#நிருபர் :
சிவாயநம -ன்னு, சொன்னா அபாயம் இல்லேங்கிறாங்களே...?
சிவாய நம-ன்னு, சொல்லி
ஆயிரம் வோல்ட் மின்சாரத்தை
தொட்டா அபாயம் இல்லாமல்
போகுமா...? #கண்ணதாசன் :
நம்மோட முன்னோர்கள் எல்லாம், உன்னை விட மடையன்
இல்லே..! அவன் ஒன்னும் "சிவாய நமவென்று, மின்சாரம் தொடுவார்க்கு
N/2👇
அபாயமில்லேன்னு சொல்லலை..!
சிவாய நமவென்று "சிந்தித்திருப்பார்க்கு அபாயம் இல்லேன்னுதான் சொன்னான்..!
அவன், சிந்தனையை சொன்னானே தவிர, செயலை
சொல்லலை..! சிந்தனை வேற, செயல் வேற, ஆனால், சிந்தனை ஒழுங்கானால், செயல் ஒழுங்காகும்..! சிந்தனை ஒழுங்கா இருந்தா, நீ ஏன் ஆயிரம்
வோல்ட்டை
N/3👇
💀DISCLAIMER 💀👇
இந்த கருத்து என் நன்பர் பதிவு இருந்தாலும் எனக்கும் சரி எனப்பட்டதால் இந்த பதிவு 🙏
**************************
கடந்த பத்தாண்டுகளில் பள்ளியில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து மாநில அளவில் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் நிலை தற்போது என்ன..??
யாராவது
N/2👇
சிந்தித்தீர்களா???
அவர்கள் எல்லோரும் கேமராக்களின் மின்னுகின்ற ஃபிளாஷ் வெளிச்சத்தில்.. மகிழ்வில்... இனிப்பை எடுத்து பெற்றோர்கள் ஊட்ட ... பதிலுக்கு இவர்கள் அவர்களுக்கு ஊட்ட.. ஒரே மஜாவாக இருக்கும் ...
அந்த மாணவர்களோ... என் இந்த வெற்றிக்கு காரணம் நான் படித்த பள்ளி
N/3👇
ஆசிரியர்கள் ... என் பெற்றோர்கள் என்று கூறி.. உருகி ஒரு சென்டிமென்ட் சீன் போடுவார்கள்..மருத்துவராகி தாய் நாட்டுக்கு சேவை செய்வேன் என்று... டன் கணக்கில் ஐஸ் கட்டியை தூக்கி சமுதாயத்தின் தலையில் வைப்பார்கள்...
அதன்பிறகு அவர்கள் என்ன ஆவார்கள் என்று தெரியாது..??
நமது
N/4👇
#நீட்_பரிதாபங்கள்#வரியவனின்_சிறு_விளக்கம்😭😭
👉 Post by Asiriyar Kural
எத்தனையோ தேர்வுகள் சத்தமேயில்லாமல் நடந்து முடிகின்றன. தேர்வு நடந்ததே வெளியில் தெரிவதில்லை.
மிகக் கடினமான JEE காதும் காதும் வைத்தது போல நடந்து முடிகிறது. BITSAT எழுதுபவர்களுக்கு மட்டுமே தெரிகிறது.
N/2👇
KVPY என்றால் போஸ்டாபீஸ் கிஸான் விகாஸ் பத்திரம் என்று புரிந்து கொள்பவர்கள் நாம். அப்படி ஒரு நுழைவுத் தேர்வு இருப்பதே பலருக்கும் தெரியாது. அதிலும் நம் மாணவர்கள் தேர்வாகிச் சென்று கொண்டேயிருக்கிறார்கள்.
NEST தேர்வு நடப்பது, NISER என்றொரு கல்லூரி இருப்பது, எதையும் யாரும்
N/3👇
பேசுவதில்லை. இப்படி இருப்பதே, நடப்பதே வெளியில் தெரிவதில்லை. பேப்பரில் 8ம் பக்கத்தில் போனால் போகிறதென்று சிறியதாக செய்தி வரும்.😒
JIPMER, AIIMS நுழைவுத் தேர்வுகள் பெரிதாகப் பேசப்படுவதில்லை.
பல இந்திய மாணவர்கள் SAT எழுதுகிறார்கள்.அதுவும் பெரிதாகப் பேசப்படுவதில்லை.
N/4👇
Lady : உள்ளே வரலாமா டாக்டர்?
Dr : வாங்க மேடம்.வந்து உக்காருங்க.என்ன பிரச்னைன்னு சொல்லுங்க.
Lady : என் பையனுக்கு ஒடம்பு சரியில்லை!
Dr: பேர் என்னம்மா?
Lady : மஞ்சுளா!
Dr : என்னது ஆம்பளப் பிள்ளைக்கு மஞ்சுளான்னு பேர்
N/2👇
வெச்சிருக்கீங்க?
Lady : டாக்டர் அது என் பேரு!
Dr : பையன் பேர சொல்லுங்கம்மா!
Lady : குஞ்சு!
Dr: மொத்தமே அதுதான் பேரா?
Lady : இல்லை. அது நாங்க வீட்டுல கூப்பிடுற பேர்!
Dr : படுத்தாதீங்கம்மா! பையனுக்கு என்ன?
Lady : லூஸ் மோஷன்!
