அன்பெழில் Profile picture
May 1 12 tweets 5 min read Twitter logo Read on Twitter
#அறிவோம்_நம்_இந்து_வரலாறு
#சோமநாதர்_ஆலயம் ஒரு கோவிலுக்காக 50,000 பேர் உயிர் விட்டுள்ளனர். எங்கள் பிணத்தை கடந்து தான் கோவில் உள்ளே நுழைய முடியும் என நின்று உயிர் நீத்தனர். இத்தனை ஆயிரம் பேர்களை கொன்றும், 20,000 ஹிந்துக்களை அடிமைகளாக பிடித்தும் சென்றது இஸ்லாமிய படைகள். 6 முறை Image
தரைமட்டமாக்கப் பட்டு மீண்டும் உயிர்தெழுந்து பிரம்மாண்டமாய் நிற்கிறது இக்கோவில். யானைகள் நடக்க முடியாமல் திணற திணற சுமை ஏற்றபட்டு கோடானு கோடி பொக்கிஷங்கள் கொள்ளையடிக்கப் பட்ட கோவில். சோமநாதர் கோவில் மூல லிங்கம் அந்தரத்தில் நிற்க்கும் படி பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்.
முதல் முறை ImageImage
இதை கண்ட போது ஆச்சர்யபட்ட கஜினி அம்புகளால் சோதித்து பார்த்து என்ன பிடிமானத்தில் நிற்கின்றது என விடை தெரியாத அதிர்ச்சியில் சிவலிங்கத்தை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளி உடைத்து எறிந்தான். கோவிலில் இருந்த வெள்ளி கதவுகள், சந்தன மரத்தால் ஆன கதவுகளையும் முற்றிலும் பெயர்த்து எடுத்து Image
சென்றான். (அந்த கதவுகள் ஆப்கானிஸ்தானில் இருந்தன. 1842-ம் ஆண்டு இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து கவர்னர் ஜெனரல் எட்வர்டு லா இந்த கதவுகளை இந்தியா கொண்டு வர உத்தரவிட்டார். அதன்படி அவை கொண்டு வரப்பட்டன. ஆனால், இதற்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. இதனால் Image
கதவுகள் ஆக்ரா கோட்டையில் வைக்கப்பட்டன. இப்போதும் அந்த கதவுகள் அங்குதான் உள்ளன.)
அவன் ஊருக்கு திரும்புவதற்கு முன்பு கோவிலை முற்றிலும் தரைமட்டமாக்கி விட்டுதான் சென்றான். அன்றைய பண மதிப்புபடி அவன் கொள்ளையடித்து சென்ற பொருட்களின் மதிப்பு 2 கோடி தினார் ஆகும். இப்போதைய கணக்குப்படி Image
பார்த்தால் எத்தனையோ ஆயிரம் கோடி இருக்கும் என்கிறார்கள். பின்னர் ஆட்சிக்கு வந்த இதண்டாம் குமார பாலா கோவிலை மீண்டும் கட்டினார். கற்களால் கட்டப்பட்ட கோவிலை அவர், தங்கம், வெள்ளியால் பிரமாண்டமாக அலங்கரித்தார். ஆனாலும், கோவில் மீண்டும் தாக்குதலுக்கு ஆளானது. 1299-ல் டெல்லியை ஆண்ட Image
அலாவுதீன் கில்ஜி தனது தளபதி உலுக்கான் தலைமையில் படையை அனுப்பி கோவிலை தகர்க்க செய்தான்.
முதல் முறையாக சௌராஷ்டிர தேசத்து வல்லபீபுர யாதவகுல மன்னர், அதே இடத்தில் இரண்டாம் முறையாக சோமநாதரின் ஆலயத்தை சீரமைத்து கட்டினார். ஆக தொடரந்து 6 முறை தொடர் தாக்குதலுக்கும் சிதைவுக்கும் உள்ளானது Image
கோவில் ஆனாலும் மீண்டும் நிமிர்ந்தது.
