*இந்த நிலையில்லா பணத்திற்காக வாழ்வில் நீங்கள் அனுபவிக்க வேண்டிய ஆயிரக்கணக்காண சின்ன சின்ன நிகழ்வுகளை, உங்களுக்கு என்றும் ஆனந்தம் தரும் நிகழ்வுகளை, சந்தோஷங்களை இழந்திருப்பீர்கள். இழந்திருக்கின்றீர்கள்.*
*நீங்கள் சம்பாதித்த பணம் அந்தந்த காலத்தில் நீங்கள் இழந்த சந்தோஷங்களை
மீண்டும் வாங்கித் தர முடியுமா? முடியாது! கடந்தது கடந்ததுதான்! வாழ்வில் நீங்கள் இழந்தது இழந்ததுதான்.*
*பணம் சம்பாதிக்க எல்லோரும் ஏதாவது எளிதான வழி இருக்குமா என தேடுகின்றனர். மனமும், எண்ணங்களும் பணம் சேர வழிகாட்டுமேதவிர பணம் தானாக உங்களை வந்தடையாது.*
*உங்கள் அவசியமான தேவைக்கு,
உங்கள் உழைப்பின் மூலம் கிடைக்க செய்யும். உழைப்பின் மூலம் வரும் பணமே நிலைக்கும்.*
*பணம் சம்பாதிக்க வேண்டியதுதான். சோம்பேறியாய் இருந்து பிறர் உழைப்பில், சேர்த்த பணத்தில் சுகவாசியாக இருத்தல் கூடாது.*
*சிறப்பான வாழ்விற்கு சிக்கனமே மேலானது. அது தேவைகளை சுருக்கிவிடும். இது
அனைவருக்கும் பொதுவானது.*
*உங்கள் வாரிசுகளுக்கு வழிகாட்ட இது போதும் என்ற நினைவு கொள்ளுங்கள். அது வரை சேர்த்தது போதும் என்று நினைவுகளுக்கு வரைமுறை கொள்ளுங்கள்.*
*எவ்வளவு சேர்த்தாலும், இன்னும் கொஞ்சம் என்ற நினைவுடன், போதும் என்ற நினைவு வராவிடின் அதில் அர்த்தமில்லை.*
*வெறும்
பிரமையிலும் மயக்கத்திலும் எல்லோரும் உழல்கின்றோம். கற்பகோடி காலம் வாழப்போவதாக நினைக்கின்றோம். பலதலமுறைக்கு சொத்து சேர்க்கின்றோம்.*
*அடுத்தவர் சொத்தை அபகரித்தவர்கள், முறையான வழியிலன்றி தீய வழியில் சம்பாதித்தவர்கள் எத்தனை நாட்கள் சந்தோஷமுடன் இருக்கின்றனர் என்பதை நினையுங்கள்.*
*இந்த பூமியில் நிரந்தரமாகத் தங்க வந்தவர்கள் போல் அளவுக்கு மீறி எப்படியெல்லாம் சேர்த்தவர்கள் போன இடம் மண்ணுக்குள்ளே!*
*வாழ்வின் பயணத்தில் இருக்கும் உடலின் ஆன்மாவே தான். இதை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.*
புல்வாமா தாக்குதல்: அன்றே அம்பலப்படுத்திய திருமுருகன் காந்தி
*புல்வாமா தாக்குதல்: அன்றே அம்பலப்படுத்திய திருமுருகன் காந்தி*
- மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை
2019ல் காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு, ராஜ்நாத் சிங்
தலைமையிலான அப்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே காரணம் என்றும், அப்போது பிரதமர் மோடி தன்னை அமைதியாக இருக்கச் சொன்னதாகவும் புல்வாமா தாக்குதல் நடந்தபோது ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் கூறியிருப்பது தற்போது கவனிக்கத்தக்க விடயமாக மாறியிருக்கிறது.
மேலும்
அவர், சிஆர்பிஎஃப் கேட்டபடி அவர்களுக்கு விமானங்களை வழங்கி இருந்தால் இது நடந்திருக்காது என்றும், இது நம்முடைய தவறு காரணமாகவே நடந்தது என்றும் அன்று மாலையே பிரதமர் மோடியிடம் கூறியதாகவும், அதற்கு பிரதமர் மோடி, இதைப் பற்றி பேசாமல் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதேபோல
*நம்ம பிரதமர் மோடி அவர்களும், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களும் "டபுள் இன்ஜின் - Double Engine " அரசியல் சித்து விளையாட்டுகளை பாருங்கள்!*
*RSS BJP அகராதியில் டபுள் இன்ஜின் ஆட்சி என்றால், பன்னீரில் குளிப்பாட்டி விட்டு செருப்பால் அடிப்பது என்று பொருள்!*
*ஒரு பக்கம் "காசி
தமிழ் சங்கம், குஜராத் சவுராஷ்டிரா தமிழ் சங்கம்" என்று சொல்லி ஏதோ தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மைகள் செய்வதைப் போல பாவ்லா காட்டிக் கொண்டே,*
*இன்னொரு பக்கம் எங்கெல்லாம் தமிழர்களுக்கு ஆப்பு வைக்க முடியுமோ, துரோகம் செய்ய முடியுமோ அதை எல்லாம் ஈவு இரக்கமின்றி செய்து
வருகிறார்கள்!*
*ஒன்றியரசு நிறுவனங்களில், அது வங்கியாகட்டும், பொது துறை நிறுவனங்களுக்கும் எல்லாவற்றிலும் பணியாற்ற தமிழர்களுக்கும் முற்றிலுமாக வாய்ப்பு மறுக்கப்படுகிறது!*
*மோடி அவர்களும், அமித் ஷா அவர்களுக்கும் தமிழ் நாட்டு மக்களை வஞ்சிப்பதில் போட்டி போட்டுக் கொண்டு