Advice for candidates seeking job before arriving in UAE ❤️🇦🇪
1. January, February & March or September are the best months for visit to UAE for Job Search
2. Apply Job seeker visa/ 3 months visit visa at least well in advance.
3. Budget your trip before arrival and keep reasonable money with you for living expenses, Visa cost, ticket, local travelling etc.
4. Keep your accommodation with fellow professionals in UAE if possible.
5. Get attestation of your degree well in advance from the relevant authorities before visiting UAE.
6. Bring your daily use item from home country if possible like blanket, towel etc. to save the money here in UAE.
7. Try to come to UAE at early stage of career after getting proper qualification with reasonable skills as usually home country experience has less weightage here
8. Expertise in Microsoft Office (specially excel and PowerPoint), ERP software’s (SAP, Oracle, Microsoft Dynamics, QuickBooks, Tally, Sage etc.) will increase your chances of getting hired more and more
9. Must arrange your laptop before arrival
10. Networking: Personal Contacts in UAE can play the most significant role in landing the very first vacancy in the market. (Perhaps, total dependence on relatives and friends is surely not a good idea) so try to connect with them before arrival in UAE through LinkedIn/WhatsApp
11. 11.Minimum of two (2) months gap prior to your arrival - start registering and profiling yourself to the well-known and well-trusted domains of employment agencies like Bayt, Dubizile, Gulf Talent, Naukri Gulf, BAC Middle East, Hays,Charter house LinkedIn, indeed. ae
12. Prepare your C.V as professional and Refined as possible (Try to get any UAE contact number in advance from your friends for your use and mention it on the CV if possible). Do it before flying and save time. You may keep some printouts of your C.V from your hometown
along with A4 size plain white Envelops. Keep it ready to handover to any prospective employer. Also carry some passport sized pictures of yours (just in case if it is required)
13. Explore your industry’s best players in UAE, visit their website and search for people working in
those organization where you intended to join, start conversation with them and try to build rapport to make an appointment.
(#LinkedIn is the best source to do this). 14. Ideally try to fix at least 5 to 6 prospective meetings prior departing for UAE.
15. Try to get familiar with UAE local laws and regulations relevant to specific fields as in case of accounts and finance VAT etc.
16. Keeping a softcopy of your C.V in your Smartphone/ Mobile along with Pre-Scripted Email Matter is the quickest way to respond any Employer/
Recruiter (in case you have been asked to send your C.V while you are unable to access your laptop)
17. In a nutshell, Strong Planning before leaving for Dubai is the key to success and "IF U FAIL TO PLAN.. U PLAN TO FAIL".
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
CRPF படையின், 9,223 காவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு,
விண்ணப்பங்கள், மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை பெறப்பட்டு வருகின்றன
இதில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட உள்ளன
CRPF ஆட்சேர்ப்பிற்கான போட்டித் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு,
நாடு முமுவதும்,
இந்தி பேசாத மாநிலங்களிலிருந்தும்,
பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
ஆங்கிலம், இந்தியில் மட்டுமே கணினி தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு,
இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து,
தேர்வு எழுத விரும்பும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையை பாதிப்பதாகவும், அரசு பணித் தேர்வில் சமவாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது என @CMOTamilnadu
கடந்த 5 ஆண்டுகளில்,
மத்திய பல்கலை, IIT., IIM., போன்ற கல்வி நிறுவனங்களில்..,
OBC, SC/ST மாணவர்கள் சுமார் 20,000 பேர் கல்வியை தொடராமல் இடைநின்றுள்ள அதிர்ச்சிகரமான செய்தி நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP எழுப்பிய கேள்வியின் மூலம் அம்பலமானது.
சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில், உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்து மாணவர்களையும் தேவை உணர்ந்து அரவணைக்கும் விதத்தில் இருக்க வேண்டும். அதை உறுதி செய்யும் கடமை அரசுக்கு உள்ளது. ஆனால் நமது கல்வி நிறுவனங்கள் அவ்வாறு இல்லை.
உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனத்திலேயே இடஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படுவதில்லை
ஒன்றியஅரசு கல்விக்காக செலவிடும் தொகையில் 10% பங்கினை பெறக்கூடிய IIT, IIM போன்ற நிறுவனங்களும், புகழ்பெற்ற மத்திய பல்கலை கழகங்களும் அனைத்து மாணவர்களும் சுதந்திரமாக அணுகக்கூடிய விதத்தில் இல்லை
வெளிநாடுகளிலுள்ள கறுப்பு பணத்தை மீட்பேன் என்றார்.
இதுவரை மீட்கவில்லை!
வங்கிக்கணக்கில் 15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்றார். ஒத்த பைசா தரவில்லை என்றாலும்
மினிமம் பேலன்ஸ் இல்லை என,
ரூ 200 பிடித்தம்
அதற்கு 18%GST என ரூ236 வசூலித்தார்
ATM 5 முறைக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால் கட்டணம் என்றார்.
உடனே அனைவரும் Mobile banking, Mobile App, Net Banking மூலம் பணம் அனுப்ப..,
இப்போது அதற்கும் (Ulip Services) கட்டணம் வசூலிக்கப்படும் என்கிறார்.
ஆனாலும்,
உங்களுக்கு மோடியை, பாஜகவை பிடித்திருக்கிறது..?
ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்றார்.
9 வருசத்துல 18 கோடி Jobs தந்திருக்கணும்!
தரவில்லை...!
தமிழ்நாட்டின் ரயில் நிலையங்கள், வங்கிகள், ஒன்றிய அரசு அலுவலகங்களில் வட இந்தியர்களை நிரப்பி,
தமிழ்நாட்டு மாணவர்களை வஞ்சித்தார்.
ஆனாலும்
உங்களுக்கு மோடியை, பாஜகவை பிடித்திருக்கிறது..?
2023ல் எந்தெந்த துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கு...?
Thread..!
உலக பொருளாதார மந்த நிலை காரணமாக,
IT துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது.
அதேநேரம் IT அல்லாத பிற துறைகளில் தற்போது வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் தற்போது..,
IT அல்லாத துறைகளான, Banking, Financial Services and Insurance ஆகிய துறைகளில் தான்..,
ஜனவரி 2023 கணக்கின்படி,
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு வேலைவாய்ப்பு 2% வளர்ச்சி அடைந்துள்ளதாக
Naukri JobSpeak' சர்வே முடிவுகள் தெரிவிக்கிறது.
அதேநேரம்
பொருளாதார மந்த நிலையிலும்,
ஜனவரி 2023ல் IT அல்லாத துறைகள் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
Oil & Gas, சுற்றுலா, வங்கி & காப்பீடு துறையில் அதிக அளவில் பணியாளர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படுவதாக Naukri.com -ன் தலைமை வணிக அதிகாரி பவன்கோயல் கூறுகிறார்
பங்கு சந்தையில் மனிதர்களை ஏமாற்றி பங்குகளை சரிய வைப்பதும்,
பின் ஏற வைப்பதுமாக
பங்கு சந்தையில் நடக்கும் Man made disaster முறைகேடுகளை பற்றி விசாரணை செய்ய
நாதன்ஆண்டர்சன் என்ற அமெரிக்கர் தொடங்கியது தான் Hindenburg பொருளாதார புலனாய்வு நிறுவனம்!
Nathan Anderson 2017 ஆம் ஆண்டு @HindenburgRes நிறுவனத்தை துவங்கியது முதல்..,
இதுவரை
சுமார் 16 நிறுவனங்களின் பங்குச் சந்தை, கடன், முறைகேடுகளை கண்டுபிடித்து,
வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இவர் உருவாக்கிய அந்த நிறுவனம் அதன்பின் கை வைத்த இடம் எல்லாம் கன்னிவெடிதான்.
அவன் பத்துபேரை அடிச்சிட்டு டான் ஆகல..
அவன் அடிச்ச எல்லாரும் டான்தான்..,!
என்று வரும் சினிமா வசனம் போலத்தான்...!
அதன்பின், Hindenburg கை வைத்த ஆட்கள் எல்லாம் டாப்பில் இருந்த பில்லியனர் கோடீஸ்வரர்கள்.