#வந்தே_பாரத் ரெயில் சேவை குமரிக்கு மட்டும் அல்ல வேறு எந்த தென் மாவட்டத்திற்கும் தேவையில்லை.
ஏன் என்றால்
1) இதன் கட்டணம் மிக அதிகம்.
ஒருமணி நேரம் மிச்சப்படுத்த அதிக கட்டணம் மக்கள் கொடுக்க முடியாது
வந்தே பாரத் குறைந்த பட்ச ரெயில் கட்டணம் சென்னை to கோவை AC இருக்கைக்கு ₹1365
நாகர்கோவில் to சென்னைக்கு 2000 ரூபாய் ஆகும்.
இப்போ விரைவு ரெயிலில் 3 AC யில் நாகர்கோவில் to சென்னை ₹ 1000.
2) இது பகலில் பயணிக்கும் ரெயில்.
காலை 7:00 மணி புறப்பட்டால் மாலை 6 :00 க்கு சென்னை வந்தடையும்.
இரவில் நாம் வேலை எதுவும் பார்க்க முடியாது. இரவு தங்குவது எகஸ்டரா செலவு.
3) இந்த ரெயிலில் படுக்கை வசதி கிடையாது.
ஒருவேளை இதனை இரவில் இயக்கினாலும் 11 மணி நேரம்,
முதியவர்கள் மட்டுமல்ல வயது குறைந்தவர்களும் உட்கார்ந்த படி பயணிப்பது அசவுகரியம்
4) மற்ற ரயில்கள் தாமதமாகும்
வந்தே பாரத் சராசரி பயண தூரம் 500 கிலோமீட்டர்
குமரி சென்னை இடையேயான
900 கி.மீ கடக்க இரு மடங்கு நேரம் எடுத்துக் கொள்வதால் மற்ற விரைவு ரயில்களை நிறுத்தி வந்தே பாரத் செல்ல முன்னுரிமை கொடுப்பர்
இதனால் அவை தாமதமாக சென்றடைய நேரிடும்
தென் மாவட்டங்களுக்கு தேவை கூடுதல் விரைவு/அதிவிரைவு ரயில்களே தவிர நரேந்திரர் கொடியாட்டும் ரயில்கள் அல்ல
காங்கிரஸ் ஆட்சியில் சதாப்தி ராஜஸ்தானி போன்ற எத்தனையோ அதி விரைவு ரயில்கள் ஸ்டேஷன் மாஸ்டர்களால் இயக்கப்பட்டன..
விளம்பரம் போல் வந்தே பாரத்துக்கு மோடி கொடியேற்றி வைக்கும் சூழ்ச்சிக்கு காங்கிரஸ் எம்பி அதுவும் சங்கீகளை மண்ணை கவ்வ வைத்த குமரியில் இருந்து கோரிக்கை வைப்பது பெரும் சோகம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
போதாக்குறைக்கு கார்கே 93 வது திட்டையும் ஜீக்கு சூட்டி விட்டார்..
@INCKarnataka தினம் ஒரு சீர்கேட்டை விளம்பரப்படுத்தி சங்கிகளை சாவடிக்குது
இன்றைய ஸ்பெஷல் டபுள் எஞ்சின் டபுள் சர்க்கார்
டபுள் துரோகம்
இந்த விளம்பரத்திற்காகவே பத்திரிக்கையுடைய சேல்ஸ் இன்றைக்கு டபுளாம்
கடைசி முயற்சியாக இல்லாத அலையை உருவாக்க ரோடுசோ நடத்த கோடிக்கணக்கில் பூக்களை கொள்முதல் செய்து கன்னட மக்கள் மோடி மீது பூச்செறிந்தார்கள் என கொடுத்த பில்டப்பும் பிளாப்
திரையிட்டதே multiplex ல் மட்டும் தான், இப்ப அங்கேயும் தூக்கியாச்சி..
ரெண்டு நாளாக பாய்மார்கள் "ஏன் திரையிட்டீங்க?" என கதறினார்கள்
இப்ப சங்கிஸ்"ஏன் நிறுத்துரிங்க" என கதறுகிறான்
ரெண்டு பேர் குறியும் ஒன்றே
CAA எதிராக 2 கோடி கை எழுத்து பெற்ற திமுக..
தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம்னு டிஜிபி பேட்டிக் கொடுத்தும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைன்னு தியேட்டர்காரனே படத்தை தவிர்க்கிறான் என்றால், படம் தமிழ்நாட்டில் Almost நிறுத்தப்பட்டிருக்கிறது எனில்?
யார் காரணம்
அதெல்லாம் தெரியாதுங்க..
ஏ திமுகவே?
ஏ ஸ்டாலினேன்னு தான் திட்டுவோம்
சிறுபான்மையினர்களிடமும் தலித்துகளிடமும் இருக்கும் பெரிய பிரச்சனை என்னனா...அதீத உணர்ச்சிவசப்படுதல் தான்... இது தன் நிலையை புரியாது தான் இருக்கும் இடம் அறியாது ஏற்படும் அச்ச உணர்வின் வெளிப்பாடு... ஒரு வேலை அங்கு நடந்த போல் இங்கு நடந்து விடுமோ என்று நினைத்து தங்களை