Dr : எப்படிப் போறான்?
lady : அது, கதவத் தொறந்து
N/3👇
வெச்சா போதும் டாக்டர், உடனே ஓடிப்போயிடுவான்!
Dr : அம்மா நீங்க எப்போவுமே இப்படித்தானா!
Lady : இல்ல டாக்டர், சுடிதாரும் போடுவேன். இன்னைக்கு சாரி கட்டிருக்கேன்!
Dr : கடவுளே...அம்மா, பையன் ஆய்...ஆய்… அது எந்தக் கலர்ல போறான்னு கேட்டேன். புரிஞ்சுதா?
Dr : சரி... சாப்ட்டானா?
N/4👇
இந்திய ராணுவம் சில தினங்களுக்கு முன் செய்த மிகதுணிச்சலான நடவடிக்கை மூலம் சர்வதேச புகழை பெற்றுவிட்டது, கிட்டதட்ட முன்பு இஸ்ரேல் உகாண்டாவில் செய்த மாபெரும் சாதனைக்கு இது ஈடானது
இந்திய விமானபடையின் இந்த அதிரடியால் உலகமே திகைத்து வியந்து இந்தியாவின் எழுச்சியினை
N/2👇
பாராட்டுகின்றது இந்திய யுகம் தொடங்கிவிட்டதாக சொல்ல தொடங்கிவிட்டன
நடந்த சம்பவம அவ்வளவு திகைப்பானது, சிலிர்ப்பானது
விஷயம் நடந்திருப்பது சூடானின்
இந்திய ராணுவபடை விமானங்கள் உக்ரைனிலும் காபூலிலும் இருந்து இந்தியர்களை மீட்டது பெரிய விஷயம் அல்ல, காரணம் முறையான விமான நிலையங்களில்
N/3👇
வழக்கமான சம்பிரதாயத்துடன் பகலில் எந்த ஆபத்துமில்லாமல் அவை நடந்தன
சூடானில் அப்படி அல்ல, சூடானின் வான்பகுதி மூடபட்டு விமானம் பறக்க தடை செய்யபட்டிருக்கின்றது , அமெரிக்கா மட்டும் துணிச்சலாக தன் ஹெலிகாப்டர்களை ராணுவ சகிதம் அனுப்பி தன் தூதர்களை மீட்டது
வேறு எல்லா நாடுகளும்
N/4👇
காலச்சக்கரம் 😌 #இன்றிலிருந்து_35_வருடங்களுக்கு#முந்தைய_காலம்
பஸ்களுக்கும் லாரிகளுக்கும் மூக்கு இருந்த காலம்.
அது ஒரு சிறிய ஊர். ஊருக்கு வெளியே ஒரு டூரிங்க் டாக்கீஸ். ஓலை வேய்ந்த கொட்டாய். விவசாய நிலத்தில் இருக்கும் மோட்டார் ரூம் மாதிரி முன்னால் ஒரு தகர ஷெட். அதுதான்
N/2👇
ப்ரொஜொக்டர் ரூம். மூனாங் க்ளாஸ் படித்த முனுசாமி தான் ஆப்பரேட்டர்.
காலையில் தெருவில் டம் டம் என்று அடித்துக் கொண்டு ஒரு மாட்டு வண்டி போகும். மாடு மகாதேவியை இழுத்துக் கொண்டு போகும். இரண்டு பக்கமும் படத்தின் பெயர் போட்டு தட்டி கட்டியிருக்கும்.
பஞ்சு மிட்டாய் கலரில் நோட்டீஸ்
N/3👇
கொடுத்துக் கொண்டே போவார்கள். நோட்டீஸ் வாங்க பிஞ்சுகள் பின்னாலேயே ஓடும்.
நாராயண செட்டியார் கடையில் விளம்பர தட்டி வைத்திருப்பார்கள். அதற்காக தட்டி பாஸ் கொடுப்பார்கள். இரண்டு டிக்கெட். கடைசி நாள் போகலாம். இதற்காகவே செட்டியாரின் பையன் ஸ்ரீராமுலுவுடன் நிறைய பேர் சிநேகம்
N/4👇
😜😜😜பையன் அப்பாவிடம் சொன்னான் '😜😜 அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் '
😨' எதுக்குடா என்னை வரச் சொல்றாங்க ?"😳
🤣"கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க..
9 அ 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு 63 ன்னு
N/2👇
சொன்னேன் ..
சரி அப்புறம்...
7 அ 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க ..
🤦♀அதே எழவு தானே🤦♀. வரும்... சரி நீ என்ன சொன்ன..
அதே 🤦♀எழவு தானே🤦♀ வரும்னு சொன்னேன் ..உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க "
" சரி ,சரி நாளைக்கு வரேன் "
😜அடுத்த நாள் பையன் அப்பாவிடம்
N/3👇
கேட்டான்😜
"🤣 அப்பா, ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா ?"🤣
"😨 இல்லடா நாளைக்கு வரேன்😳 "
😜" சரி நாளைக்கு கணக்கு டீச்சர பார்த்துட்டு அப்படியே பி.டி. டீச்சரையும் பார்த்துடு "😜
"😳 எதுக்குடா ?😨
😜" drill இருந்தது ..முதல்ல வலது கையத் தூக்கச் சொன்னாரு செஞ்சேன் ..
N/4👇