இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து சுமார் 4 மில்லியன் இந்து மற்றும் சீக்கிய அகதிகள் இந்தியா வந்தனர்,
பல முக்கிய நகரங்கள் அவர்களின் வருகையால் திக்கு முக்காடின, இடைக்கால இந்தியஅரசின் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் இல்லமும் புலம்பெயர்ந்த..
(1)..
அகதிகளால் நிரம்பி வழிந்தது 24.01.1948 அன்று பத்திரிகை தகவல் பணியகம் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டது,
"எந்தக் காலத்திலும் நமது துன்பத்தில் தவிக்கும் ஏராளமான நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய அவசியம் இன்றைக்கு இருப்பது போல் மிகஅதிகமாகவும் அவசரமாகவும் இருந்ததில்லை"
(2)..
என்று ஜவஹர்லால் நேரு அவர்களின் குறிப்பு அது..
“எந்தவிதமான துயரத்தின் அவசர நிவாரணத்திற்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு மத்திய நிவாரண நிதியை வைத்திருப்பது விரும்பத்தக்கது என்று நான் நினைக்கிறேன், ஆனால் அது இப்போது குறிப்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தானில் இருந்து அகதிகளின் நிவாரணம்..
(3)..
மற்றும் மறுவாழ்வுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் எனவே, நான் "பிரதமரின் தேசிய நிவாரண நிதி" என்ற பெயரில் ஒரு நிதியைத் தொடங்குகிறேன்,
மேலும் இந்த நிதிக்கு நன்கொடைகளை அளிக்க மக்களை அழைக்கிறேன்"
என்றும் இருந்தது..
இதுதான் ஆரம்பிக்கப்பட்ட வரலாறு இதை முக்கிய கட்டத்தில் மட்டும்..
(4)..
உபயோகிக்க முடிவு செய்து கவனமாக #pmcares ஏற்படுத்தபட்டது..
ஆனால் ஊழலை ஒழிப்பதாக சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி செய்த ஊழல் சாதனையோ சொல்ல முடியாத அளவு பெருசு..
PM Cares மூலம் நாட்டு மக்களிடம் நன்கொடை செய்து அந்த கணக்கை யாரிடமும் சொல்ல முடியாது என்று அரசு நிர்வாகத்தின்..
ஒரு அரசு துறையில் ஊழல் நடந்ததாக புகார் வந்தால் அந்த புகாருக்கு உள்ளான அரசு ஊழியரை விசாரிக்க அந்த துறையின் மேல் அதிகாரியின் எழுத்துபூர்வமான அனுமதி வாங்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்து ஊழல் ஊழியர்களுக்கு..
(6)..
பாதுகாப்பு ஏற்படுத்தி கொடுத்தார், தேர்தல் பத்திரங்கள் மூலம் அடையாளம் தெரியாதவர்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்கலாம் என்று சட்டம் இயற்றி கருப்பு பணத்தை பல்வேறு ஷெல் கம்பெனிகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக கொடுக்க வைத்து வெள்ளையாக மாற்ற பெரும் உதவி செய்தார்..
(7)
ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளை விரைவாக விசாரித்து தண்டனை கொடுக்க அமைக்கப்பட்ட லோக்பால் நியமனத்தை எதிர்க்கட்சி தலைவர் இல்லை என்ற காரணம் சொல்லி பலவருடங்கள் இழுத்தடித்து
ஊழலுக்கு ஆதரவா?
இது ஊழல் ஒழிப்பா? இல்லை ஊழலை எதிர்ப்பவர்களை மட்டும் ஒழிப்பா?😡😡
1937ல் ஆட்சிக்கு வந்த ராஜாஜி போதிய நிதி இல்லை என்று காரணம் கூறி கிராமப்புறத்திலிருந்த 2200 துவக்கப் பள்ளிகளை மூடிய அதேநேரத்தில் பார்ப்பனர்களுக்கு 12 லட்சம் செலவில் வேத பாட சாலையை துவக்கினார் என்ற செய்தி பலருக்கும் தெரியுமா?..
(1)..
மதுவிலக்கை கொண்டு வந்த காரணத்தால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுவிட்டது என்று காரணம் காட்டி அந்த நட்டத்தை ஈடுகட்டவே கல்வி செலவைக் குறைக்கவேண்டியதாயிற்று என்று சாக்குச்சொல்லி 1938ஆம் ஆண்டிலேயே 2500 பள்ளிகளை இழத்து மூடிய ராஜாஜியின் இந்த சூழ்ச்சியை விளக்கிய பெரியார்..
(2)..
"மதுவிலக்கின் ரகசியம்" எனும் தலைப்பில் குடிஅரசில் பெரியார் எழுதியது உங்களுக்கு தெரியுமா?
1952ல் திருவான்மியூரில் நடந்த சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய ராஜாஜி அவரவர் குலத்தொழிலைத்தான் அவரவர் செய்ய வேண்டும் படிக்கக் கூடாது என பகிரங்கமாக பேசிய வரலாறு தெரியுமா?
அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி ஆளுநரிடம் ஒப்புதல் பெற்று 1996-ம் ஆண்டு ஜூலையில் சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய ஜெயா மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை சிங்காரவேலர் சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம்..
(1)..
பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் என 18 ஆண்டுகளில் 6 நீதிமன்றங்களின் படிகளை ஏறி இறங்கியது..
சென்னை நீதிமன்ற நீதிபதி சம்பந்தம் என்பவரில் ஆரம்பித்து நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வரை ஏராளமான நீதிபதிகள் கிட்டத்தட்ட 90 நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்துனர்..
(2)..
இவ்வழக்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஓராண்டுக்குள் தீர்ப்பெழுதும் கட்டத்திற்கு நகர்த்தியதில் நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவின் கடும் உழைப்பும், அயராத அணுகுமுறையுமே முக்கிய காரணம்..
மங்களுர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கிய நீதிபதி குன்ஹா 2002-ல் நேர்மையாக..
1990ம் ஆண்டு ஆகஸ்ட்3ம் தேதி இரவு காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாசல் மீது விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது,இந்த பள்ளிவாசலில் மட்டுமல்லாமால் அதே பகுதியிலுள்ள மற்றொரு மசூதியிலும் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட சரமாரி...
#காத்தான்குடி_தாக்குதல்
(1)..
துப்பாக்கிச்சூட்டில் 103 பேர் கொல்லப்பட்டனர்..
அந்த தாக்குதலில் 147 ஆண்கள் மற்றும் சிறுவர்கள் 30 பேர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுப்படுகொலைச் செய்யப்பட்டனர்..
அதே ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இரத்த வெறியாட்டம் அடுத்து வரும் வரிகளில்...
(2)..
ஜூலை 1990ல் 14 முஸ்லிம் விவசாயிகள் அக்கரைப்பற்றில் சுட்டுக்கொலை..
ஜூலை 1990ல் ஹஜ் பண்டிகைக்கு முன் மாலையில் சிவில் சமூக பிரமுகர்கள் தாவூத் அதிபர்,அலி முஹம்மது ஹாஜியார்,சமாதான நீதவான் கபூர் ஹாஜியார் ஆகியோர் புலிகளால் கடத்தப்பட்டு கொடூரமாக படுகொலை..
நீங்கள் செய்யாததை நாங்கள் செய்தோமே தோழா அதைப்பற்றி திரைப்படம் எடு தோழா #தி_இஸ்லாம்_ஸ்டோரி என்ற பெயரில் படம் எடு...
#சுனாமியில் உயிர் இழந்த சகோதர்களுக்கு நாங்கள் ஆற்றிய மனிதநேய பணியை பற்றி படம் எடு...
(1)...
#கஜா புயலால் ஏற்பட்ட இழப்பின்போது நம் மக்களுக்கு மதம் பாராமல் நாங்கள் ஓடி ஓடி ஆற்றிய பணிகளை படம் எடு...
#கடலூர் #சென்னை ஆகிய நகரங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் நீந்தி சென்று மக்களை காப்பாற்றினோமே
தாகத்திற்கு தண்ணீரும், உணவும் கொடுத்தோமே அதை பற்றியும் ஒரு படம் எடு...
(2)...
பேரிடர் காலங்களிலும், விபத்து நேரங்களிலும் #மசூதிகளை தங்கும் இடங்களாக மாற்றிக்கொடுத்தோமே அதைப்பற்றியும் படம் எடு..
#செம்பரம்பாக்கம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வீடுகள் மூழ்கினவே அப்போது நாங்கள் நீந்திச்சென்று செய்த நன்மைகளை விளக்கி பெரிதாக படம் எடு...
#கேரளா_ஸ்டோரி திரைப்படம் வெள்ளிகிழமை வெளியானது சனிக்கிழமை தடை செய்யப்பட்டது..
இந்த இரண்டு நாட்களும் திமுக மீதும், திமுக தலைவர்கள் மீதும் எவ்வளவு விமர்சனம் எங்கப்பா இருக்கீங்க நீங்கல்லாம்..
சென்சார் போர்ட், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இவைகளை மீறி ஒரு மாநில அரசு எப்படி..
(1)
அந்த படத்தை தடைசெய்ய முடியும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாம சில சங்கி அமைப்புகள், பலவண்ணம் போர்த்திய சங்கிகள் பிஜேபியுடன் திமுகவை இணைத்து எத்தனை ஆதாரமற்ற வன்ம பிரச்சார பதிவுகள்..
கொஞ்சம்கூட மனசாட்சி இருக்காதா,
இப்ப அந்த திரைப்படம் எப்படி தியேட்டரிலிருந்து எடுக்கபட்டது...
பிளாக் பண்ணிட்டு என்னோட டுவீட் Quote செய்து தனியாக கம்பு சுத்தும் அரைவேக்காடே..
அரசியல் பழகுன்னு உனக்கு புகழ் ன்ற ஒருத்தர் சொன்னது நியாபகம் இருக்கா இல்லை அதை இப்ப இங்க போட்டா இன்னும் கதறி சிம்பதி கிரியேட் செய்வ
நான் ஆதாரமில்லா பொய் வந்தால் கண்டிப்பா கேடப்பேன்.😡 @Maha_Periyavaa
மூளை மழுங்கிய முட்டாள் சங்கிகளுக்கு உண்மையை தேடி படிக்கத் தெரியாது.😡😡
அபாண்டமாக பொய்களை பரப்பும் வெறும் 2 ரூபாய்காக..💦💦💦