காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வின் வெற்றிக்குப் பிறகு, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் ஒரே பாரதம் உன்னத பாரதம் எனும் உயரிய கோட்பாட்டினை, அடுத்த முன்னெடுப்பான #STSangamam பிரதிபலித்தது.
இந்த முன்னெடுப்பை தனது மேற்பார்வையின் கீழ் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக, மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு @mansukhmandviya அவர்களுக்கும், #STSangamam க்கான தொழில்நுட்ப மற்றும் இலக்கிய, வரலாற்று தகவல்களை சேகரித்து வழங்க (2/6)
திருச்சியைச் சேர்ந்த NIT கல்வி நிறுவனத்தை ஈடுபடுத்தியதற்காக மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு @dpradhanbjp அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிகழ்வை வெற்றிகரமான நடத்திய மாண்புமிகு குஜராத் முதல்வர் திரு @Bhupendrapbjp அவர்களுக்கும், (3/6)
குஜராத்தில் தங்கியிருந்த நமது சௌராஷ்டிர சகோதர சகோதரிகளுக்கு குஜராத் அரசு வழங்கிய விருந்தோம்பலுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். (4/6)
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களை நேரில் வந்து அழைப்பு விடுத்த குஜராத் மாநில அரசின் 8 அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நமது சௌராஷ்டிர சகோதர சகோதரிகளுக்கு (5/6)
சௌராஷ்டிர தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
இந்த அருமையான வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு @BJP4TamilNadu சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். (6/6)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
“No country can progress if its politics is more profitable than its industries. In a country where those in government are richer than entrepreneurs, they manufacture poverty” - A quote that best suits the DMK politicians.
(1/5)
The defence posted by TN State FM to the audio tape circulated by us stands out as an example of what the DMK 1st family could do to a highly educated man with self-esteem.
It is also evident from his clarification of how DMK has evolved to become a party that doesn't think… twitter.com/i/web/status/1…
The State FM seems compelled to parrot like the rest of the group to sing praises of TN CM’s son, who hasn't achieved anything on his own merits but only on being born into a family which has flexed his political powers for personal gains.
We thank our Hon Minister Thiru @mansukhmandviya avl for spearheading this idea into reality with extreme care & detailing and our Hon Minister Thiru @dpradhanbjp avl for involving NIT Trichy to provide the technical & academic support for #STSangamam. (2/4)
We thank the Hon CM of Gujarat Thiru @Bhupendrapbjp avl for hosting this successful event & for the hospitality provided to our Saurashtrian brothers & sisters during their stay in Gujarat.
We thank the 8 Ministers of the Gujarat State govt for their visit to TN to personally… twitter.com/i/web/status/1…
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் சகோதரர் லூர்து பிரான்ஸிஸ் அவர்கள், அவரது அலுவலகத்திலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீரழிந்து இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. (1/4)
கடந்த 13 ஆம் தேதி, தூத்துக்குடி முறப்பநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் கடத்தப்படுவதாக, ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட சில நபர்கள் மீது, முறப்பநாடு காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்திருக்கிறார்.
அந்த நபர் மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட (2/4)
பல்வேறு குற்றவழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருந்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், தன் பணியைச் சரியாகச் செய்த அரசு அதிகாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எந்தப் பாதுகாப்புமில்லாத சூழலே நிலவுகிறது. (3/4)
The pertinent questions #DMKFiles asked have received nothing but kneejerk responses from DMK.
The State FM’s admission of the 1st family accumulating more than ₹30,000 Crores in just a year hasn't received any responses yet as they are spending their time, energy & their… twitter.com/i/web/status/1…
BGR Energy sent me a defamation notice for ₹500 Crore for exposing DMK’s favouritism to re-award a contract previously cancelled by TANGEDCO.
Later DMK’s Organisation Secretary Thiru RS Bharathi sent me a Notice claiming ₹100 Crore for exposing the True nature of Thiru… twitter.com/i/web/status/1…
After we exposed the wealth accumulated by DMK thru #DMKFiles on 14th April 2023, Thiru RS Bharathi sent me a defamation notice for ₹500 Crore, Thiru @Udhaystalin for ₹50 Crore & Thiru TR Baalu for ₹100 Crore.
சென்னையில் இன்று, @BJP4TamilNadu சார்பாக நடந்த இஃப்தார் இறை நோன்பு துறப்பு நிகழ்ச்சி, சிறப்பாக நடைபெற்றதில் மகிழ்ச்சி.
கர்நாடக தேர்தல் பணியில் இருப்பதால், நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக கலந்து கொண்டு, பங்கேற்ற இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டேன். (1/4)
@BJP4India தேசிய சிறுபான்மையினர் அணியின் செயலாளர் திரு @syedibrahimbabl அவர்கள், மாநிலச் சிறுபான்மையினர் அணித் தலைவர் திருமதி @DaisyThangaiya அவர்கள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். (3/4)
The DMK Congress alliance today passed a resolution demanding reservation under scheduled caste in the TN State Assembly to those who were SC & converted to Christianity.
SC reservation, as per our constitution, applies only to Hindus, Sikhs & Buddhist converts. (1/4)
Firstly, this resolution is unconstitutional and is not based on facts as the DMK Congress alliance hasn't tabled a report to back this resolution.
Secondly, this resolution is needless as the Central govt has already constituted a committee for this. (2/4)
In October 2022, former CJI Justice K.G. Balakrishnan was appointed Chairperson of a committee to ascertain the implications of including SC Christian & Muslim converts under SC Reservation.
So what was the need for DMK Congress Alliance to pass this resolution today? (3/4)