#கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதையும் சமாளிக்க தயாராக இருக்கிறோம் என்று தமிழ்நாடு டிஜிபி உயர்திரு. சைலேந்திர பாபு அவர்கள் சமீபத்தில் கருத்து தெரிவித்திந்த நிலையில் வடவள்ளி சந்திரசேகர் உட்பட
முக்கியமான பல பேர் தலைமறைவாகி விட்டதாக தகவல்!
இந்த நிலையில்தான் பழனிசாமி, வேலுமணி @ கோ டெல்லி சென்று உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளனர். உள்துறை அமைச்சரை சந்தித்த பின்னர்தான் பழனிசாமி அவர்கள் பேட்டி கொடுக்கும்போது கொடநாடு வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் கோரிக்கை வைத்தார்.
சிபிஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை சிறு பிள்ளையும் அறியும்.
கடைசியாக கனகராஜ் சந்தித்த ஜோதிடரையும், சின்னம்மா அவர்களிடமும் சில முக்கிய தடயங்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட பிறகு மே மாதமே நடவடிக்கை இருக்கும் என்று தெரிகிறது.
கொடநாடு வழக்கை பழனிசாமி
சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என்று சொன்னதன் பின்னணியில் இன்னும் ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிந்து இருக்கிறது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
40 ராணுவவீரர்கள் மரணம்.. இன்னும் பதில் சொல்லாத மோடி
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் 40 ராணுவவீரர்கள் மரணமடைந்ததற்கு மோடி அரசின் அலட்சியம்தான் காரணம் என்று காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் சொல்லி 2 வாரங்களுக்கு மேலாகிவிட்டன.ஆனால், இதுவரை மோடி அதற்கு பதிலே சொல்லவில்லை.
அது எப்படிச் சொல்வார்?
தாக்குதல் நடந்த அன்றைக்கே எந்தக் கவலையும் இல்லாமல், கூலாகப் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தவராயிற்றே..
2019 பிப்ரவரியில் நடந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து அடுக்கடுக்கான கேள்விகள் அப்போதிருந்து கேட்கப்பட்டு வருகின்றன.
வீரர்கள் விமானத்தில் ஏன்
அனுப்பப்படவில்லை?
எல்லைக்கு மிக அருகில் 300 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து எப்படி பதுக்கி வைக்கப்பட்டது?
பிரதான சாலையை சந்திக்கும் மற்ற சாலைகள் ஏன் மூடப்படவில்லை?
ஜெஇஎம்- இயக்கத்தால் அச்சுறுத்தல் இருப்பதாக பல உளவுத்தகவல்கள் வந்த பின்பும் அந்த சாலையில் செல்ல வீரர்கள்
*_🎈பாஜக அனுதாபிகளாகவே இருந்தாலும், இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்.!
மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீற்றிக் கொள்பவர்கள்யாரிடமாவது கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா?
1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்பட்ட, பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?
2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?
3. பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும் கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும் ஏன்?
3. மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் சம்பளம் உட்பட. அல்லது பத்தாயிரம் கோடிகளை ஒரு கட்சிக்கு வாரி வழங்கி டொனேஷன்கள் தருமளவு பணக்காரர்கள் ஏன் முன்வந்தார்கள் ?
*சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும் 100 கோடி அபாரதமும் விதித்து 2014 செப்டம்பர் 27-ல் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி குன்ஹா. எம்.எல்.ஏ பதவியை
ஜெயலலிதா இழந்து முதல்வர் நாற்காலியையும் பறிகொடுத்தார்.*
*அன்று அதிமுக ஆட்சியில் இருந்தால் "ஜெ"வை தகுதி நீக்கம் செய்து, ஸ்ரீரங்கம் தொகுதியை காலியிடமாக அறிவிக்க சட்டசபை காலதாமதம் செய்தது. எதிர்க் கட்சிகள் புகார் எழுப்பிய பிறகு கடைசியில் 2014 நவம்பர் 8-ல் அது தொடர்பான
அறிவிக்கையை அரசிதழில் சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டார்.*
*அதாவது 40 நாட்கள் கழித்து அறிவிக்கை வெளியிட்டார்கள். அதற்கு முன்பு ராஜ்யசபா எம்.பி செல்வகணபதி தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது 14 நாள்களில் அறிவிக்கை வெளியானது.
ஏமாற்றி பிழைக்கும் மருத்துவ உலகம் !
- டாக்டர். பிரதீப் அகர்வால்......
கறுப்பு பணம் சம்பாதிக்கும் வழிகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் !...
ஏன் ரூபாய் நோட்டு தடையும் தேவை ?
நான் ஒரு மருத்துவர்; அதனால்தான்
"அனைத்து நேர்மையான மருத்துவர்களிடமும், முதலில்
மன்னிப்புக் கேட்டுக் கொண்டு எழுதுகிறேன்...!"
மாரடைப்பு ஏற்பட்டுள்ளது ! எனில்,
மருத்துவர் கூறுகிறார் -
Streptokinase ஊசி போடுங்கள்... என்று. அதற்கு, ரூ. 9,000/ ரூபாய்... என்கின்றனர். ஆனால், ஊசியின் உண்மையான விலை ரூ. 700/ - முதல் 900/- வரை மட்டுமே. ஆனால் MRP ரூ. 9,000/- !...
அப்பாவி மக்கள், என்ன செய்வார்கள் ? ....
டைபாய்டு வந்தது… எனில்,
மொத்தம் 14 மோனோசெஃப் எடுக்கப்படும் ! மொத்த விற்பனை விலை ரூ 25/- ... ஆனால், மருத்துவமனையின் வேதியியலாளர் ரூ.53/- விலைக்கு தருகிறார்...
மக்கள் என்ன செய்வார்கள் ??
ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே அடசண்டாளர்களா நீங்க. நல்லா இருப்பீங்களா . இன்னமும் முட்டாள் சங்கிகள் நம்புறாங்க பாரு....
*Is it?*
*"வாஹ் மோடி வாஹ் !*
*அனில் அம்பானிக்கு பிரான்சில் ஒரு டெலிகாம் கம்பெனி இருக்கிறது. அதன் பெயர் - Reliance Atlantic Flag France.*
அந்தக் கம்பெனியின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்த பிரான்ஸ் அரசு, 2007-2010 காலகட்டத்துக்கு 60 மில்லியன் யூரோ வரி செலுத்த வேண்டியிருக்கிறது என்று கண்டறிந்தது.
*7.6 மில்லியன் யூரோ செலுத்தி விடுகிறோம் என்று ரிலையன்ஸ் இறங்கி வந்தது.*
பிரான்ஸ் அதிகாரிகள் மறுத்து விட்டார்கள்.
*பிரான்ஸ் மீண்டும் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்த்து.*
2010-12 காலத்துக்கு 91 மில்லியன் யூரோ வரி செலுத்த வேண்டும் என்றும் கோரியது பிரான்ஸ்
அப்புறம்..அப்புறம்தான் பெரிய ட்விஸ்ட் 2015இன்படி ரிலையன்ஸ் செலுத்த வேண்டிய வரி 151 மில்லியன் யூரோ.