சோம்நாத் ஆலயம் மீண்டும் எழுவதற்கு மூல காரணமாய் இருந்த #சர்தார்_வல்லபாய்_படேல் அவர்களுக்கும் திரு. #KM_முன்ஷி அவர்களுக்கும் ஹிந்துக்கள் என்றென்றும் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். 1922 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓர் இளைஞனாக இங்கு சென்ற திரு முன்ஷிஜி
அவர்கள் கோயிலின் நிலையைக் கண்டு கதறி அழுதார். கிருஷ்ண பகவான் தன்னுடலை நீத்த இடத்திலிருந்து கடலை நோக்கிய வண்ணம் குமுறியிருக்கிறார். மீண்டும் அங்கு கோயில் எழும்புமா என்பது அப்போது அவருக்கு எளிதில் நிறைவேற முடியாத கனவாகவே தோன்றியது. கோயில் கட்டுவதற்கு காந்தி-நேரு ஆகியோர் மூலம் Image
அரசாங்க உதவி மறுக்கப்பட்ட நிலையிலும், இவ்விருவரும் ஒரு ட்ரஸ்ட் நிறுவி ஆலயத்தை எழுப்பி அழியாப் புகழ் பெற்றனர். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சர்தார் படேலின் திருவுருவச் சிலை சோமநாதர் ஆலயத்தை நோக்கி நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம்.
திரு முன்ஷி அவர்கள் அகழ்வாராய்ச்சிகள் மூலமும், Image
பொறியியல் வல்லுனர்கள் மூலமும் நன்கு பரிசீலித்து இத்தனை அழகான கோயிலை நிர்மாணிக்க உதவி உள்ளார்கள். அவர்கள் எழுதியுள்ள #Somanatha_the_shrine_eternal என்ற அருமையான நூல் வெளி வந்தது.
வெட்ட வெட்ட துளிர்க்கும் ஆலமரமாய் வளர்ந்து நிற்க்கும் எம் பெருமான் ஈசன் சோமநாதனை காண செல்வோம். Image
பல்லாயிரம் பேர் உயிர் தியாகம் செய்த்து, எத்தனை முறை கொள்ளையடித்தாலும் நாங்கள் மறுபடி மறுபடி கொட்டுவோம் என கொட்டி கொடுத்தது இந்த ஈசனுக்கு தான்.
ஈசனடி போற்றி போற்றி
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 2
The differences are how the two schools interpret prapatti, surrender to God, and how this has led to a clear schism on cultural levels. The Vadakalais rest their philosophy on the Sanskrit Vedas, which suggest that existence is rooted in the performance of certain actions for
achieving a certain result. So, it is said that even though Sriman Narayana is kind, he waits for the individual to show some sign of his/her surrender to Him before acting to save one from the sorrows of life. So, prapatti is an action leading to a whole new set of actions,
living a life of strict adherence to Vedas in order to show Him that we are ready to leave the cycle of reincarnation to serve Him in Vykunta.
The Tenkalais place great emphasis on the Azhwars devotional literature, which collectively is called the nAlAyira divya prabhandam.
Read 6 tweets
May 2
#பக்தி #தும்பைப்பூ
ஒரு விலைமகள் தன் தொழிலுக்கென தர்மம் வைத்திருந்தாள். அவள் தினமும் காலையில் எழும் போது, அவளது வீட்டு வாசலில் அன்றைய நாளில் அவளுடன் இருப்பதற்கான அச்சாரம் வைக்கப்பட்டு இருக்கும். அதை கையில் எடுப்பவள், இந்த அச்சாரத்தை வைத்தவர் இன்று என் கணவர். அவர் என் வீட்டிற்கு Image
வரலாம் என்று சொல்லி விட்டு சென்று விடுவாள். அன்றைய பொழுது அவளுக்கு அந்த அச்சாரம் இட்டவனோடு தான். அவள் அந்த தர்மத்தில் இருந்து ஒரு போதும் விலகாமல் இருந்தாள். ஒரு நாள் காலையில் வயோதிகர் ஒருவர், பணத்தோடு வெற்றிலை பாக்கு வைத்து அந்த விலைமாதுவின் வீட்டு வாசலில் அச்சாரம் வைத்தார்.
