#போணியாகாத_அழுகை

"இலவசம் நாட்டை கெடுக்குது"

ஊழல், வாரிசு அரசியல் அடுத்து
போஸ் பாண்டி & அல்லகைகள்
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் முழங்குவது

இதே அவனுக ஆளுற மாநிலமா இருந்தா 15 லட்சத்தில் துவங்கி செவ்வாய் கிரகம் ஃப்ரீ ட்ரிப் வரை அளந்து விடுவானுங்க

#KarnatakaElections2023 Image
ஆனா எந்த பால் போட்டாலும் காங்கிரஸ் கர்நாடகாவில் சிக்ஸர் அடித்துக் கொண்டு இருக்கு..

போற போக்கை பார்த்த போஸ் பாண்டியை வச்சு செய்வதில் நம்மையே மிஞ்சி விடுவார்கள் போல

குஜராத் நினைப்பில் வராத கண்ணீருக்கு கண்ணை தொடைக்க
#CryPMPayCM ட்விட்டர் முழுக்க பறக்குது
நோட்டாவை தாண்டுவதற்கே முக்கிட்டு இருக்கிற பிஜேபியை கடைத்தேற்ற

உக்ரைன் போரின் போது கங்கா பெயர் வைத்து வாரணாசி அழைத்துக் கொண்டு போய் ஓட்டு வாங்கியது போல்

சூடான் பிரச்சனையை அரசியல் ஆக்காதே என்ற படியே மீட்பு நடவடிக்கைக்கு காவிரி பெயர் வைத்து பிலைட்டை பெங்களூரில் இறக்குது Image
பத்து வருஷமா வடக்கில் கையாண்ட அத்தனை மெத்தடையும் யூஸ் பண்ணியாச்சு..

அனுதாபம் மட்டும் கிடைக்கல.
91 திட்டுக்கு மசியாதவர்களா தாக்குதலுக்கு மிரள போறாங்க

போனை வீசியவன் பிஜேபி என கண்டறியப்பட்டது

யாரு கண்டா இது கூட பிஜேபியே செட் செய்திருக்கும் Image
"சவுக்கிதார் சோர்" என ராகுல் சொன்னதை உல்ட்டாவா பண்ணி கொஞ்ச நாள் எல்லா பயலுகளும் சௌக்கிதார் போட்டு பொழப்பை ஓட்டினான்

அதே நினைப்பில், "விஷப் பாம்பு" டயலாக்கை மாற்றும் முந்தி கொண்ட காங்கிரஸ் போஸ்டர் அடித்து ஒட்டி விட

பிரதமரை கேவலப்படுத்தலாமா என அதுக்கும் ஒரு அழுவாச்சி Image
வட இந்தியாவின் தாக்கூர்-ஜாட் மோதலை தூண்டி ஊட்டி ஆட்சியை கைப்பற்றியது போல

கர்நாடக ஜாதிகளை தூண்டிவிடலாம் என்றால்
ஆல்ரெடி ராகுல் ஸ்கோர் பண்ணிட்டு போயிட்டார்

லிங்காயத் சமூகத்தை @INCIndia அவமானப்படுத்தி விட்டது என உருட்டுறான்
பேக் ஃபயராகி தாக்கும் விரைவில்

இந்த இலவச கூத்துகளுக்கு இடையே..

Uniform Civil Code தான் முதல் வாக்குறுதி

இது இன்றைக்கு நேற்றைக்கு இல்லை அத்வானி காலத்தில் இருந்தே நம்ம ஊரு எச்சைகள் கத்துவது தான்..

பத்து வருஷம் என்றா பண்ணீங்க?

பாராளுமன்ற தேர்தலில் பேச வேண்டியதை பஞ்சாயத்து தேர்தலில் போட்டு உருட்ரிங்க இப்ப Image
தலைகீழா நின்னு தண்ணிய குடிச்சாலும் கட்டுத்தொகை கிடைக்காது என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டது காங்கிரஸ்..

இந்நிலையில்,
ஹிந்து - முஸ்லிம், அயோத்தி ராமர் என்று பேசிக் கொண்டிருந்தவர்களை, மக்கள் நலத்திட்டம் பற்றி பேச வைத்ததே

காங்கிரஸ் 200+ தொகுதி வெற்றி பெற்றதற்கு சமம் தான்
கடந்த உத்திர பிரதேச சட்டமன்றத் தேர்தலில்

தீபாவளி மற்றும் ஹோலிக்கு
இலவச சிலிண்டர் கொடுக்கப் போறதா, ஜண்டா முழங்கினார்

இன்றைக்கு வரை கொடுக்கல

இப்ப இந்த உருட்டை கர்நாடகாவில் வந்து 3 தரேன்னு உருட்டுது பிராடு ஜனதா கட்சி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மகோரா ரசிகன்

மகோரா ரசிகன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @magorarasigan

May 3
#சிவாஜிகண்ட_இந்துராஜ்யம்

40 பக்க முகலாயர் வரலாறை படிக்கும் போது கடைசியாக வரும் " சிவாஜி" கேரக்டர் விவரம் தெரியாத வயசில் ஒரு சிலிர்ப்பை உண்டாக்கும்.

