கிறார் Image
மாரியம்மன் கோவிலில் இருந்து காவடிகள் அருகிலுள்ள அனுமார் கோவில் நோக்கி செல்கின்றது.

தொழுகை முடித்து வந்தவர்களும் தெருவோர வீடுகளில் இருக்கும் இஸ்லாமியர்களும்

அவர்களை பிரமிப்புடன் பார்த்தபடி காவடி ஊர்வலம் கடந்து செல்ல வழி விடுகின்றனர்

சிலர் பக்தர்களுக்கு உணவும் வழங்குகின்றனர்
தமிழ்நாட்டின் மத ஒற்றுமை பேணும் கிராமம் அல்ல..

சங்கிகள் நம் பதில்களில் வந்து அடிக்கடி போகச் சொல்லும் பாகிஸ்தானில்.

கராச்சி நகரில் உள்ள மதராசி பாரவில்

ஒரு நூறு குடும்பங்கள் தான் அங்கிருக்கும்

பெரும்பாலானவை 1964ல் பொருளாதார காரணங்களுக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு வந்தன Image
Read 11 tweets
Apr 16
#ஷெட்டர்அவுட்_ரெட்டிகாருஇன்

நாளொரு எம்பியும் பொழுதொரு எம்எல்ஏவுமா
கட்சி மாறி காங்கிரசுக்கு தாவ
#KarnatakaElections2023
கதி கலங்கி நிற்குது பிஜேபி

இந்த கசுமால #GodiMedia
எதைப் பரப்புகிறான் பாருங்க

இதான் பிஜேபித்தனம்.

அவன் ஒன்றை திணித்து அதைப்பற்றியே மக்களை பேச வைப்பான் Image
இந்தக் கிரண்குமார் ரெட்டி, ஆந்திரா பிரிக்கும் முன்னே காங்கிரஸை விட்டு தனிக்கட்சி
ஆரம்பித்தவர்

ரவுடி அஞ்சலை முதல் கும்கும் நமீதா வரை இழுத்துப் போட்டு
உலகத் தலைவர் ரேஞ்சுக்கு பீற்றிக் கொண்டு

எத்தை தின்றா பித்தம் தெளியும் நிலையில் இருக்கும் பிஜேபி

இப்ப இதை ஏன் பரப்புது? Image
கர்நாடகாவில் ஒரு கிரண் குமார் கட்சி தாவ அதை கவுண்டர் பண்ண ரெண்டு மாசம் முன் ஆரம்பித்த ஆப்பரேஷன் ரெட்டிகார உள்ளே இழுப்பது

அதற்குள் ஏகப்பட்ட லாங் ஜம்ப் ஹை ஜம்ப் நிகழ்ந்து

அடுத்த விக்கெட் யாரு என பிஜேபிலையே பெட்டிங் ஓடுது

வெயிட்டா ஒரு ஆளை பிடிச்சி
பவரை காட்டும் பரிதவிப்பில் Image
Read 9 tweets
Apr 15
#AtiqueAhmed மற்றும் அவர் தம்பி இருவரும் உத்திரபிரதேச போலீஸ் உடன் பிரயாக்ராஜ் மருத்துவமனை செல்லும் வழியில் #Encounter செய்யப்பட்டிருக்கிறார்கள்
உத்திரபிரதேசத்தில் இது எல்லாம் சகஜம் தான்

கவலைப்பட வேண்டியது இந்த என்கவுண்டர்
#GodiMedia முன்னிலையில் நிகழ்ந்தது இருக்கு
இது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நிகழும் என்பதை உணராது ஒரு கூட்டம் ஃபயர் விட்டு கொண்டு இருக்கு.

இதற்கு முன் என்கவுண்டர் செய்யும் முன் அரசுக்கு இருக்கும் குறைந்தபட்ச குற்ற உணர்வும் இனி இருக்காது

ஒளிவு மறைவாக நிகழ்ந்தது ஓப்பனாக நிகழ்கிறது

காட்டாச்சிக்கு ஓர் அத்தாச்சி
எதுக்கு போலீஸ் கோர்ட் என தண்டத்துக்கு...

அக்கினிபத்து வீரர்கள் சும்மா தானே இருக்கிறார்கள்

கொண்டு வந்து இறக்கி சட்டம் ஒழுங்கை நிலை நாட்டலாம்

வெப் சீரியல் தயாரித்து முதுகுத்தண்டை சில்லிட வைக்க வேண்டாம்

அரசு யார் யார் bad என ஒரு லிஸ்ட் கொடுக்க அக்கினி பத்து வீரர்கள்
Read 7 tweets
Apr 4
#கலைஞரிடம்_50கேள்விகள் 2

1957 ல் குளித்தலை MLA ஆக தேர்வாகி சட்டமன்றம் நுழைந்ததிலிருந்து,

சட்டமன்ற பொன்விழா வரை நிகழ்ந்ததை 50 கேள்விகளாக கேட்க,

பிடித்த முதல்வர், சபாநாயகர், தலைவர் என குழந்தை போல உற்சாகமாக நினைவு கூர்ந்தவர்

1989ல் உடைந்து போகிறார்.
உறைந்து போகிறது வரலாறு
நாமும்
கேள்விகள் தொடருது..

#15_மகிழ்ச்சிக்குரிய_சம்பவம்

கலைஞர் :

நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார்.

என்னை அவரது அறைக்குத் தனிமையிலே அழைத்துச் சென்று,

சட்டமன்றத்திற்குள் திறக்கப்பட விருந்த பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப் படத்திற்குக்
கீழே என்ன வார்த்தைகளை எழுதலாம் என்பதைக் பற்றி என்னை எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார்.

நானும் மகிழ்ச்சியுடன், “உழைப்பே உயர்வு தரும்!” என்று எழுதிக் கொடுத்தேன்.

ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அப்போது நடந்துகொண்ட முறையை நினைக்கும்போது மகிழ்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்?
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(