சங்கி என்பவரை ஏதோ தீவரவாதி அளவிற்கு அணுக வேண்டாம். உண்மையில் சங்கி என்பவர் பரிதாபத்திற்குரியவர். சுய சிந்தனையற்று, தனக்கு வரும் WhattsApp forwarded messages / Facebook messages களை உண்மை என உளமாற நம்பி பல குழுக்களில் பகிர்பவர். 99% சுயமாக எழுத இயலாதவர்
அவருக்கென்று தனிப்பட்ட திறமைகள் எதுவும் இல்லை என அவரே நம்புவதால் அவருக்கே தன்னைப்பற்றிய சுய பெருமிதம் கொஞ்சமும் இல்லாமல் போகிறது. அதனால் தன் ஜாதியின் மூலமாகவும், மதத்தின் வழியாகவும் பெருமிதத்தை அடையலாம் என நம்பும் பரிதாபத்திற்குரிய நபர்.
நான் எப்போதும் மோடி ஜி யை விமர்சிப்பவனாகவே இருந்து வருகிறேன்.
#WorldBookDay நாளில் அவரது படிப்பு பற்றி அதிகம் அறியப்படாத சில நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
உங்களுக்கு தெரியுமா..!!!
மோடி இரண்டு முறை பிறந்தவர்
முதலில் ஆகஸ்ட் 29, 1949 (அவரது டிகிரி சான்றிதழில் உள்ளது)
இரண்டாவது செப்டம்பர் 17, 1950 (பொதுவாக அறியப்படுவது). 1950 ல் பிறந்த மோடி, 6 வயதில் வாட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றார்,
ஆனால் அந்த காலக்கட்டத்தில் வாட்நகரில் வெறும் ரயில் தடங்கள் மட்டுமே இருந்தன. உண்மையான ரயில் நிலையம் 1973ல் கட்டப்பட்டது. அப்போது மோடிக்கு வயது 23.
மோடி எமர்ஜன்சி காலத்தில் மறைந்து வாழ்ந்து வந்தார், ஆனால் 1978 இல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாமலேயே 1983 இல் குஜராத் பல்கலைக்கழகத்தில் Entire political science முதுகலை பட்டம் படித்தார்.
1 - Vodafon 50,000 கோடி இழப்பு.
2 - Airtel 23,000 கோடி இழப்பு
3 - BSNL 14,000 கோடி இழப்பு
4 - MTNL 755 கோடி இழப்பு
5 - BPCL 750 கோடி இழப்பு
6 - SAIL 286 கோடி இழப்பு
7 - AIR INDIA 4600 கோடி இழப்பு
8 - Spice Jet 463 கோடி இழப்பு
9 - Indigo 1062 கோடி இழப்பு
10 - BHEL 219 கோடி இழப்பு
11 - India Post 15,000 கோடி இழப்பு
12 - GMR Infra 561 கோடி இழப்பு
13 - YES Bank 600 கோடி இழப்பு
14 - Union Bank 1190 கோடி இழப்பு
15 - PNB Bank 4750 கோடி இழப்பு
16 - Axis Bank 112 கோடி இழப்பு
17 - Jet Airways மூடப்பட்டது.
18 - BSNL 54,000 அதிக
வேலைகளை குறைக்கலாம்.
19 - HAL ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை.
20 - ஆட்டோ துறையில் 1 மில்லியன் பணிநீக்கம் செய்யப்பட உள்ளது.
21 - 30 முக்கிய நகரங்களில் விற்கப்படாத 12.76 லட்சம் வீடுகள்.
22 - Air Cell மற்றும் DOCOMO மூடப்பட்டுவிட்டது .
23 - JP Group கதை முடிந்தது.
ஏன் விலகினார் என்பது குறித்து @Chessbaselndia க்கு GM Zhansaya Abdumalik அளித்த அறிக்கை:
"நிகழ்ச்சிக்கான தயாரிப்பு போதுமானதாக இல்லாததால் நான் போட்டியிலிருந்து வெளியேறினேன். நான் 1.30 மணியளவில் விமான நிலையத்திற்கு வந்தேன், அவர்கள் என்னைச் சந்திக்க மறந்துவிட்டார்கள்.
எனக்காக காத்திருக்க வேண்டிய நபரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவர் சரிபார்க்கவில்லை. ஒன்றரை மணி நேரம் ஆச்சு. நாங்கள் வருவதற்கு முன் அவர்கள் எங்கள் மின்னஞ்சலில் சொன்ன அனைத்தையும் செய்தேன் ஆனால் விமான நிலையத்தில் எதுவும் இல்லை.
கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான மக்களுக்காக ஒரு பெரிய ஒலிம்பியாட் ஏற்பாடு செய்யப்பட்டபோது 12 வீரர்களுக்கு மட்டும் ஏற்பாடு செய்வது கடினமாக இருந்தது என்று நினைக்கவில்லை. ஒரு சிறந்த ஆண் வீரர் போட்டிக்கு வருகிறார், அவரை அழைத்துச் செல்ல யாரும் இல்லை என்பதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
#வரலாற்றில்_இன்று
வெத்திலை வாய் விசுவாமித்திரரின் வெத்து உபன்யாசங்களிலிருந்து விமோசனம் பெற்ற survivors எத்தனை பேர் இங்க இருகிங்க?
இயக்குநர் விசுவின் நாடகீயமான வசனங்களில் உட்பொதிந்திருக்கும் அறிவுக்கு முரணான மொக்கை கருத்துகள் குறித்து ஒரு போஸ்ட்டாவே பாடிடலாம் அவ்வளவு அபத்தங்கள்
அந்நாட்களில் விசுவின் வெங்கலக்(குண்டான்ல எவர்சில்வர் டம்ளர் உருளும்) குரல் அடிக்கடி தொலைக்காட்சியில் ஒலித்துக் கொண்டிருக்கும்.
ஆமாம். அந்தாளு அப்டி தம் கட்டி வசனம் பேசுனதை வெச்சே அவர் ஒரு பெரிய தத்துவ மேதைனு நம்பி சன் டிவி காரய்ங்க அவரை வெச்சு ‘அரட்டை அரங்கம்’னு ஒரு உப்மா
ப்ரோக்ராமை ரெடி பண்ணி அநியாயமா வீக்எண்ட் ப்ரைம் டைம்ல காமிச்சு ஹைப் ஏத்துனாய்ங்க.
போதாக்குறைக்கு அதுல சின்ன சின்ன பிள்ளைங்களைக்கூட வயசுக்கு மீறின அதிகப்பிரசங்கித்தனத்தோட பேசறதுக்கு ட்ரெய்னிங் குடுத்து ப்ரோக்ராமின் டெம்போவ ஏத்தி இதுதாண்டா இளைய பாரதம்னு காமிச்சு எண்ட் டைட்டில்ல