ஐபிஎஸ் படிச்ச ஒரு ஆளு சிவாஜி செத்து ஆவியாய் ஆங்கிலேயரை விரட்ட படை எடுத்தார் என சொன்ன போது
சிலிர்ப்பு சிரிப்பாய் மாறியது Image
சிவாசிக்குப் பின் மராட்டிய பேஷ்வாக்கள் தமிழ்நாட்டில் நடத்தியதெல்லாம், கொள்ளை, கொலை, வன்புணர்வுதான்.

கோனேட் ராஜாவின் திருப்பதி கஜானா, மராட்டியரால் கொள்ளையடிக்கப்பட்டு சிதம்பரத்தில் ராபர்ட் க்ளைவ் என்கிற வெள்ளையரிடமே சிக்கியது.

தஞ்சையில் சரபோஜி எனும் நரபோஜி மூவாயிரம்
தமிழ்நாட்டு சிறுமியரை பிடித்து, பிராமணர்களுக்கு கன்னிகா தானம் செய்தான்.

கன்னிகாதானமென்றால் திருமணம்னு நினைத்து ஏமாறாதீர்கள்.

விவாஹம் என்பதே திருமணம். கன்னிகாதானமென்பது எல்லாசாதி பெண்களையும் பிராமணனின் பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொள்ள தருகிற லைசென்ஸ் ஆகும்.
Read 7 tweets
May 2
#அழுவாச்சி_நாயகன்

தன்னம்பிக்கையோ, சுய புத்தியோ, பொது அறிவோ இல்லாத இப்படியா கொண்ட சுத்த கூமுட்டையை இப்ப தான் பார்க்கிறேன் என பிரியங்கா பொளந்து விட்டதில் தப்பே இல்ல..

இவர் உளறுவது எல்லாம் எதிர்க் காட்சிகளை விட பொதுமக்களால் அதிகம் பரிகடிக்கப் படுவதை யாராவது இவருக்கு புரிய வையுங்க Image
தனது கட்சியின் முன்னாள் முதல்வரே ஓடிப் போன பின்னும் எந்த நம்பிக்கையில் இவர் ஓட்டு கேட்டுக் கொண்டு திரிகிறார்?

நரேந்திர தாமோதர தாஸ் என்ற தனி மனிதர் என்றால் ₹2 சங்கிக்கு நாம் கொடுக்கும் வழக்கமான மண்டகப் படியை கொடுத்து விடலாம்

பிரதமராக இருந்து தற்குறி தனமா பேசுவதை என்ன சொல்ல? Image
ஒரு மாநில தேர்தலுக்காக, எவ்ளோ வேலைகளை போட்டு விட்டு இந்த ஆளை இட்டாந்து உளற வைக்கும் கொழுக்களே,

நாளை வரலாற்று தோல்வியை தழுவினா, அசிங்கம் இவருக்கா, இல்ல இந்திய பிரதமருக்கா?

இவரு இங்கே சுத்திக் கொண்டு இருந்தா பிரதமர் பணிகளை செய்வது யாரு? அதனியா?

இவர் வெறும் பொம்மை தானா? Image
Read 7 tweets
May 2
#செத்தமொழி_மொத்தGST

RTI மூலம் பெறப்பட்ட விவரம்:

சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கீடு எவ்வளவு?

₹1074 கோடி

தொன்மையான தமிழ் மொழிக்கு

₹22.94 கோடி

தெலுங்கு கன்னடம் போன்ற பிற செம்மொழிகளுக்கு?

₹3 கோடி

இவனுக தான் தமிழை வாழ வைக்க தப்பா திருக்குறள் சொல்வது Image
ஏழு கோடி பேர் பேசும் கன்னடம், 8 கோடி பேர் பேசும் தமிழ்
இவைகளுக்கு கிள்ளி கொடுத்துவிட்டு வெறும் 20 ஆயிரம் பேர் அறிந்த இத்துப்போன மொழிக்கு
எதுக்கு இவ்வளவு ஒதுக்கீடு?
அதில் அப்படி பெருமைப்படுத்தக்க விஷயம் இருந்தா அது எதுக்கு செத்துப் போனது?
#KarnatakaElections2023
கேளுங்க Image
சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஜிஎஸ்டி வருவாய் 22 சதவீதம் அதிகமாம்.
யார்கிட்ட இருந்து புடுங்கியது?

