அன்பெழில் Profile picture
May 1 6 tweets 2 min read Twitter logo Read on Twitter
#ஸ்ரீகிருஷ்ணன்_கதைகள்
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே தங்களுடன் பிறந்து வளர்ந்து வாழ்வதால் யாதவர்களுக்கு தர்ப்பம் ஏற்பட்டது. தர்ப்பம் என்றால் ஆசைகள், கர்வம், மமதை என்று அர்த்தம். இவை அனைத்தையும் கொடுப்பவனும், அழிப்பவனும் அவனே தான்! யாதவர்களுக்கு அந்த ஆசையையும் எண்ணங்களையும் மமதையையும் Image
கர்வத்தையும் தூண்டியவன் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். அதனால்தான் யதுகுலமே உருவானது. அந்தக் குலத்திலேயே தானும் பிறப்பெடுத்து, அவர்களுடன் ஒன்றிக் கிடந்தான். இதனால் யதுகுலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அகம்பாவமும் தலைதூக்கியது. அந்தக் கிருஷ்ணனே நம்முடன் இருக்கிறான் என கர்வம் தலைக்கேறியது.
மமதையுடன் திரிந்தனர். இறுமார்புடன் வாழ்ந்தனர். இந்த கர்வமும் மமதையும் இறுமார்பும் மனித குலத்துக்குச் சத்ரு என்பதை உலகத்தாருக்குப் புரிய வைக்க வேண்டும் எனச் சித்தம் கொண்டான் கண்ணபிரான். விளைவு, அந்த யதுகுலத்தையே அழிக்கவும் செய்தான். யதுகுலம் அழிந்தால், அந்தக் குலத்தைச் சேர்ந்த
கண்ணனும் அல்லவா அழியவேண்டும்?அப்படியும் ஒரு நிகழ்வையும் நடத்திக் காட்டினான். ஒரு காட்டில், கால் மேல் கால் போட்டப்படி ஸ்ரீகிருஷ்ணன் இருக்க, அந்தக் கால்களின் வடிவைக் கண்டு, மான் என்று நினைத்து, ஒரு வேடன் அம்பு எய்தினான். அந்த அம்பு, கிருஷ்ணனின் காலில் தைத்தது. இதையே காரணமாகக் Image
கொண்டு, பழையபடி பரமபதத்துக்கு வந்தான். ஆக, ஆசை, கர்வம் ஆகியவற்றைக் கொடுப்பவனும் அவனே! அதனை அழித்தொழிப்பவனும் அவனே!இதனால் தான் அவனுக்கு #தர்ப்பஹா எனும் திருநாமம் அமைந்தது. கூடவே, #அத்ருப்ஹா எனும் திருநாமமும் கிருஷ்ணனுக்கு உண்டு. அதாவது, எந்த மமதையும் ஆசையும் இல்லாதவன் என்று
பொருள்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 2
The differences are how the two schools interpret prapatti, surrender to God, and how this has led to a clear schism on cultural levels. The Vadakalais rest their philosophy on the Sanskrit Vedas, which suggest that existence is rooted in the performance of certain actions for
achieving a certain result. So, it is said that even though Sriman Narayana is kind, he waits for the individual to show some sign of his/her surrender to Him before acting to save one from the sorrows of life. So, prapatti is an action leading to a whole new set of actions,
living a life of strict adherence to Vedas in order to show Him that we are ready to leave the cycle of reincarnation to serve Him in Vykunta.
The Tenkalais place great emphasis on the Azhwars devotional literature, which collectively is called the nAlAyira divya prabhandam.
Read 6 tweets
May 2
#பக்தி #தும்பைப்பூ
ஒரு விலைமகள் தன் தொழிலுக்கென தர்மம் வைத்திருந்தாள். அவள் தினமும் காலையில் எழும் போது, அவளது வீட்டு வாசலில் அன்றைய நாளில் அவளுடன் இருப்பதற்கான அச்சாரம் வைக்கப்பட்டு இருக்கும். அதை கையில் எடுப்பவள், இந்த அச்சாரத்தை வைத்தவர் இன்று என் கணவர். அவர் என் வீட்டிற்கு Image
வரலாம் என்று சொல்லி விட்டு சென்று விடுவாள். அன்றைய பொழுது அவளுக்கு அந்த அச்சாரம் இட்டவனோடு தான். அவள் அந்த தர்மத்தில் இருந்து ஒரு போதும் விலகாமல் இருந்தாள். ஒரு நாள் காலையில் வயோதிகர் ஒருவர், பணத்தோடு வெற்றிலை பாக்கு வைத்து அந்த விலைமாதுவின் வீட்டு வாசலில் அச்சாரம் வைத்தார்.
வீட்டின் கதவை திறந்து வந்த அந்தப் பெண், அதை எடுத்துக் கொண்டு, இன்று உங்களை என் கணவராக வரித்துக் கொண்டேன். இரவு வாருங்கள் என்று அனுப்பி விட்டாள். வயோதிகர் சென்று சிறிது நேரத்தில் அந்த தேசத்தின் மன்னன் அங்கு வந்தான். அவன் அந்தப் பெண்ணிடம், பெண்ணே, உன் மீது கொண்ட அளவுகடந்த காதலால்
Read 12 tweets
May 2
#திருநாராயணபுரம்
#மேலக்கோட்டை
கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா வருவாய் வட்டத்தில் மைசூரில் இருந்து 70 கி.மீ தூரத்தில் மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம் அமைந்துள்ளது. ஸ்ரீ ராமானுஜர் திருப்பணி செய்த தலம். அடிவாரத்தில் திருநாராயணரும் மலை மீது யோக நரசிம்மரும் காட்சி Image
தருகிறார்கள். உத்சவர் பெயர் செல்வநாராயணர் (செல்வபிள்ளை). ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சித் தருகிறார். தாயார் பெயர் ஶ்ரீ யதுகிரி நாச்சியார். தல தீர்த்தம் கல்யாணி, தல மரம் இலந்தி. இங்குள்ள கல்யாணி தீர்த்தம், வராக அவதாரத்தின் போது உருவானது. மாசிமாதத்தில் கங்கை இந்தத் தீர்த்தத்துக்கு Image
வருவதாக ஐதீகம். மகா விஷ்ணுவிடம் இருந்து விஷ்ணு விக்ரகம் ஒன்றை பெற்றார் பிரம்மா. அதை தனது மகன் சனத்குமாரருக்கு கொடுத்தார். பூலோகம் வந்த சனத்குமாரர் திருநாராயணபுரத்தில் அதை பிரதிஷ்டை செய்தார். இங்கு வழிபட்டால் பத்ரிநாத்தை தரிசித்த பலன் கிடைக்கும். பெருமாளையே கணவராக எண்ணி வாழ்ந்த
Read 18 tweets
May 2
#MahaPeriyava
Author: Sri Ramani Anna (in Tamil)
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

