#கடந்த தேர்தலில் #கைப்பற்றபட்ட 2 #கண்டெய்னர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? பத்திரிக்கைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே
இதுவென்றால் தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன?
#மோடி பல்லாயிரம் கோடி அரசு பணத்தை செலவழித்து #வெளிநாடுகளுக்கு#செல்வது முதலீடுகளை ஈர்க்கதான் என்றால் ஏன் இதுவரை ஒரு பைசாகூட வெளிநாட்டு #முதலீடு இந்தியாவிற்கு வரவில்லை?
ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?
#ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள் பெருநிறுவனங்களுக்கு
மட்டும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?
#பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்ஐசியில் எந்தவிதமான நஷ்டம் ஏற்பட்டது?
8 லட்சம் வருமானம் உள்ளவர்கள் எப்படி #அரியவகை ஏழையாக இருக்க
முடியும் எதன் அடிப்படையில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது?
#கொரோனா காலகட்டத்தில் அனைவரும் வருமானம் இல்லாமல் இழந்து கிடந்த போது உங்கள் நண்பரின் வருமானம் மட்டும் பல மடங்கு உயர்ந்தது எப்படி?
#கொரோனாகாரணத்தால் ஊரங்கு என்ற பெயரில் மக்களை கால்நடையாக நடக்கவிட்டு பசி-
பட்டினிபோட்டு ஆயிரக்கணக்கான மனிதர்களை கொன்றுவிட்டு- காட்டில் சுதந்திரமாக வாழுகின்ற மயிலை வீட்டில் அடைத்து உணவளித்து பிராய்ச்சித்தம் தேடுகிறாரா Mr. ஜீ.....?
இஸ்லாமியர்களை மிகச்சரியாக புரிந்து கொண்டவர்கள்....
தமிழக இந்துக்களே......
1 கறி சாப்பிடுங்க; பாய் கடையில் தான் வாங்கினோம் நீங்கள் சாப்பிட வேண்டும் என்பதற்காக .
2 முஸ்லீம் புள்ளைங்க வருது; வழி விட்டு நில்லுங்க, என இடம் கொடுக்கும் இளைஞர்கள்.
3 தீபாவளி படையல்களை சாமி
கும்பிடுவதற்கு முன்னே கொடுத்து அனுப்பி நட்பு பாராட்டும் சமூகம்.
4 நோன்புக்கு நாங்க ஏதாவது செஞ்சி தரலாமா என கேட்கும் அக்கம் பக்கம் இந்து சொந்தங்கள் .
5 பிள்ளைக்கு முடியல; கொஞ்சம் ஓதி பாருங்க, என பள்ளிவாசலில் நிற்கும் சகோதரத்துவம்.
6 "பாங்கு சொல்லியும் தொழ போகாம நிக்கிற;
கிளம்புடா," என அதட்டும் ரூம்மெட்..
7 "பார்க்காம இருந்துருப்பான்; அதை தவிர வேற எந்த காரணமும் இருக்காது, அவன் கல்யாணத்திற்கு கூப்பிடாம இருக்கிறதுக்கு; பிரியாணி சாப்பிட கிளம்பு, என புரிந்துகொள்ளும் தொப்புள் கொடி உறவு.
கடனாளி திவாலாகிவிட்டால் கடன் கொடுத்தவர்களுக்கு அனுப்புவது மஞ்சள் நோட்டீஸ். பிரிட்டிஷ் ஆட்சியில் வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்க முடியாதவர்கள் 'நான் திவால் பார்ட்டி' என்று நோட்டீஸ்
மூலம் அறிவிக்கும் முறை அமலுக்கு வந்தது. இப்படி நோட்டீஸ் அனுப்புபவரை நீதிமன்றம் இறந்துவிட்டவராகவே கருதும். இப்படி நோட்டீஸ் கொடுத்தவர் 'புதிய வாழ்க்கையை மங்களகரமாகத்துவக்கட்டும்' என்று அப்போது மஞ்சள் கலரைத் தேர்ந்தெடுத்தார்களாம். காலப்போக்கில் அது வெள்ளைஆகி விட்டது!.
ஒருவர் நிறைய பேரிடம் தன்னுடைய தொழிலிற்காக கடன் வாங்கி இருப்பார்.ஆனால் தொழில் நினைத்தது போல இல்லாமல் தோல்வியடைந்து போய்விடும்.அந்த சமயத்தில் அந்த நபர் கடன் கொடுத்தவர்களுக்கு கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்படும்.
தொடர்ந்து
ஊடகங்களுக்கு உண்மை தேவை இல்லை. உண்மையைப் போல வேஷம் போட்ட பொய்கள் இருந்தால் போதும். எதையாவது சொல்லுவது... இப்படி இருக்குமோ இருந்தாலும் இருக்கும் என்று நினைக்க வைப்பதுதான் ஊடகங்களின் வேலை. அதற்கு ஒரு நல்ல உதாரணம் சமீபத்தில் நடந்த ஜி ஸ்கொயர் ரைடு
விவகாரத்தை ஜீனியர் விகடனும் புதிய தலைமுறையும் எப்படிக் கையாண்டன என்பதுதான்.
