ஆறு ஆண்டுகளுக்கு முன்
இதே நாளில் ஆண்டிப்பட்டி பெரியகுளம் சாலையில் அரசு முத்திரையுடன் ஐந்தாறு கார்களும் ஒரு டெம்போவும் ஓர் உன்னதமான லட்சியத்திற்காக பறந்தன.
என்ன ஏது என்று புரியாமல் பத்திரிக்கையாளர்களும் உடன் வந்தனர்
அந்த இடம் வந்ததும் கான்வாய் நின்றது
ஒரு காரில் இருந்து இறங்கினார் அவர்..
அவருக்கும் தெரியாது இந்நாள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று
தினமலர் நிருபர்: அய்யா எல்லா கட்சியும் சேர்ந்து பாஜகவை எதிர்ப்பதைப் பார்த்தால் சிங்கத்தை பல மாடுகள் எதிர்க்கிற கதை போல இருக்கு என ஒரு கருத்து இருக்கே ?
கலைஞர் : உண்மைதான். சிங்கத்தை எதிர்க்க மாடுகள் சேர்ந்த மாதிரி பாஜக என்ற சிங்கத்தை எதிர்க்க மற்ற கட்சிகள் மாடுகள் போல ஒன்றாக
சேர்ந்தால் வெற்றி நிச்சயமாக மற்றவர்களுக்கு உண்டு.
தினமலர் நிருபர்: அப்போ பாஜகவை சிங்கம் என்று ஒத்துகிறீங்களா அய்யா?
கலைஞர்: ஆமாம் பாஜக சிங்கம் தான். மற்ற கட்சிகள் மாடுகள் தான்.
தினமலர் நிருபர்: ஒருவழியாக பாஜக சிங்கம் தான் என்று ஒத்துக்கறீங்களா? அப்படியே எடுத்துக்கலாமா?
கலைஞர்: மாடுகள் பால் தரும்,
நல்ல சுவையான உணவு அது கொடுக்கும் பால் மூலம் உண்ணலாம். நம்ம வீட்டில் வளர்க்கலாம். கொம்பு முதல் அதனுடைய, பல், எலும்பு, தோல், மாமிசம் உள்ளிட்டவை உணவாக, மருந்தாக மனிதனுக்கு பயன்படுகின்றன. சிங்கம் காட்டுக்கு அரசன் தான். சிங்கத்தால் மனிதனுக்கு ஏதாவது
சிவகங்கை சேர்ந்த அருள்ராஜ் என்ற உடன்பிறப்புக்கு நிகழ்ந்தது அவரது வார்த்தைகளில் :
"எனக்கு வயசாயிருச்சு, ஓடி ஆடி வேலை செய்ய முடியலை. அதனால ஒரு கடை வச்சிப் பிழைக்க உதவி பண்ணுனு வந்து நின்னுச்சு 20 வருச பழக்கம் உள்ள ஒரு பண்ணாடை
எழுதி வாங்காம
45 லட்சம் குடுத்தேன். கடை நல்லா வியாபாரம் ஆக தொடங்கினவொடனே பத்து லட்சத்தை மட்டும் திருப்பி குடுத்திட்டு ஏதேதோ இல்லாத காரணங்களைச் சொல்லி முடிஞ்சா வாங்கிப்பாருடானு சவடால் பேச தொடங்கீருச்சு. நானும் போலீஸ் ஸ்டேசன் எஸ்பி ஆபீஸ்னு சட்டப்படி போராடிப் பாத்தேன். ஆதாரம் எதுவும் இல்லாததால
மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி எழுதியது :
30 ஆண்டுக்கு முன், அமேதி தொகுதியில் ராஜிவ் காந்தியை எதிர்த்து ஜனதா தளம் கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் நான்.
எனவே, எனக்கு எதிராக நின்ற வேட்பாளர் குறித்து பிரதமர் சொன்ன கருத்தை விமர்சிக்க எனக்கு அருகதை உண்டு என நினைக்கிறேன்
உத்தர பிரதேசத்தில், அமேதியை ஒட்டியுள்ள பிரதாப்கர் தொகுதியில் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னால் அமர்ந்திருந்த மக்களை விட்டுவிட்டு, அமேதியின் இன்றைய காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை மானசீகமாக முன்னிறுத்தி
“உன்னுடைய தந்தை அப்பழுக்கு இல்லாத
மிஸ்டர் க்ளீன் என்று அவருடைய எடுபிடிகள் சொன்னார்கள். ஆனால், உண்மையில் ப்ரஷ்டாச்சாரி நம்பர் 1 (ஊழல்வாதி) பெயரோடுதான் அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது”
ராகுலின் தந்தை ராஜிவ் காந்தி 1984 தொடங்கி 1989 வரையிலும் இந்த நாட்டின் பிரதமராக இருந்தார் ஒரு பயங்கரவாதியின் குண்டு வெடித்து