There was a large crowd and a long queue at Sri Kanchi Matham many years ago in the Chittirai month on the New Year’s Day during the morning hours. A sixteen year Image
old boy was among those waiting in the queue, which moved slowly. He reached near the stage where Mahaswamiji was seated. Acharyal keenly looked at him for some time. He prostrated at once before the sage, his eight limbs touching the ground. He did not get up. Swamiji waited
for sometime and then said, "Get up, get up my child!"

He got up, raised his hands over his head and joined the palms. The stirrings of bhakti hadn't left him yet. Tears were flowing down his eyes. Swamiji called the youth near him. He obeyed, his palms still joined. Swamiji
Read 42 tweets
May 2
#Who_Is_Greater?
When Dr. Abdul Kalam was The President, he visited Coonoor. On Reaching, he came to know that Field Marshall Sir Sam Manekshaw was in the Military Hospital there. Dr. Kalam Wanted to visit Sam, which was unscheduled. Arrangements were made. At the bedside, Kalam Image
spent about 15 minutes talking to Sam and enquiring about his health. Just before leaving Kalam asked Sam, "Are you comfortable? Is there anything I could do? Do you have any grievance or any requirement that would make you more comfortable?"
Sam said, "Yes Your Excellency. I
have one grievance."
Shocked with concern and anguish Kalam asked him what It was. Sam replied, "Sir my grievance is that I am not able to get up and Salute my most respected President of my beloved country."
Kalam held Sam's hand as both were in tears. But
the remaining part of
Read 6 tweets
May 2
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-170-A
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

ஒரு நாள் தரிசனம் கொடுப்பதற்காக வெளியே வந்து அமர்ந்தார்கள், பெரியவாள். சில பக்தர்கள் பழம் - மலர்த் தட்டுகளை வைத்து வந்தனம் செய்து கொண்டார்கள். பெரியவாள் கையைச் சொடுக்கி ஒரு Image
சிஷ்யரைக் கூப்பிட்டு, "எனக்குத் தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுப்பாரே, அந்த முதலியார் எங்கே?" என்று கேட்டார்கள்.

தொண்டர்களுக்கு விளங்கவில்லை. தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுக்கும் அன்பர் யாரையும் அவர்கள் பார்த்ததில்லை. தற்செயலாக, அந்த சமயம் ஒரு முதலியார் தரிசனத்துக்கு வந்தார்.
உள்ளூர்க்காரர். அநேகமாக நாள்தோறும் வருபவர். வந்தவர் நேரே பெரியவாளிடம் சென்று, தங்க அரளி மாலையைச் சமர்ப்பித்தார். பெரியவாள் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு தலையில் வைத்துக் கொண்டார்கள்.
தெலுங்கு மொழியில், இந்த புஷ்பத்துக்கு 'ஸ்வர்ண கண்டா' என்று பெயர். சம்ஸ்கிருதத்தில் ஸ்வர்ண புஷ்பம்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(