இந்தியாவுல அப்பப்ப செக்ஸ் புகார்ல மாட்டிக்கிறதுக்குன்னே ஒரு கட்சி இருக்குன்னா அது பாஜகதான். இப்ப அந்தப் புகழ் ஆஸ்திரேலியா வர பரவி, அங்க ஒரு பாஜக பிரமுகர் முக்கிய பொறுப்புல இருக்கிறவருக்கு மீடியா கொடுத்த பட்டம்தான் வொர்ஸ்ட் ரேப்பிஸ்ட் இன் தி வேர்ல்டு
வெளிநாடு வாழ் பாஜக நண்பர்கள்னு ஒரு அமைப்பு.. அந்த அமைப்போட முன்னாள் தலைவர்தான் பலேஷ் தன்கர். இவன பத்தி ஆஸ்திரேலிய கோர்ட் சொன்ன வாக்கியம் என்ன தெரியுமா ’ஆஸ்திரேலியாவின் மோசமான பாலியல் குற்றவாளிகளில் இவனும் ஒருவன்” அந்த அளவுக்கு கேவலாமான நெனச்சி பாக்க முடியாத அளவுக்கு பாலியல்
குற்றங்கள்ல ஈடுபட்டிருக்கான் இந்த பாஜக காரன். 43 வயசான இவன் ஆஸ்திரேலியாவுல வச்சி, 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்து அதிகமா கொடுத்து, அவங்கள் பாலியல் வன்கொடுமை செஞ்சி அத தனோட போன்ல ரெக்கார்டு வேற பண்ணிருக்கான். யாருடா இவன்னு போலீஸ்காரங்க புடிச்சி விசாரிச்சு பாத்த போது இவன் மேல
ஏற்கெனவே பல பாலியல் வழக்குகள் நிலுவைல இருந்தது தெரிய வந்துருக்கு. அதுக்கப்பறம் அவன், போன வாங்கி சோதனை பண்ணும்போது அவன் ஏகப்பட்ட பெண்களோட ஒன்னா இருந்து அத வீடியோ எடுத்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் தனித்தனி ஃபோல்டர் போட்டு வீடியோ வச்சிருந்தது தெரியவந்துருக்கு...
மொத்தமா அவன்மேல 39 வழக்குகள் போடப்பட்டிருக்கு. அதுல 5 கொரிய பெண்களை வலுகட்டாயமாக போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செஞ்சது நிரூபிக்கப்பட்டிருக்கு.
யாருடா நீ ஏண்டா இவ்வளவு கேவலமா இருக்கனு போலீஸ்காரங்க கேட்டத்துக்கு அவன் சொன்ன பதில்தான் அவன் ஒரு சைக்கோனு தெரியவந்திருக்கு..
கொரியப் படங்கள் பாத்து பாத்து கொரிய பெண்கள் மேல எனக்கு ஆசை வந்துச்சு.. அதுக்காக கொரிய பெண்களா தேடி தேடி டேட்டிங் சைட்ல பேசி அவங்கள வர வச்சு, அவங்களுக்கு அளவுக்கு அதிகமா போதை மருந்து குடுத்து பலாத்காரம் செஞ்சேன்.. கைக்கடிகாரம், போன் கேமரால அத ரெக்கர்டு பண்ணி அத அவங்க பேர் போட்டு
சேவ் பன்ணி வச்சேனு தெரிவிச்சிருக்கான்
அவனோட வழக்குல வர்ற் மே மாசம் தீர்ப்பு வழங்க உள்ளதா ஆஸ்திரேலியா கோர்ட் தெரிவிச்சிருக்கு..
பாலியல் குற்றவாளிகள் எல்லாம் பாஜக காரங்களா இருக்குறது ஒன்னும் புதுசு இல்ல. ஆனா, ஆஸ்திரேலியா வரைக்கும் இப்படி புகழைப் பரப்பி இருக்கான்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆறு ஆண்டுகளுக்கு முன்
இதே நாளில் ஆண்டிப்பட்டி பெரியகுளம் சாலையில் அரசு முத்திரையுடன் ஐந்தாறு கார்களும் ஒரு டெம்போவும் ஓர் உன்னதமான லட்சியத்திற்காக பறந்தன.
என்ன ஏது என்று புரியாமல் பத்திரிக்கையாளர்களும் உடன் வந்தனர்
அந்த இடம் வந்ததும் கான்வாய் நின்றது
ஒரு காரில் இருந்து இறங்கினார் அவர்..
அவருக்கும் தெரியாது இந்நாள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று
உத்தரபிரதேசத்தில் குழு வன்புணர்வால் பாதிக்கப்பட்ட 15 வயது தலித் சிறுமியையும் பச்சிளம் குழந்தையையும் உயிருடன் எரித்து கொள்ள முயன்றதன் மூலம்
குழு வன்புணர்வை காமத்தை தீர்க்க வழியாக கற்றுக் கொடுத்ததுடன் தான் ஆளும் மாநிலங்களில் சகஜமானதாக கடக்க பொது சமூகத்தை பழக்கி விட்டது பிஜேபி