பொய்யானவை என்று சொல்லும் பாஷ்யங்கள் அசத்தியத்தை மட்டுமே சொல்லியுள்ளது. ஸ்ரீ ராமானுஜரின் பாஷ்யமோ சத்தியத்தை மட்டுமே சொல்வது. கனவில் அனுபவிக்கும் விஷயங்கள் கூட சத்தியமானவை என்று பாஷ்யத்தில் சாதித்துள்ளார். அது எப்படி என்றால் அந்தந்த ஆத்மாக்கள் செய்த பாப புண்ய கணக்கின்படி
சுவப்னத்தில் நல்லதை தீயதை நாம் அனுபவிக்கும்படி செய்யப்படுகிறது. நினைவு வாழ்க்கையில் அனுபவிக்கும் அளவுக்கு அவை பலம் பெறாத நிலையில் கனவில் அவற்றை அனுபவிக்கும்படி ஆகிறது. புலியோ சிங்கமோ கனவில் நம்மை துரத்தினால் நிச்சயம் பயந்து ஓடுகிறோம், பின் விழித்து எழுந்து நிம்மதி அடைகிறோம்.
பட்டாடை உடுத்தி பவனி வந்து மகிழ்கிறோம், பின் விழித்து அது வெறும் கனவில் வந்த மகிழ்ச்சி என்று உணர்கிறோம். ஆக எல்லா வஸ்துக்களுமே சத்தியம். அவற்றுடன் கூடிய பிரமத்தை சத்தியம் என்கிறது. பிரமத்தின் பெயர் சத்தியம். அதில் மூன்று எழுத்துகள். சத் - தி - யம் என. அதில் சத் என்பது அம்ருதம்,
தி என்பது மர்த்தியம் அதாவது அழியக் கூடிய அசேதன பொருள். இரண்டையும் நியமனம் செய்பவனை யம் என்கிற எழுத்து சொல்கிறது. இப்படி வேதம் விளக்கும் தத்துவத்தை #ஸ்ரீபாஷ்யம் அப்படியே ஏற்று விளக்குகிறது. அதனால் இந்த பாஷ்யம் #சத்யைகாலம்பி பாஷ்யம் ஆகிறது.
தொடரும்...
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான். ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான். இது
#MahaPeriyava
Author: A Kanchi SriMatham attendant
Source: Maha Periyaval - Darisana Anubhavangal - Vol 3
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
That was the day of the transit of the planet Guru. A devotee came to Sri Maha Periyava. "According to my
horoscope, Guru has arrived at the house of astronomical nativity. It seems that Shri Rama went to the forest because Guru came to his house of nativity in his horoscope at that time. So it is said that I will undergo heavy hardship. The astrologer says that I should do some
shanti-pariharam (appeasement to get relief from planetary afflictions)", said the devotee.
Periyava replied, "There is indeed a view that Shri Rama was exiled to the forest when Guru reached his house of nativity. However, that is not right. Shri Rama was comfortable in the
#மகாபெரியவா
கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்
சென்னை எழும்பூரில் ஒரு தடவை ஸ்ரீமகாபெரியவாளின் ஜெயந்தி உத்சவம். உத்சவம் என்றால் அங்கு வரும் வேத விற்பன்னர்களை, மகானின் அம்சமாகவே கருதும் பெரும் மனம் படைத்தவர்
பிரதோஷம் மாமா. அவர்களை உபசரிப்பதில் எந்த விதமான குறையும் இருக்கக்கூடாது என்று சிரத்தையோடு உழைப்பவர். ஜெயந்தி மூன்று நாட்கள் நடக்கும். அடுத்த நாள் மகானின் திருநட்சத்திரமான அனுஷ தினம். கோலாகலமாகக் கொண்டாடப்பட இருந்தது. அன்றைய தினம் வைதீகர்களுக்கு நேர்த்தியான சாப்பாடு போட வேண்டும்
என்பது நடைமுறை. முதல் நாள் இரவு, மாமாவுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. எல்லோருக்கும் இனி அமுதமாக பால் பாயசம் போட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார். இதற்காக நூறு லிட்டர் பால் தேவைப்படலாம். முன்பே சொல்லாமல் பால் எப்படிக் கிடைக்கும் என்றெல்லாம் மாமா யோசிக்கவே இல்லை.
#Food_for_thought At the point of death, a renowned civil servant, Tom Smith called his children and after praying for them, advised them to follow his footsteps so that they can have their peace of mind in life. The eldest child, Elizabeth, a graduate, looked at the other
siblings and yelled, "Daddy, its unfortunate you are dying without a penny in your bank account. It is a pity you are leaving us the same wretched life you lived. Personally, I can't emulate you, she continued. Other fathers in the neighbourhood that you tag as being corrupt,
thieves of public funds left houses and properties for their children. See the kind of comfortable life they live and the schools they attend. You are dying after 35 years of public service with just one rickety car. The only honour you have in this room is the citation of an
இப்போது நாம் இத்தனை பேரும் ஒரே ஒரு மரத்தின் நிழலில் இருக்கிறோம். ரொம்ப வருஷங்களுக்கு முன் இத்தனூண்டு சின்னதாக இருந்த ஒரு செடிதான் இப்போது இவ்வளவு பேருக்கும் நிழல் தருகிற மரமாக ஆகியிருக்கிறது. இன்றைக்குச் சின்னவர்களாக இருக்கிற நீங்களும் பெரியவர்களாகிற போது
இந்த மரம் மாதிரிப் பலபேருக்கு உபகாரமாக இருக்க வேண்டும்.
இது ஒரு பள்ளியின் மர நிழலில் ஆற்றிய உரை.
வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பது பிறருக்கெல்லாம் உபகாரம் செய்வதற்காகத்தான். நிறையச் சம்பாதித்து அதையெல்லாம் நமக்காகவே செலவழித்துக் கொண்டால் ஸ்வாமி சந்தோஷப்படமாட்டார்.
அவருக்கு நாம் எப்படிக் குழந்தையோ அதே மாதிரி ஏழைகள், நோயாளிகள், அநாதைகள் எல்லாரும் குழந்தைகள். அந்தக் குழந்தைகளுக்கு நாம் உபகாரம் பண்ணாமல் நமக்கே செலவழித்துக் கொண்டால் ஸ்வாமி அதற்கப்புறம் நமக்கு அருள் செய்யமாட்டார்.
அதனால் நீங்கள் எல்லோரும் உலகத்துக்கு உங்களால் முடிந்த உபகாரத்தை