யாரோ ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து விட்டது. அதனால் வருமான வரித்துறையினர் சோதனை செய்கிறார்கள் என்று எழுதினால் அதில் பெப் இருக்காது என்று இந்த ஊடகங்களுக்குத் தெரியும்.
பொதுவாக
ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கருப்புப் பணம் புழங்குவது இயல்புதான். அதைத் தேடி சோதனை நடத்துவதும் சகஜம்தான். வருமானத்திற்கு அதிகமான பணம் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் சாதாரணம்தான் என்று டிவி வியூவர்ஸ் பெரிதாக இதில் அக்கறை காட்ட மாட்டார்கள் என்று ஊடகங்களுக்குத்
*🔹🔸மஞ்சள், குங்குமத்துடன் வெளியான காங். தேர்தல் அறிக்கை*
*✍️பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கர்நாடகா தேர்தல் அறிக்கையை காங். இன்று வெளியிட்டுள்ளது.*
*✍️வெளியீட்டு விழாவில் கார்கே, சித்தராமையா, சிவகுமார் உள்ளிட்டோர்
கலந்துக் கொண்டனர். காங். மாநில தலைவர் சிவக்குமார் மஞ்சள், குங்குமம் இட்டு வழிபாடு நடத்திய தேர்தல் அறிக்கைகளை பூஜை கூடையில் இருந்து எடுத்து மேடையில் இருந்த அனைவருக்கும் வழங்கினார். மேடையில் உள்ளோர் கூட்டாக தேர்தல் அறிக்கையை பெற்றுக் கொண்டனர்.*
*🔹🔸கர்நாடக: விவசாயிகளுக்கு மும்முனை
மின்சாரம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை*
*✍️கர்நாடகாவில் தினமும் பகலில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 8 மணி நேரம் வழங்கப்படும். சொட்டு நீர் பாசனத்துக்கு 100% மானியம் வழங்கப்படும் என காங்., தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.*
ஜி ஸ்கொயர் ரைடு விவகாரம் யானை குசுப் போட்ட கதையாக ஒன்றுமில்லாமல் போனதால், பாஜகவின் தீவிர அபிமானிகளும் வெறிபிடித்த திமுக எதிர்ப்பாளர்களும் மோடி அமித்ஷா மீதுதான் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
இவ்வளவு பெரிய வேலைக்கு சப்பை சங்கரைப் போய்
நம்பி களத்தில் இறங்கலாமா என்று அவர்கள் மனம் புழுங்கிச் சாகிறார்கள்.
அமீத்ஷா மோடி கும்பல் தமிழ்நாட்டில் திமுகவை வீழ்த்த ஒரு சதித்திட்டத்தைப் போட்டது...
அந்த சதித்திட்டத்தில் எப்படியாவது திமுகவை பழைய 2ஜி போல ஒரு ஊழலைக் கிளப்பலாம் என்று யோசனை செய்தது. அதற்காக இந்த முறை அவர்கள்
போட்ட திட்டம்தான் ஜி ஸ்கொயர் ரைடு...
ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கும் திமுகவுக்கும் தொடர்பு இருக்கிறது. குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு அந்த நிறுவனத்தோடு தொடர்பு இருக்கிறது என்று சவுக்கு ஒரு கதையை அவிழ்த்து விட்டார். அந்தக் கதையை மோடி அமித்ஷா கும்பல் நம்பியது..
‘எனக்கு இஸ்லாத்தின் மீது அதிகம் ஈர்ப்பு ஏற்பட்டதற்கு அல்லாஹ்வே காரணம்’ – சுப்பிரமணி சாமியின் மகள் சுகாசினி
சுப்பிரமணி சாமி ஏன் இஸ்லாத்தை எதிர்க்கின்றார்…? தன் வீட்டில் இஸ்லாம் வளர்கின்றதை கண்டு விரக்தியில் எதிர்க்கின்றாரா?
கொடூங்கோலன் ஃபிர்ரவுன்
வீட்டில் முஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வளர செய்ததை போல சுப்பிரமணி சாமியின் மகள் சுகாசினி சொல்வதைக் கேளுங்கள்…
பாரம்பரிய பிராமண குடும்பத்தில் பிறந்த நீங்கள் எப்படி இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் ஆதரிக்கிறீர்கள் என நெறியாளர் கேட்டதற்கு அவர் கொடுத்த பதில்கள் யாரை கலங்கடிக்கிறதோ
இல்லையோ சுப்பிரமணிய சுவாமியையும், இந்துத்துவா வாதிகளையும் உலுக்கி இருக்கும்.
என் தந்தை உட்பட வீட்டில் உள்ளவர்களுக்கு பூஜை புணஸ்காரங்களில் அதிகம் ஈடுபாடு உண்டு இருந்தாலும் எனக்கு இஸ்லாத்தின் மீது அதிகம் ஈர்ப்பு ஏற்பட்டதற்கு அல்லாஹ்வே காரணம். (தான் நாடியவரை நேர்வழி செலுத்துவேன்