மகாராஷ்டிரா
கர்நாடகா
தமிழ்நாடு

அந்த வருவாயில பெரும்பகுதி எங்கே போகுது?
உத்திர பிரதேசம் மற்றும் பீகார்

24 கோடி பேர் உத்தரப்பிரதேசத்தில் இருந்தாலும் Image
Read 7 tweets
Apr 29
#வரலாறு_மறந்த_தற்கொலை

படைப்பு : கோவி. லெனின்

நான் மணிஷாருக்கோ புளிச்சமாவுக்கோ ரசிகன் இல்லை-என்பவர்கள் மட்டுமே இதனைப் படிக்கவும்

FDFS டிக்கெட் எடுத்து படம் பார்த்துட்டு ஆபீசுக்கு வந்தவர் ஒரே அழுவாச்சு.

கோட்டைச்சாமி.. என்னய்யா ஆச்சுங்கிற ரேஞ்சுல அவரை உலுக்கினோம். Image
PS-2 படம் அவரை அந்தளவுக்கு கலங்கடிச்சிருக்கு. ஆதித்த கரிகாலன் இப்படி சாவான்னு எதிர்பார்க்கலை என்றபடி கண்களைத் துடைத்தார். அப்படியும் கண்ணீர் நிற்கவில்லை.

பொன்னியின் செல்வன் எனும் கற்பனை மிகுந்த வரலாற்றுப் புதினத்தில், ஆதித்தன் கொலையில் தன் இனத்தாரைக் காப்பாற்றுவதற்காக கல்கியே
பல இடங்களில், டல் லைட்டில் எடுக்கப்பட்ட சீன் போல கதையை லேசா நகர்த்தி உட்டுருப்பாரு.

மொத்த படத்தையுமே அரையிருட்டில் எடுத்து அசத்துபவரான மணி ஷார் என்ன செய்வாரு?

பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆயிட்டாரு.

மணிஷார் பம்பாய் படம் எடுத்த நேரத்துல பால்தாக்கரே உயிரோடுதான் இருந்தாரு. Image
Read 12 tweets
Apr 28
#உளறலும்_உருட்டுக்களும்

இவரை மீடியா முன் எதற்கு பேச விட மாட்டேங்கிறாங்க என இப்ப புரியுதா?

எவனோ எழுதிக் கொடுப்பதை டெலிபிராராம்டர் பார்த்து வாசிப்பவர் மேதாவி தனத்தை காட்டுவதாக நினைத்து

உளறி சுய சிந்தனையற்ற முட்டாள்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது முதல் முறை அல்ல Image
பிரதமர் ஆவதற்கு இமேஜ் பில்டப் செய்வதற்காக என் டிவியில் பேட்டி ஏற்பாடு.

கேள்வி:

"குஜராத் கலவரத்திற்கு வருந்துகிறீர்களா?"

நமோ:

"ரோட்டுல கார் ஓட்டிக்கொண்டு போகும்போது
குறுக்கால நாய் வந்து அடிபட்டா கூடத்தான் நான் வருத்தப்படுவேன்" Image
மங்கி பாத் நிகழ்ச்சி

ஐடி மாணவர்கள் :

"இந்த புதிய கருவி வாசித்தல் குறைபாடு உடைய டிஸ்லெக்ஸியா குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும்"

நமோ :

"இந்தக் கருவி 50 வயது குழந்தைக்கு கூட பயன்படுமா?"

ராகுலை மட்டம் தட்டுதாம் நமோ அரைவேக்காடு.

நட்ட நடுநிலை கூட பொங்கிட்டார் Image
Read 10 tweets
Apr 27
#வன்மம்_சூழ்_தமிழ்நாடு

ED ட்வீட் போட்டிருக்காங்க, படிச்சு பாருங்க எவ்வளவு damagingகா இருக்கு. இதுல எங்கேயும் இது எப்போது நடந்தது என்று இல்லை. இதை பார்த்துட்டு சங்கிங்க வழக்கம் போல ஒரே கொண்டாட்டம். Image
இது 2018ல் அறப்போர் அளித்த புகாரின் பேரில் DVAC 27.02.2023ல் FIR ன் அடிப்படையில் ED நடத்திய சோதனையில் சிக்கியது.

நாலு நாளா இந்த சோதனை பற்றி தகவல் வருது

ஆனா பூராப் பயலும் ஜி ஸ்கொயரை பரப்பிக்கிட்டு கிடக்கிறான் Image
அவனுங்க அப்படின்னா இந்த வேசி ஊடகம் தந்தி டிவி இந்த ட்வீட் போட்ட 3வது நிமிடத்தில் இதை டெலீட் செய்துவிட்டது. ஏன்னா அது அதிமுக ஆட்சிகாலத்தில் அதாவது ஜெயலலிதா முதல்வராக இருந்த 2011-2016 அதிமுக ஆட்சி காலத்தில் 908 கோடி ரூபாய் அளவிற்கு நடந்த முறைகேடு ஒன்றிய அமலாக்கத் துறை Image
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(