நீங்க இன்னமும் 2010 லயே இருக்கிங்களேடா சங்கிஸ்
அப்டேட் ஆகுங்கடா
ஒன்றியத்திலும் மாநிலத்திலும்
செய்ததை சொல்லுங்கடா
உங்கள் 10 லட்ச ரூபா டிரஸ்ஸை விட ஆயிரம் பிரச்சினை இங்க இருக்கு.
அதை பேசுறாரு ராகுல்.
ஆனால் நீங்க
இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் டீ விப்பிங்க?
நீங்க ஏழையா இருந்ததை எல்லாம் மக்கள் கிட்ட புலம்புறிங்க, மங்கி பாத்தில் அழுவுறிங்க
மக்கள் கஷ்டத்தை என்றாவது காது கொடுத்து கேட்டிங்களா
காங்கிரஸ் வெளியிட்டு இருக்க
இந்தத் தேர்தல் அறிக்கை கர்நாடகாவுக்கு மட்டுமல்ல
2024 பொதுத் தேர்தலை அவர்கள் எப்படி சந்திப்பார்கள் என்பதன் முன்னோட்டம்
ஆட்சிக்கு வந்து பத்து வருஷம் ஆச்சு. இன்னமும் மதத்தை வைத்து ஓட்டைப் பொறுக்க எண்ணினால்,
இந்த முட்டாள்கள் அழிவு நிச்சயம்
கங்கனா கை சுளுக்கி கொண்டால் கூட, ஆறுதல் டுவீட் போடும் வெட்டி ஆபிசர் என்னைக்காவது பண மதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனா மரணங்கள் குறித்து ஒரு ஆறுதல் பதிவு விட்டு இருப்பாரா?
எப்ப பாரு.. அச்சே தின் வருது
எனச் சொல்லி சொல்லியே,
அவ்வளவு கஷ்டத்தையும் மக்கள் மேலே தான் ஏத்தி விடறாரு
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கீடு எவ்வளவு?
₹1074 கோடி
தொன்மையான தமிழ் மொழிக்கு
₹22.94 கோடி
தெலுங்கு கன்னடம் போன்ற பிற செம்மொழிகளுக்கு?
₹3 கோடி
இவனுக தான் தமிழை வாழ வைக்க தப்பா திருக்குறள் சொல்வது
ஏழு கோடி பேர் பேசும் கன்னடம், 8 கோடி பேர் பேசும் தமிழ்
இவைகளுக்கு கிள்ளி கொடுத்துவிட்டு வெறும் 20 ஆயிரம் பேர் அறிந்த இத்துப்போன மொழிக்கு
எதுக்கு இவ்வளவு ஒதுக்கீடு?
அதில் அப்படி பெருமைப்படுத்தக்க விஷயம் இருந்தா அது எதுக்கு செத்துப் போனது? #KarnatakaElections2023 ல
கேளுங்க
சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஜிஎஸ்டி வருவாய் 22 சதவீதம் அதிகமாம்.
யார்கிட்ட இருந்து புடுங்கியது?
மகாராஷ்டிரா
கர்நாடகா
தமிழ்நாடு
அந்த வருவாயில பெரும்பகுதி எங்கே போகுது?
உத்திர பிரதேசம் மற்றும் பீகார்
ED ட்வீட் போட்டிருக்காங்க, படிச்சு பாருங்க எவ்வளவு damagingகா இருக்கு. இதுல எங்கேயும் இது எப்போது நடந்தது என்று இல்லை. இதை பார்த்துட்டு சங்கிங்க வழக்கம் போல ஒரே கொண்டாட்டம்.
இது 2018ல் அறப்போர் அளித்த புகாரின் பேரில் DVAC 27.02.2023ல் FIR ன் அடிப்படையில் ED நடத்திய சோதனையில் சிக்கியது.
அவனுங்க அப்படின்னா இந்த வேசி ஊடகம் தந்தி டிவி இந்த ட்வீட் போட்ட 3வது நிமிடத்தில் இதை டெலீட் செய்துவிட்டது. ஏன்னா அது அதிமுக ஆட்சிகாலத்தில் அதாவது ஜெயலலிதா முதல்வராக இருந்த 2011-2016 அதிமுக ஆட்சி காலத்தில் 908 கோடி ரூபாய் அளவிற்கு நடந்த முறைகேடு ஒன்றிய அமலாக்கத் துறை