வீட்டின் கதவை திறந்து வந்த அந்தப் பெண், அதை எடுத்துக் கொண்டு, இன்று உங்களை என் கணவராக வரித்துக் கொண்டேன். இரவு வாருங்கள் என்று அனுப்பி விட்டாள். வயோதிகர் சென்று சிறிது நேரத்தில் அந்த தேசத்தின் மன்னன் அங்கு வந்தான். அவன் அந்தப் பெண்ணிடம், பெண்ணே, உன் மீது கொண்ட அளவுகடந்த காதலால்
Read 12 tweets
May 2
#திருநாராயணபுரம்
#மேலக்கோட்டை
கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா வருவாய் வட்டத்தில் மைசூரில் இருந்து 70 கி.மீ தூரத்தில் மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம் அமைந்துள்ளது. ஸ்ரீ ராமானுஜர் திருப்பணி செய்த தலம். அடிவாரத்தில் திருநாராயணரும் மலை மீது யோக நரசிம்மரும் காட்சி Image
தருகிறார்கள். உத்சவர் பெயர் செல்வநாராயணர் (செல்வபிள்ளை). ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சித் தருகிறார். தாயார் பெயர் ஶ்ரீ யதுகிரி நாச்சியார். தல தீர்த்தம் கல்யாணி, தல மரம் இலந்தி. இங்குள்ள கல்யாணி தீர்த்தம், வராக அவதாரத்தின் போது உருவானது. மாசிமாதத்தில் கங்கை இந்தத் தீர்த்தத்துக்கு Image
வருவதாக ஐதீகம். மகா விஷ்ணுவிடம் இருந்து விஷ்ணு விக்ரகம் ஒன்றை பெற்றார் பிரம்மா. அதை தனது மகன் சனத்குமாரருக்கு கொடுத்தார். பூலோகம் வந்த சனத்குமாரர் திருநாராயணபுரத்தில் அதை பிரதிஷ்டை செய்தார். இங்கு வழிபட்டால் பத்ரிநாத்தை தரிசித்த பலன் கிடைக்கும். பெருமாளையே கணவராக எண்ணி வாழ்ந்த
Read 18 tweets
May 2
#MahaPeriyava
Author: Sri Ramani Anna (in Tamil)
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

There was a large crowd and a long queue at Sri Kanchi Matham many years ago in the Chittirai month on the New Year’s Day during the morning hours. A sixteen year Image
old boy was among those waiting in the queue, which moved slowly. He reached near the stage where Mahaswamiji was seated. Acharyal keenly looked at him for some time. He prostrated at once before the sage, his eight limbs touching the ground. He did not get up. Swamiji waited
for sometime and then said, "Get up, get up my child!"

He got up, raised his hands over his head and joined the palms. The stirrings of bhakti hadn't left him yet. Tears were flowing down his eyes. Swamiji called the youth near him. He obeyed, his palms still joined. Swamiji
Read 42 tweets
May 2
#Who_Is_Greater?
When Dr. Abdul Kalam was The President, he visited Coonoor. On Reaching, he came to know that Field Marshall Sir Sam Manekshaw was in the Military Hospital there. Dr. Kalam Wanted to visit Sam, which was unscheduled. Arrangements were made. At the bedside, Kalam Image
spent about 15 minutes talking to Sam and enquiring about his health. Just before leaving Kalam asked Sam, "Are you comfortable? Is there anything I could do? Do you have any grievance or any requirement that would make you more comfortable?"
Sam said, "Yes Your Excellency. I
have one grievance."
Shocked with concern and anguish Kalam asked him what It was. Sam replied, "Sir my grievance is that I am not able to get up and Salute my most respected President of my beloved country."
Kalam held Sam's hand as both were in tears. But
the remaining part of
Read 6 tweets
May 2
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-170-A
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

ஒரு நாள் தரிசனம் கொடுப்பதற்காக வெளியே வந்து அமர்ந்தார்கள், பெரியவாள். சில பக்தர்கள் பழம் - மலர்த் தட்டுகளை வைத்து வந்தனம் செய்து கொண்டார்கள். பெரியவாள் கையைச் சொடுக்கி ஒரு Image
சிஷ்யரைக் கூப்பிட்டு, "எனக்குத் தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுப்பாரே, அந்த முதலியார் எங்கே?" என்று கேட்டார்கள்.

தொண்டர்களுக்கு விளங்கவில்லை. தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுக்கும் அன்பர் யாரையும் அவர்கள் பார்த்ததில்லை. தற்செயலாக, அந்த சமயம் ஒரு முதலியார் தரிசனத்துக்கு வந்தார்.
உள்ளூர்க்காரர். அநேகமாக நாள்தோறும் வருபவர். வந்தவர் நேரே பெரியவாளிடம் சென்று, தங்க அரளி மாலையைச் சமர்ப்பித்தார். பெரியவாள் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு தலையில் வைத்துக் கொண்டார்கள்.
தெலுங்கு மொழியில், இந்த புஷ்பத்துக்கு 'ஸ்வர்ண கண்டா' என்று பெயர். சம்ஸ்கிருதத்தில் ஸ்வர்ண புஷ்பம்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(